புஷ்பா 2 திரைப்பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர் சிலை அமைப்பு

ஓசூர் அருகே புஷ்பா 2 திரைப்பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர் சிலை அமைப்பு. ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

புஷ்பா 2 திரைப்பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர் சிலை அமைப்பு
Image Credit: Ganesha idol | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.