ராமநாதபுரம் மக்களே மிஸ் பண்ணிடாதீங்க.. ஜூன் 16 கடைசி தேதி! DHS புதிய வேலைவாய்ப்பு

Ramanathapuram District Job: ராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் (DHS) கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள 4 ICTC கவுன்சிலர் மற்றும் 4 ICTC லேப் டெக்னிஷியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான உள்ளூர் விண்ணப்பதாரர்கள் ஜூன் 16, 2026-க்குள் தங்களின் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

ராமநாதபுரம் மக்களே மிஸ் பண்ணிடாதீங்க.. ஜூன் 16 கடைசி தேதி! DHS புதிய வேலைவாய்ப்பு
Image Credit: Job Alert: New Recruitment in Ramanathapuram District Health Society | Image Credit: AI Generated

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.