திமுகவினரே ரகசியமாக வருவார்கள்... தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி!

மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டிற்கு திமுகவினரே ரகசியமாக வருவார்கள், அமித்ஷா  வருகை எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது, திமுக கூட்டணிக்கு பதட்டத்தை தருகிறது என்று தமிழிசை பேட்டி அளித்துள்ளார்.

திமுகவினரே ரகசியமாக வருவார்கள்... தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி!
Image Credit: tamilisai soundararajan image

About the Author