Live Now

LIVE : அஜித்குமார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்து - இன்றைய முக்கிய செய்திகள்

Tamilnadu LIVE : திருப்புவனம் அஜித்குமார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது, முருகன் கோவில் குடமுழுக்கையொட்டி திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம், ஓய்வூதியம், தமிழ்நாடு அரசின் தொழில் கடன் திட்டங்கள் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்...

LIVE : அஜித்குமார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்து - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamilnadu Live News (Getty images)
04 July 2025 08:07 PM (IST)

Bank News In Tamil: கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை 

Reserve Bank of India Latest News: ஆர்‌பி‌ஐ வங்கி மற்றும் வங்கி இல்லாத நிதி நிறுவனங்களுக்கு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அது என்ன புதிய உத்தரவு? அதன்மூலம் என்ன நன்மைகள்? (மேலும் படிக்க)

04 July 2025 06:35 PM (IST)

Cholesterol Control: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்

கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் காய்கறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

04 July 2025 06:25 PM (IST)

4 Zodiac Signs Has Lakshmi Devi Grace | மகாலட்சுமி அருள் பெற்ற 4 ராசிகள்! 

சில ராசியை சேர்ந்த பெண்கள், பிறக்கும் போதே மகாலட்சுமியின் அருளை பெற்றவர்களாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட ராசிகள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

04 July 2025 06:15 PM (IST)

Diabetes Control Tips: சுகர் நோயாளியா நீங்கள்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

04 July 2025 05:55 PM (IST)

தம்பதிகளாக புத்திசாலித்தனமாக திட்டமிடுங்கள்

Government Schemes News In Tamil: ஒவ்வொரு இந்திய தம்பதியினரும் முக்கியமான ஐந்து அரசு திட்டங்கள் குறித்து அறிந்துக்கொள்வது அவசியம். (மேலும் படிக்க)

04 July 2025 05:45 PM (IST)

GPF Interest Rate: GPF வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது

மத்திய அரசு ஊழியர்களுக்கான GPF வட்டி விகிதம் ஜூலை-செப்டம்பர் 2025 காலாண்டில் 7.1% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 

 

04 July 2025 05:17 PM (IST)

Amazon Prime Day 2025: சலுகைகளின் லிஸ்ட் இதோ

அமேசான் பிரைம் டே 2025 விற்பனை மிகப்பெரிய தள்ளுபடிகளை கொண்டிருக்கும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்ய பல சாதனங்கள் கிடைக்கும்.

04 July 2025 03:48 PM (IST)

Donald Trump Tax Big Beautiful Bill Passed | டிரம்ப் கொண்டு வந்த வரிக்குறைப்பு மசோதா! 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட வரிக்குறைப்பு மசோதா பிரிதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்ப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

04 July 2025 03:22 PM (IST)

WhatsApp செட்டிங்ஸ் அப்டேட்

WhatsApp : வாட்ஸ்அப் செயலியில் மொபைல் எண்ணை சேமிக்காமல் ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப முடியும். அது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

04 July 2025 02:53 PM (IST)

EPS Pension: ஓய்வு பெற்ற உடனேயே ஓய்வூதியம் வேண்டுமா? 

ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? ஓய்வூதியத்திற்கு எத்தனை ஆண்டுகள் சேவை அவசியம்? ஓய்வூதியத் தொகையை எப்போது பெறலாம்?

04 July 2025 02:40 PM (IST)

தட்கல் டிக்கெட் கள்ளச்சந்தை

Latest Railways News: ஆதார் சரிபார்ப்பு மூலம் ஏஜெண்டுகள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என அரசு நினைத்திருந்தது. ஆனால் நடப்பது வேறு. ஆமாங்க.. (மேலும் படிக்க)

04 July 2025 02:29 PM (IST)

சுப்மன் கில் சாதனைகள்

Shubman Gill : இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். (முழு விவரம்)

04 July 2025 01:57 PM (IST)

இ-சேவை மையம் தொடங்குவது எப்படி?

TN Esevai : தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தை தொடங்குவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

04 July 2025 01:52 PM (IST)

PM Kisan: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 18 அன்று பீகார் மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக செல்லவுள்ளார். அப்போது அவர் 20வது தவணையை வெளியிடுவார் என கூறப்படுகிறது.

 

04 July 2025 01:38 PM (IST)

Tiruppur Dowry Death Video Of Rithanya Smiling | ரிதன்யா கடைசியாக சிரித்த வீடியோ

வரதட்சனை கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட ரிதன்யாவின் கடைசி வீடியோ வெளியாகி, நெஞ்சை கனக்க செய்துள்ளது. கூடவே, அவருக்கு சீர்வரிசையாக கொடுத்த பாேட்டோக்களும் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

04 July 2025 01:25 PM (IST)

மத்திய அரசு கொடுத்த குட் நியூஸ்

Aadhaar : ஆதார் அங்கீகார பரிவர்த்தனைகள் புதிய சாதனை படைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட 7.8 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (முழு விவரம்)

04 July 2025 01:03 PM (IST)

Paranthu Po Review : இளம் பெற்றோர்களுக்கு முக்கிய படம்

ராம் இயக்கத்தில் மிர்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுன் ரியான், அஞ்சலி நடித்துள்ள பறந்து போ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)

04 July 2025 12:52 PM (IST)

தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamilnadu Government, laptop scheme : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், லேப்டாப் திட்டம் குறித்து முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளார். (முழு விவரம்)

04 July 2025 12:39 PM (IST)

Tamilnadu Government : தமிழ்நாடு அரசின் டாப் திட்டங்கள்

Tamilnadu Government Top Schemes : தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட டாப் திட்டங்கள் என்ன? அவற்றால் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். (முழு விவரம்)

04 July 2025 12:23 PM (IST)

Gajalakshmi Rajayogam: அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

மிதுன ராசியில் விரைவில் குரு சுக்கிரன் சேர்க்கை நடக்கவுள்ளது. இதனால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகத்தால் சில ராசிகளின் வாழ்வில் ராஜயோகம் ஆரம்பமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

04 July 2025 10:47 AM (IST)

Gratuity Calculator: கிராஜுவிட்டிக்கான தகுதி அளவுகோல்கள் என்ன?

கிராஜுவிட்டி பெற எத்தனை ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்? இதற்கான கணக்கீடு என்ன? இந்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

 

04 July 2025 10:19 AM (IST)

Actor Ajith Kumar Photos | அஜித்தின் புது கெட்-அப்! புகைப்படங்கள்

பிரபல நடிகர் அஜித் குமார், மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

04 July 2025 10:11 AM (IST)

தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்

Tamil Nadu govt loan : சென்னை மற்றும் தூத்துக்குடியில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் தொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

04 July 2025 09:42 AM (IST)

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் மட்டுமல்லாமல் பல வித அலவன்சுகளிலும் ஏற்றம் ஏற்படும். திருத்தப்பட்ட ஊதியம் அவர்களின் தற்போதைய சம்பளத்தை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாகலாம். முழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.

04 July 2025 09:28 AM (IST)

அரசு அலுவலகத்தில் வேலை!

Tamil Nadu govt jobs : தமிழ்நாட்டில் ஈரோடு, திருச்சி, ராமாநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம் இங்கே)

04 July 2025 09:28 AM (IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான அப்டேட்!

TNPSC : ஆறுகளில் நிர்வரத்து முன்னறிவிப்புகளை செயற்கைக்கோள் வழியாக தெரிவிக்கும் புதிய இணையதளங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. (முழு விவரம்)

04 July 2025 09:27 AM (IST)

இன்றைய ராசிபலன் ஜூலை 4 வெள்ளிக்கிழமை 

today rasi palan : இன்றைய ராசிபலன் ஜூலை 4 வெள்ளிக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."