IPL 2025 LIVE : தொடங்கியது ஐபிஎல்.. ஆர்சிபி வெற்றி - சென்னையில் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு கூட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்

IPL 2025 Live Updates : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. திமுக கூட்டியிருக்கும் தொகுதி மறுவரையறை எதிர்ப்புக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 22, 2025, 11:00 PM IST
    IPL 2025 Live : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Live Blog

IPL 2025 Today Live Updates : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மிகப்பிரம்மாண்டமாக ஐபிஎல் தொடக்க விழா நடக்கிறது. இதனைத் தொடர்ந்து முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முதல் போட்டியில் மோத உள்ளன. சென்னையில் திமுக கூட்டியிருக்கும் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பாஜக கூட்டணியில் இருக்கும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பங்கேற்க உள்ளது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்கவில்லை. இதைத் தவிர கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மிக முக்கியமாக தெலங்கானா முதலமைச்சர், பஞ்சாப் முதலமைச்சர் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இதுதவிர இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

 

22 March, 2025

  • 21:40 PM

    Fennel Seeds with Betel Leaves: அற்புதமான காம்போ

    வெற்றிலை மற்றும் சோம்பு இரண்டிலும் பல வித ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அவை உடல்நலம் தொடர்பான பல பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகின்றன.

  • 21:31 PM

    Central Government Pensioners: முக்கிய அப்டேட்

    மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய புதுப்பிப்பு கிடைத்துள்ளது.  ஓய்வுதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயது தகுதியைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 21:16 PM

    IPL 2025 Suryakumar Yadav: தோனி குறித்த கேள்விக்கு சூர்யகுமார் யாதவ்வின் பதில்

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அளித்த பதில்களை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.

  • 20:56 PM

    Uric Acid Control: யூரிக் அமில நோயாளியா நீங்கள்?

    யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில எளிய உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 20:01 PM

    IPL 2025 CSK: தோனி இம்பாக்ட் வீரரா...? ருதுராஜ் பதில்

    எம்எஸ் தோனி இம்பாக்ட் வீரராக விளையாடுவாரா என்ற கேள்விக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அளித்த பதிலை அறிய இதை கிளிக் செய்ய வேண்டும். 

  • 20:00 PM

    தினம் பாலில் ஊற வைத்த 4 பேரீச்சம்பழம் போதும்

    பேரீச்சம்பழம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை ஊறவைத்து சாப்பிடுவதால் முழுமையான ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் சிறப்பாக பெறலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

  • 19:56 PM

    Bizarre Marriage Custom: வினோத திருமண சடங்கு

    திருமணம் முடிந்த பின்னர் சில நாள்களுக்கு மணப்பெண் உடையை அணிந்துகொள்ளக் கூடாது என்ற வினோத சடங்கு இருக்கிறது. இதுகுறித்து அறிந்துகொள்ள இதை கிளிக் செய்ய வேண்டும்.

  • 19:52 PM

    Diabetes Control Tips: சூப்பரான சுகர் டிப்ஸ்

    நீரிழிவு நோய் ஒரு முறை வந்துவிட்டால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றி இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம்.

  • 19:14 PM

    Diabetes Control Tips: சுகர் இருக்கா?

    சுகர் நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில சூப்பர் உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 18:15 PM

    நினைவாற்றலை பெருக்கும் சில அற்புத மூலிகைகள்

    முதுமையில் அல்சைமர் போன்ற மூளை சார்ந்த நோய்கள் வராமல் இருக்கவும், மறதி நோய் பாதிக்கப்படாமல் இருக்கவும், நினைவகம் மற்றும் நரம்பியல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவும் சில மூலிகை வகைகளை அறிந்து கொள்ளலாம்.

  • 17:40 PM

    Unified Pension Scheme: யுபிஎஸ் முக்கிய அப்டேட் இதோ

    UPS ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) அறிவித்துள்ளது.

  • 17:36 PM

    7th Pay commission: டிஏ உயர்வு எவ்வளவு?

    டிஏ உயர்வு எப்போது அறிவிக்கப்படும்? அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

     

  • 17:10 PM

    ஆயிரங்களில் முதலீடு... லட்சங்களில் வட்டி

    PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதியில் மாதந்தோறும் ரூ.3,000 முதல் ரூ.11,000 வரை முதலீடு செய்வதன் மூலம் 20 ஆண்டுகளில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

  • 17:02 PM

    Viral Carnivore Diet: வைரல் டயட்டால் ஆபத்தில் சிக்கிய பிரபலம்

    அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் பெண் ஒருவர், இணையத்தில் வைரலான Carnivore டயட்டை பின்பற்றியதால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்து அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

  • 17:02 PM

    Kayadu Lohar Wants To Act With Vijay | கயாடு லோஹர் ஜோடி போட விரும்பும் நடிகர்!

    டிராகன் திரைப்படம் மூலம் மிக பிரபலமான கயாடு லோஹர், தனக்கு ஒரு குறிப்பிட்ட நடிகருடன் சேர்ந்து நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார். (மேலும் படிக்க)

  • 16:43 PM

    4 Zodiac Signs With Mysterious Personalities | மர்மமான குணாதிசயம் கொண்ட 4 ராசிகள்!

    12 ராசிகளில் ஒரு சில ராசிகள் மிகவும் மர்மமான குணாதிசயம் மிக்கவர்களாக இருப்பார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 15:58 PM

    Mrunal Thakur Weight Loss Tips : வெயிட் லாஸ் செய்ய மிருணாள் தாகூருக்கு உதவும் உணவு!

    பிரபல நடிகையான மிருணாள் தாகூர், எடையை குறைக்க என்ன செய்தார் என்பது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 15:30 PM

    பச்சை மிளகாயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்தால், அதனை முழுமையாக ஒதுக்குவது, முற்றிலும் தவறு என்பதை பலர் உணர்வார்கள் என்று, ஊட்டச்சத்து வல்லுநர்கள் கூறுகின்றனர். இது குறித்து மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 15:04 PM

    Senior Citizen Savings Scheme: மூத்த குடிமக்களுக்கு முக்கிய அப்டேட்

    பாதுகாப்பான வழியில் பணத்தை முதலீடு செய்ய எண்ணும் முதியவர்களுக்கு, தபால் அலுவலகத்தில் ஒரு திட்டம் நடத்தப்படுகிறது. அதை பற்றி இங்கே காணலாம்.

  • 14:44 PM

    Fair Delimitation: முதல் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்

    நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் இன்று சென்னையில் நடந்த முதல் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களை அறிந்துகொள்ள இதை படியுங்கள்

  • 14:41 PM

    Shani Uday 2025: மீனத்தில் சனி உதயம் - இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

    மீன ராசியில் சனி பகவான் உதயமாக இருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையே மாறப்போகுது. அந்த 3 அதிர்ஷ்டக்கார ராசிகளுக்கான பலன்களை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.

  • 14:35 PM

    ஐபிஎல் 2025 : 9 மகத்தான சாதனை

    IPL 2025 : ஐபிஎல் 2025 தொடர் தொடங்கும் நிலையில், எம்எஸ் தோனி, விராட் கோலி உள்ளிட்ட 9 பிளேயர்கள் 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றை செய்ய உள்ளனர்.  (மேலும் படிக்க)

  • 14:20 PM

    First Crush Of Actor Suriya | சூர்யாவின் முதல் காதல் நாயகி யார் தெரியுமா?

    நடிகர் சூர்யாவின் முதல் கிரஷ் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 14:05 PM

     ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம். PFRDA வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

    ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிடுள்ள அறிக்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்களை அறிய இந்த கட்டுரையை தவறாமல் படிக்கவும்

     

  • 14:01 PM

    Do Not Watch Ghost Movies Alone | தனியாக பார்க்க கூடாத பயங்கர பேய் படங்கள்!

    ஒரு சில பேய் படங்களை நாம் தனியாக பார்க்க கூடாது! அப்படிப்பட்ட பேய் படங்கள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:45 PM

    8th Pay Commission:ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

     8வது ஊதியக்குழுவின் கீழ், எந்தெந்த அலவன்சுகளில் ஏற்றம் இருக்கும்? HRA எவ்வளவு அதிகரிக்கும்? இதற்கான கணக்கீடு மாற்றப்படுமா? 

  • 13:43 PM

    Beetroot Idli Recipe | சுவையான பீட்ரூட் இட்லி செய்வது எப்படி?

    சுவையான பீட்ரூட் இட்லி செய்வது எப்படி? இதோ ஈசியான ரெசிபி! (மேலும் படிக்க)

  • 13:42 PM

    Guru Peyarchi Palangal: யாருக்கு அதிக அதிர்ஷ்டம்?

    மே மாதம் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிக நன்மைகள் எந்த ராசிகளுக்கு கிடைக்கும் என இந்த பதிவில் காணலாம்.

  • 13:16 PM

    Reasons Why Intelligent Women Are Single | புத்திசாலி பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டம்! ஏன்?

    அறிவாளியாக விளங்கும் பெண்களுக்கு காதல் கிடைப்பதும், திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைப்பதும் மிக சிரமம். அது ஏன் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 12:59 PM

    வாயு தொல்லை அவதி? 

    Gas Troubles : வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் வறுத்த சீரகம் மற்றும் சிறிது சூடான தண்ணீர் குடித்தால் கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..(முழு விவரம்)

  • 12:54 PM

    Famous Actor To Join Lokesh Kanagaraj LCU | LCU-வில் இணைந்த டாப் ஹீரோ!

    லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU-வில் புதிதாக ஒரு நடிகர் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 12:01 PM

    தண்ணீர் : அறிந்திராத முக்கிய தகவல்கள்..!

    Water Facts : உலக தண்ணீர் நாளான மார்ச் 22ஆம் தேதி தண்ணீர் குறித்து நீங்கள் இதுவரை அறிந்திராத முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 11:59 AM

    Vijay Jana Nayagan Movie Release | ஜன நாயகன் படத்தின் ரிலீஸ்..இந்த ஆண்டு அல்ல!

    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், ஜன நாயகன். இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஒரு நிறுவனம் கைப்பற்றியிருக்கிதறு. இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 11:25 AM

    அண்ணாமலைக்கு டி.கே.சிவக்குமார் பதிலடி

    Annamalai vs DK Shivakumar : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கர்நாடக துணை முதலமைச்சசர் டிகே சிவக்குமார் காரசாரமான பதிலடிகொடுத்துள்ளார். (முழு விவரம் இங்கே படிக்க)

  • 11:10 AM

    சனிப்பெயர்ச்சி 2025: 12 ராசிகளுக்கான பலன்களும்... ராசிக்கு ஏற்ற பரிகாரங்களும்

    சனிப்பெயர்ச்சிக்கும் எழரை நாட்டு சனிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதோடு, சனிபகவானின் பார்வை, அவர் இருக்கும் நிலை ஆகியவை காரணமாக, மேஷத்தில் இருந்து மீனம் வரை, உள்ள அனைத்து ராசிகளுக்கும் லாப பலன்கள் அல்லது கெடு பலன்கள் இருக்கலாம். பலன்களையும், ராசிக்கு ஏற்ற பரிகாரங்களையும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

     

  • 10:25 AM

    Trisha Movie Creates World Record | உலக சாதனை படைத்த த்ரிஷாவின் படம்!

    நடிகை த்ரிஷா நடித்திருக்கும் ஒரு படம் உலக சாதனை படைத்திருக்கிறது. அது எந்த படம்? அந்த படத்தின் ஹீரோ யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 10:05 AM

    23 வயதில் ஓய்வு பெற்ற இளைஞர்... அதுவும் பல கோடிகளுடன்

    தனது 23 வயதிலேயே ஒருவர் முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற்றுள்ளார். இது எப்படி சாத்தியம் என்பது தான் பலரையும் பிரம்மிக்க செய்துள்ளது. இது குறித்து மேலும் சுவாரஸ்மான தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 09:56 AM

    ஐபிஎல் கேகேஆர் - ஆர்சிபி போட்டி 

    IPL 2025 KKR vs RCB live Streaming : கேகேஆர் - ஆர்சிபி அணிகள் இடையே இன்று நடக்கும் ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டியை நேரலையில் எங்கு எப்படி பார்ப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழுவதும் இங்கே படிக்க)

  • 09:05 AM

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : 

    Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி புதியதாக விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. யாருக்கு கிடைக்கும்? (மேலும் படிக்க)

  • 07:44 AM

    கால்நடை பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் கடன்

    Tamil Nadu Government : கால்நடை பண்ணைகள் அமைக்க தமிழ்நாடு அரசு தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. தொழில் தொடங்க நல்ல வாய்ப்பு. இந்த திட்டம் குறித்து முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 07:42 AM

    கோடை அமிர்தம் வெள்ளரி ஜூஸ் யாரெல்லாம் குடிக்கலாம்? 

    Cucumber : கோடை அமிர்தமாக இருக்கும் வெள்ளிரி ஜூஸை யாரெல்லாம் குடிக்கலாம், யாரெல்லாம் குடிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொண்டால் எதிர்கால ஆரோக்கிய பிரச்சனைகளை தவிர்க்கலாம். (முழு விவரம்)

  • 07:41 AM

    இன்றைய ராசிபலன் 

    இன்றைய ராசிபலன் மார்ச் 22 சனிக்கிழமை தனலட்சுமி ராஜயோகம் காரணமாக மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

Trending News