டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் 10,000 ஆக உயர்த்த வேண்டும் - மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 : லட்சக்கணக்கில் காலியிடங்கள் உள்ள நிலையில் வெறும் 3935 பேரை தேர்வு செய்வதா? தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் 10,000 ஆக உயர்த்த வேண்டும் - மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
Image Credit: Dr. Ramadoss on TNPSC Group 4 Vacancies (getty images)Source: Bureau

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More