ஜனநாயகன் படம் டவுன்லோடு செய்தால் - கேவிஎன் புரொடக்ஷன் வக்கீல் எச்சரிக்கை

Jananayagan movie : ஜனநாயகன் படம் டவுன்லோடு செய்யும் தனிநபர் ஒவ்வொருவரும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என கேவிஎன் தயாரிப்பு நிறுவன வக்கீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயகன் படம் டவுன்லோடு செய்தால் - கேவிஎன் புரொடக்ஷன் வக்கீல் எச்சரிக்கை
Image Credit: Jananayagan Movie Download Warning

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."