59 வருடங்களுக்கு பின்.. தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. நாளை பதவியேற்பு

TN Congress Ministers: 59 வருடங்களுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற உள்ளது. தமிழக அமைச்சரவையில்  காங்கிரஸ் கட்சியில் 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் மற்றும் மேலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஸ்வநாதன் இரண்டு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

59 வருடங்களுக்கு பின்.. தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. நாளை பதவியேற்பு
Image Credit: TN Congress Ministers

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.