Live: ஈரானை பதம்பார்த்த அமெரிக்கா; முருக பக்தர்கள் மாநாடு; விஜய் பிறந்தநாள் - லைவ் அப்டேட்ஸ்!

Tamil Nadu LIVE Updates: இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவும் கைக்கோர்த்திருக்கிறது, மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு, விஜய்யின் 51வது பிறந்தநாள், இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டி என இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்கள் இதோ...!

Written by - Sudharsan G | Last Updated : Jun 23, 2025, 04:48 PM IST
    Tamil Nadu LIVE updates : உள்ளூர் முதல் சர்வதேச அளவிலான இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
Live Blog

Tamil Nadu LIVE Updates: ஈரான் அணுஉலைகள் மீது அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. தவெக தலைவர் மற்றும் நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இங்கிலாந்து - இந்தியா முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடரும். இவை மட்டுமின்றி உள்ளூர் முதல் உலகம் வரையிலான இன்றைய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். 

23 June, 2025

  • 16:45 PM

    கல்லீரலில் பிரச்சனை இருப்பதை உணர்த்தும் சில ஆரம்ப அறிகுறிகள்

    iver Health: கல்லீரல் தொடர்பான நோயை சரியான நேரத்தில் அடையாளம் காண்பதன் மூலம், சிகிச்சை எளிதாகும். இதனால் எதிர்கால பிரச்சினைகள் தவிர்க்கப்படலாம். இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  • 14:45 PM

    நவபஞ்சம யோகத்தின் பலனால், சனி மற்றும் புதனின் அருளால் நினைத்த காரியம் நடக்கும், அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது என்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இது பற்றி இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  • 11:45 AM

    சிக்கனை விட அதிக புரதம் கொண்ட பாசிப்பயிறு

    பயறு மற்றும்  பருப்பு வகைகள் அனைத்துமே, புரதம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை தான். அதிலும் பாசிப்பயறு எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்களையும் அள்ளிக் கொடுக்கக் கூடியது. இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  • 09:30 AM

    புதன் படுத்தி எடுப்பார்... ஆகஸ்ட் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

    புத பகவான் தனது ராசியான மிதுன ராசியில் இருக்கும்போது வலுவாக இருந்த நிலையில், இப்போது கடக ராசியில் சிறிது பலவீனம் அடைந்து காணப்படுவார். இதனால் சில ராசிகள் பிரச்சனைகளையும், சந்திக்க வேண்டி இருக்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

  • 21:41 PM

    மத்திய அரசு எச்சரிக்கை!

    Indian Government : கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு பிரிவு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. (முழு விவரம்)

  • 20:51 PM

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு :

    TNPSC Group 4 Exam Free Mock Test 2025 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்த நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்ட தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. (முழு விவரம்)

  • 20:09 PM

    தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

    Tamilnadu Government : மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் செயலியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர், நாகை மாவட்ட சீனியர் சிட்டிசன்களிடம் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. (முழு விவரம்)

  • 18:40 PM

    ரோகித சர்மா கலகல பேச்சு

    Rohit Sharma : 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தான் ஞாபக மறதியில் செய்த விஷயம் ஒன்றை கலகலப்பாக நினைவு கூர்ந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா.(முழு விவரம்)

  • 17:18 PM

    தங்கம் தென்னரசு அடுக்கிய குற்றச்சாட்டு

    Thangam Thennarasu : கீழடி வரலாற்றை மத்திய அரசு அங்கீகரிக்க மறுக்கிறது, அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுத்தாலும் ஏற்க மறுப்பது ஏன் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். (முழு விவரம்)

  • 16:56 PM

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :

    Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கும்போது செய்யக்கூடாத தவறுகளை தெரிந்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படாது. (முழு விவரம்)

  • 16:33 PM

    தோனி போல் வந்திருக்க வேண்டிய மூன்று வீரர்கள்! ஆனால் கோட்டை விட்டனர்! 

    இந்திய அணியில் இருந்த சில மூத்த வீரர்கள் இன்று தோனி போல் புகழ் பெற்றிருக்க வேண்டும். ஆனாலும் அந்த இடத்தை பெற தவறினர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம். மேலும் படிக்க

     

  • 15:23 PM

    தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்

    Driving license, Tamil Nadu : தமிழ்நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கு முன் அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 14:33 PM

    மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

    Central government, Pensioners Grievance Camp : மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் கருத்தில் கொண்டு சிறப்பு குறைதீர் முகாம் தேதியை அறிவித்துள்ளது. ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கொடுத்துள்ள அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 14:08 PM

    Chennai Latest News: மூத்த குடிமக்களுக்கு நற்செய்தி

    சென்னையில் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்க மூத்த குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

  • 13:54 PM

    சாலை விபத்து காப்பீடு ரூ.15 லட்சம்

    Insurance : சாலை விபத்தில் சிக்கினால் ரூ. 15 லட்சம் வரை விபத்து காப்பீடு பெறலாம். இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கொடுத்துள்ள முக்கிய தகவலை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 13:23 PM

    EPFO : ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

    EPFO : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை கொடுத்திருக்கிறது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)

  • 12:42 PM

    இந்துக்கள் தான் முஸ்லீம், கிறிஸ்டின் ஆக மாறி உள்ளனர்!

    இந்துக்களாக இருந்தவர்கள் தான் கிறிஸ்துவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறி உள்ளனர். அனைவரும் ஒன்றுதான், தமிழ் மண்ணில் பாஜக கால் பதிக்க முடியாது - அமைச்சர் ஐ . பெரியசாமி பேட்டி! மேலும் படிக்க

  • 11:34 AM

    Israel Iran War: கச்சா எண்ணெய் விலை ஏற்றம்

    இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது கச்சா எண்ணெய்யின் விலையும் உயர்ந்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இங்கு கிளிக் செய்து விரிவாக தெரிந்துகொள்ளலாம். 

  • 11:25 AM

    முதல் டெஸ்ட் முடிந்த பிறகு நீக்கப்படும் 3 வீரர்கள்! 

    India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க

     

  • 11:25 AM

    கொடைக்கானல் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

    கொடைக்கானலில் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மூன்று நாள் தடை என்று வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

     

  • 11:24 AM

    கோவை அருகில் உள்ள முக்கியமான 5 சுற்றுலா தளங்கள்!

    பலருக்கும் சுற்றுலா செல்வது விருப்பமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கோவை அருகே உள்ள பின்வரும் 5 சுற்றுலா தளங்களுக்கு மிஸ் பண்ணாம கண்டிப்பாக போயிடுங்க. மேலும் படிக்க

     

  • 11:24 AM

    அசத்தும் தளபதி விஜய்யின் ‘மெர்சல்’.

    தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை ரீ ரிலீஸாகி இருக்கும் ‘மெர்சல்’ திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகள். மேலும் படிக்க

     

  • 10:42 AM

    Iran Starts Attacking Israel: பதிலடியை ஆரம்பித்தது ஈரான்

    அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து தற்போது ஈரான் இஸ்ரேல் மீதான தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேல் மீது 25 ஏவுகணைகளை ஏவியிருப்பதாக கூறப்படுகிறது. ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து, ஈரானும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்காவை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • 10:37 AM

    Israel Iran War: போரில் இணைந்த ஏமன்... 

    அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதலுக்கு பின்னர், போரில் தாங்களும் அதிகாரப்பூர்வமாக இணைவதாக ஏமன் நாடு அறிவித்துள்ளது. மேலும் தங்கள் கடற்பகுதியில் இருக்கும் தங்களின் கப்பல்கள் உடனே வெளியேற்ற அமெரிக்காவுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

  • 09:30 AM

    Pesion Hike: பென்ஷனை உயர்த்திய மாநில அரசு

    மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கான பென்ஷனை உயர்த்தி பீகார் அரசு அறிவிப்பு. (மேலும் தகவல்களுக்கு...)

  • 09:27 AM

    Health Tips: மொபைல் பார்க்காமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்

    இரவு தூங்கும் முன்னர் மொபைல் பார்க்காமல் இருந்தால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகளை அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும். 

     

  • 09:22 AM

    Madurai Latest News: மதுரையில் சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு

    மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதை படிக்க இதை கிளிக் செய்யவும். 

  • 09:19 AM

    June 22 Rasipalan: ஜூன் 22 ராசிபலன்

    ஜூன் 22ஆம் தேதி மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்களை அறிய இதை கிளிக் செய்யவும்.  

  • 09:17 AM

    America Attack On Iran: ஈரானை தாக்கிய அமெரிக்கா

    ஈரான் நாட்டின் 3 அணுஉலைகள் மீது தாக்குதல் தொடுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.

Trending News