அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 4வகை வண்ண சீருடைகள் - செங்கோட்டையன்

அரசுப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 4 வகை வண்ணங்களில் புதிய சீருடைகள் வழங்க இருப்பதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 18, 2019, 10:29 PM IST
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 4வகை வண்ண சீருடைகள் - செங்கோட்டையன்

அரசுப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 4 வகை வண்ணங்களில் புதிய சீருடைகள் வழங்க இருப்பதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளராக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்:-

வரவிருக்கும் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய 4 வகையிலான சிரூடைகள் வழங்கப்படும். இந்த சீருடைகள் 1 முதல் 5ம் வகுப்பு மற்றும் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் இந்த நிகழ்வில் அறிவித்தார்.

More Stories

Trending News