வீடியோவை Delete பண்ணனும்.. கோபி - சுதாகரின் பரிதாபங்கள் சேனல் மீது புகார்!

Gopi Sudhakar YouTube Channel Parithabangal: நெல்லை ஆணவக்கொலையை அடுத்து, பரிதாபங்கள் யூடியூப் சேனலில் Society பாவங்கள் என்ற வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், அந்த வீடியோவை Delete செய்ய வேண்டும் என்று கோவையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

வீடியோவை Delete பண்ணனும்.. கோபி - சுதாகரின் பரிதாபங்கள் சேனல் மீது புகார்!
Source: Bureau

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More