Live Now

LIVE : கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்து, மகளிர் உரிமைத் தொகை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamilnadu LIVE : உத்தரகாண்ட் கேதர்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து, தமிழ்நாடு அரசு மீது அமித்ஷா குற்றச்சாட்டு, ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்த முதலமைச்சர், மகளிர் உரிமைத் தொகை அப்டேட் உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகள்...

LIVE : கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்து, மகளிர் உரிமைத் தொகை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamil Nadu LIVE updates : getty images
15 June 2025 09:10 PM (IST)

கவுதம் கம்பீருக்கு பதில் விவிஎஸ் லட்சுமணன்? 

கவுதம் கம்பீர் அவரச அவசரமாக இந்தியா திரும்பி உள்ள நிலையில் இந்திய அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் அணியில் இணைந்துள்ளார். மேலும் படிக்க

15 June 2025 07:58 PM (IST)

பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

ஜூலை-19 இல் சென்னையில் மிக பிரமாண்ட இசை நிகழ்ச்சியாக நடைபெறும் நா.முத்துக்குமார் 5௦-ஆம் ஆண்டு பொன் விழா. பிரபல இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டனர். மேலும் படிக்க

15 June 2025 05:39 PM (IST)

500 ரூபாய் நோட்டுக்கட்டை தூக்கி கொண்டு ஓடிய குரங்கு!

கர்நாடக சுற்றுலா பயணியின் 500 ரூபாய் கட்டை தூக்கி சென்று மரத்தின் உச்சியில் அமர்ந்த குரங்கு ஒன்று, ரூபாய் நோட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக கீழே தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

15 June 2025 03:53 PM (IST)

சன்ரைசஸ் அணி உரிமையாளர் காவிய மாறன் சொத்து மதிப்பு!

Kavya Maran Net Worth: சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மற்றும் பிற விவரங்களை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

15 June 2025 03:53 PM (IST)

Anbumani Latest News: ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி

தந்தையும், பாமக நிறுவனருமான ராமதாஸிடம் கட்சி கூட்டத்தின் மேடையில் அன்புமணி மன்னிப்பு கேட்டார். அந்த மேடையில் அவர் பேசியதை முழுமையாக படிக்க இதை கிளிக் செய்யவும்.  

 

15 June 2025 03:34 PM (IST)

சொந்த வீடு வாங்க இது தான் சரியான நேரம்!

தற்போதைய வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் சமீப காலங்களில் மிகக் குறைவாக இருப்பதால், சந்தேகத்திற்கு இடமின்றி சொத்து வாங்குதல் அல்லது கட்டுமானத்தைத் திட்டமிடுவதற்கு இது ஒரு சாதகமான நேரமாகும். மேலும் படிக்க

 

15 June 2025 03:33 PM (IST)

கிரிக்கெட் விதிகளில் முக்கிய மாற்றம்.

பேட்டிங் மற்றும் பௌலிங் என இரு அணிகளுக்கும் போட்டி சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஐசிசி சில விதிகளை கொண்டு வந்தது. அது என்ன என்று பார்ப்போம். மேலும் படிக்க

 

15 June 2025 03:32 PM (IST)

'அஃகேனம்' படத்தின் இசை வெளியீட்டு விழா.

A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்திருக்கும் 'அஃகேனம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மேலும் படிக்க

 

15 June 2025 03:31 PM (IST)

வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்? 

வீட்டின் உரிமையாளர் அட்வான்ஸ் தொகையில் ரூபாய் 85 ஆயிரம் கழித்த சம்பவம் வாடகை வீட்டில் இருப்பவர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கி உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

15 June 2025 02:26 PM (IST)

இந்தியா vs நியூசிலாந்து தொடர் அட்டவணை

India vs New Zealand 2026 schedule : இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயராகிக் கொண்டிருக்கும் நிலையில், நியூசிலாந்து தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஊரில் போட்டி நடக்கிறது. (முழு விவரம்)

15 June 2025 01:47 PM (IST)

ஆதார் அத்தெண்டிகேஷன் ஏன் முக்கியம்?

Aadhaar Authentication ; சிம் கார்டு வாங்குவது முதல் தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் வரை பயனாளர்களிடம் ஆதார் அத்தெண்டிகேஷன் கேட்க்கபடுவது ஏன்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

15 June 2025 01:36 PM (IST)

SBI Special FD Scheme: எஸ்பிஐ சிறப்பு FD திட்டம்

எஸ்பிஐ வங்கியின் அம்ரித் விருஷ்டி சிறப்பு FD திட்டத்தின் வட்டி விகிதம் குறைந்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து பார்க்கலாம். 

15 June 2025 01:33 PM (IST)

India vs India A: இரண்டாவது நாளில் நடந்தது என்ன?

இந்தியா - இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் நடந்தது என்ன என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கவும். 

15 June 2025 11:48 AM (IST)

Uttarakhand Kedarnath Helicopter Crash: கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி

உத்தரகாண்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விரிவான மற்றும் லேட்டஸ்ட் தகவல்களை அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும். 

15 June 2025 11:35 AM (IST)

இளைஞர்களுக்கு குட் நியூஸ்!

Tamilnadu government : தமிழ்நாடு அரசின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

15 June 2025 11:13 AM (IST)

தமிழ்நாடு அரசின் முக்கிய செய்தி 

TN Govt Loan Schemes : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

15 June 2025 10:47 AM (IST)

Weight Loss Journey: 5 மாதங்களில் 23 கிலோவை குறைத்த பெண்

5 மாதங்களில் 23 கிலோவை உடல் எடையை குறைத்த பெண் குறித்து இங்கு கிளிக் செய்து பார்க்கலாம். 

15 June 2025 09:49 AM (IST)

பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா 

Pradhan Mantri Jan Arogya Yojana : பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் குறித்த முழு விவரங்களையும் இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

15 June 2025 09:49 AM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

Kalaingar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதியதாக விண்ணப்பித்தவர்கள் எப்போது முதல் மாதம் ஆயிரம் ரூபாய் பெற வாய்ப்புள்ளது என்பது குறித்த அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

15 June 2025 09:47 AM (IST)

தமிழ்நாடு அரசின் இலவச ஆன்மீக பயணம் 

Tamil Nadu Government Free Spiritual Tour : தமிழ்நாடு அரசு ஆடி மாதத்தில் ஆன்மீக பயணம் மேற்கொள்ள விரும்பும் மூத்த குடிமக்களை இலவசமாக முக்கிய அம்மன் கோவில்களுக்கு அழைத்துச் செல்கிறது. இந்த பயணத்திற்கு விண்ணபிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

15 June 2025 09:46 AM (IST)

PAN கார்டு எச்சரிக்கை!

PAN Aadhaar linking : உங்கள் PAN கார்டை Aadhaar உடன் இணைக்கவில்லையா? உடனடியாக இணைக்கவும். இல்லையெனில், கடுமையான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். (முழு விவரம்)

15 June 2025 09:45 AM (IST)

இன்றைய ராசிபலன் ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை :

Rasipalan Today Tamil : இன்றைய ராசிபலன் ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளின் இன்றைய அதிர்ஷ்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More