பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஆண்மகன் எடப்பாடியார் - திண்டுக்கல் சீனிவாசன்!

கூட்டம் கூடுபவர்கள் எல்லாம் ஓட்டு போடமாட்டார்கள் என கமல் கூறியது போல், கூட்டம் கூடுவதால் எம்.ஜி.ஆர்., போல் எல்லாரும் ஆகி விட முடியாது என்று திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஆண்மகன் எடப்பாடியார் - திண்டுக்கல் சீனிவாசன்!
Image Credit: eps and pm modi image

About the Author