Tamil Nadu Today Latest News Live Updates: ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா? சட்டசபையில் முக்கிய கோரிக்கைகள் விவாதம் - பரபரப்பில் தமிழ்நாடு அரசியல்!
Tamil Nadu Today Latest News Live Updates: இன்றைய உள்ளூர், மாநில, தேசிய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Tamil Nadu Today Latest News Live Updates: ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா? சட்டசபையில் முக்கிய கோரிக்கைகள் விவாதம் - பரபரப்பில் தமிழ்நாடு அரசியல்!
ஹனிமூன் செல்ல டாப் 7 இடங்கள்
புதுமண ஜோடிகளே நோட் பண்ணுங்க... ஜனவரிக்குள் இந்த 7 இடங்களுக்கு ஹனிமூன் போகலாம்
BSNL-ன் மலிவான ரீசார்ஜ் திட்டம்
ஜியோ மற்றும் வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் BSNL இன்னும் மலிவு திட்டங்களை வழங்குகி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 99 மற்றும் ரூ. 107 திட்டங்களில் பல சிறந்த நன்மைகள் கிடைக்கிறது. அதுக்குறித்து தெரிந்துக்கொள்ளுவோம். (முழு விவரம்)
IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ்
CSK: சிஎஸ்கே 2025இல் நிச்சயம் பிளே ஆப் போகும்... இந்த 2 விஷயங்கள் தான் முக்கிய காரணம்!
அதிக மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள்
மைலேஜ் மகாராஜாக்கள்... உங்கள் பணத்தை மிச்சம் பண்ணும் டாப் 5 பைக்குகள்
சுக்கிரன் பெயர்ச்சி 2024
சுக்கிர பெயர்ச்சி... உச்சத்திற்கு போகும் இந்த 5 லக்கி ராசிகள்... கட்டுக் கட்டாக பணம் கொட்டும்
எல்ஐசி பீமா சகி யோஜனா
எல்ஐசி பீமா சகி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2024 டிசம்பர் 9 (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார். எல்ஐசி பீமா சகி திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? பீமா சகி திட்டத்தில் எவ்வளவு நிதி உதவி கிடைக்கும்? எத்தனை வருஷத்துக்கு கிடைக்கப் போகுது? எல்ஐசி பீமா சகி திட்டத்தில் சேர எப்படி அப்ளை பண்ணுவது? போன்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். (முழு விவரம்)
லிங்காயத் இடஒதுக்கீடு
கர்நாடக மாநிலம் பெலகாவியில் இடஒதுக்கீடு கோரி லிங்காயத் பஞ்சமசாலி சமூகத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசார் தடியடி நடத்தினர் (முழு விவரம்)
கடவுளே அஜித்தே... அஜித் குமார் அறிக்கை
'க.... அஜித்தே' பொங்கி எழுந்த அஜித்... திடீர் அறிவிப்பு - என்ன சொன்னார் பாருங்க?
வைட்டமின் டி எந்த உணவில் அதிகம் உள்ளது தெரியுமா!
ஆட்டோ டிரைவர்களுக்கு வாக்குறுதி
ரூ.10 லட்சம் வரை காப்பீடு... மகள் கல்யாணத்திற்கு ரூ.1 லட்சம் - குஷியில் ஆட்டோ டிரைவர்கள்
காரைக்கால் மீனவர்கள் 18 பேர் விடுதலை -இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டு முன்வைத்து இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 18 மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.
இந்த நிலையில் மீனவர்களின் சிறை காவல் தேதி முடிந்து இன்று பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் விசாரணை நடத்திய நீதிபதி 18 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது (தகவல்: செய்தியளர் ஜாஃபர் மொஹைதீன் முகமது இஸ்மாயில்)
8வது ஊதியக் குழு
புத்தாண்டில் (2025) மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கிறது. அதில் முக்கியமானதாக எட்டாவது ஊதிய குழு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது (முழு விவரம் - கிளிக் செய்யவும்)
இந்த யோகா செய்தால் மாணவர்களின் மூளை இயந்திரம் போல் செயல்படும்!
மாணவர்களுக்கு அறிவாற்றல் சக்தியை வளர்ப்பதற்கான இந்த குறிப்பிட்ட யோகா பற்றி அறிக
பாட்டியின் 110-வது பிறந்தநாளில் நெகிழ்ச்சி
Watch Video: பாட்டியின் 110-வது பிறந்தநாள்: ஊருக்கே விருந்து வைத்த உறவினர்கள்
பார்டர்- கவாஸ்கர் கோப்பை
ரோஹித் சர்மா மட்டுமில்லை... ஓய்வுபெறும் இந்த 3 வீரர்கள் - இந்திய அணிக்கு கஷ்ட காலம்!
ராகு கேது பெயர்ச்சி 2025: இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பணம் ஜோராக கொட்டபோகுது!
அனைத்தையும் பிட் ஆக வைத்திருக்கும் காளான்
இதயம் முதல் எலும்புகள் வரை.... அனைத்தையும் பிட் ஆக வைத்திருக்கும் காளான்
யூரிக் அமிலம் அதிகமா இருக்கா?
SC, ST, OBC - கல்வி உதவித்தொகை
மாணவர்களுக்கு நல்ல செய்தி வருமா...? கல்வி உதவித்தொகை - ஸ்டாலின் சொன்ன முக்கிய பாயின்ட்!
UIDAI:ஆதார் கார்டு இலவச விண்ணப்பிக்க கடைசித் தேதி நெருங்கியது...உடனடி விண்ணப்பம் வரவேற்பு!
தவறினால் பெரும் நஷ்டம்
நாளை முதல் புதிய விதிகள் அமல்படுத்தும் TRAI
செல்போன் பயனர்கள் கவனத்திற்கு.... நாளை முதல் புதிய விதிகள் அமல்படுத்தும் TRAI...
நெருங்கிய உறவில் திருமணம் செய்தால்
நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரலாம்!
அதானி விவகாரம் : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
அதானிக்கும் எனக்கும் தொடர்பா...? சட்டப்பேரவையில் ஸ்டாலின் சொன்னது என்ன?
நீரிழிவு நோயாளியா நீங்கள்?
சுகர் நோயாளிகள் அச்சம் இல்லாமல் பழங்களை சாப்பிட உதவும் ஆரோக்கிய குறிப்பு
உருக்கமாய் போட்ட ட்வீட்
ஏன் இந்த மைனர் பான் கார்டு அறிமுகம்! இவற்றின் அவசியம் என்ன.. விண்ணப்பிப்பது எப்படி!
2025 புத்தாண்டில் ஜாக்பாட் பலன்களை பெறப்போகும் ராசிகள்
புதன் வக்ர நிவர்த்தி... 2025 புத்தாண்டில் ஜாக்பாட் பலன்களை பெறப்போகும் 5 ராசிகள்
இந்த தவறுகளை தவிர்க்கவும்!
வீட்டில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துகிறீர்களா? இந்த தவறுகளை தவிர்க்கவும்!
Flipkart End of Season Sale:
பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சூப்பர் உணவுகள்
மன அழுத்தத்தை ஓட விரட்டும் ஆற்றல் கொண்ட.... சில சூப்பர் உணவுகள்
ஆப்பிளின் பட்ஜெட் ஐபோன்
iPhone SE 4.... விரைவில் வருகிறது ஆப்பிளின் பட்ஜெட் ஐபோன்... முழு விபரம் இதோ
ஜனவரியில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு:
விஜய் தேவர்கொண்டா எழுதிய வார்த்தைகள்!
8 ஆண்டுகளுக்கு முன்பு... ராஷ்மிகாவிற்காக விஜய் தேவர்கொண்டா எழுதிய வார்த்தைகள்!
தனிநபர் கடனை செலுத்த தவறினால்....
CIBIL ஸ்கோர் முதல் சட்ட நடவடிக்கை வரை... தனிநபர் கடனை செலுத்த தவறினால் சிக்கல் தான்
சில உணவுகளை டீயுடன் சேர்ந்து சாப்பிடுவது, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
சனி பெயர்ச்சி 2025:
குட் நியூஸ்! ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்
EPF பங்களிப்பில் மாற்றம்,: ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு திட்டம்
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்!
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்! கதாநாயகியாக நடிக்கும் ஸ்வீனி? யார் இவர்?
பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!
IND vs AUS: ரோஹித் ஷர்மாவை பார்மிற்கு கொண்டு வர பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!
செவ்வாய்க்கிழமை ராசிபலன்
கார்த்திகை 25 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?