மகளிர் உரிமை தொகை! புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1000?

"உங்களுடன் ஸ்டாலின்" முகாம் மூலம் விடுபட்ட பல லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகளிர் உரிமை தொகை! புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1000?
Image Credit: kmut image

About the Author