கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : வெகு விரைவில் குட் நியூஸ்! சொன்னது யார் தெரியுமா?

Kalaignar Magalir Urimai Thogai Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வெகு விரைவில் குட் நியூஸ் வெளியாக இருப்பதாக துணை முதலைமச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : வெகு விரைவில் குட் நியூஸ்! சொன்னது யார் தெரியுமா?
Image Credit: Udhayanidhi Stalin, Deputy Chief Minister of Tamilnadu (Zee News Tamil)Source: Bureau