Covid District Wise Update: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு தரவு!

 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றால்  (TN Covid Update) 2,312 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 46 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 16, 2021, 09:08 PM IST
Covid District Wise Update: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு தரவு!   title=

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றால்  (TN Covid Update) 2,312 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 46 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,31,118 ஆக உயர்ந்துள்ளது. கோவிட் நோய்த்தொற்றிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 33,652 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 252 பேருக்கும், அதனை அடுத்து சேலத்தில் 168 பேருக்கும், அதையடுத்து தஞ்சாவூரில் 158 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இன்று 144பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:
கோயம்புத்தூர் - 252 

சேலம் - 168

தஞ்சாவூர் -158

ஈரோடு - 152

சென்னை - 144

ALSO READ | இந்தியாவின் முதல் COVID-19 நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:அரியலூர் 25
செங்கல்பட்டு 127
சென்னை 144
கோவை 252
கடலூர் 83
தர்மபுரி 36
திண்டுக்கல் 19
ஈரோடு 152
கல்லக்குரிச்சி 70
காஞ்சீபுரம் 42
கன்னியாகுமரி 43
கரூர் 18
கிருஷ்ணகிரி 35
மதுரை 29
மயிலாதுதுரை 23
நாகப்பட்டினம் 22
நமக்கல் 69
நீலகிரி 58
பெரம்பலூர் 17
புதுக்கோட்டை 34
ராமநாதபுரம் 13
ராணிப்பேட்டை 21
சேலம் 168
சிவகங்கை 36
தென்காசி 10
தஞ்சாவூர் 158
தேனி 20
திருப்பத்தூர் 17
திருவள்ளூர் 71
திருவண்ணாமலை 91
திருவாரூர் 35
தூத்துக்குடி 26
திருநெல்வேலி 16
திருப்பூர் 138
திருச்சி 84
வேலூர் 39
வில்லுபுரம் 44
விருதுநகர் 27

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News