Live Now

LIVE : முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம், பாஜக, எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம் - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பாஜக மற்றும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்...

LIVE : முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம், பாஜக, எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம் - இன்றைய அப்டேட்ஸ்
Image Credit: Tamil Nadu LIVE news updates (getty images)
03 August 2025 07:41 PM (IST)

IND vs ENG Mohammed Siraj Drop Catch: சிராஜ் கோட்டைவிட்ட கேட்ச்

374 ரன்களை துரத்தி வரும் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் கொடுத்த முக்கியமான கேட்ச்சை முகமது சிராஜ் தவறவிட்டார். இதன்மூலம் இந்தியா அதன் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது என்றே சொல்லலாம். இதுகுறித்து படிக்க இதை கிளிக் செய்யவும். 

03 August 2025 06:53 PM (IST)

Ajith Kumar Statement: திடீரென அறிக்கை விட்ட அஜித்குமார்... எதற்காக?

நடிகர் அஜித் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

03 August 2025 05:43 PM (IST)

P Chidambaram: தேர்தல் ஆணையத்தை குற்றஞ்சாட்டும் ப. சிதம்பரம்

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் தேர்தல் ஆணையம் அதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தெரிவித்த கருத்துகளை அறிய இதை கிளிக் செய்து படிங்க. 

03 August 2025 02:40 PM (IST)

இணையத்தில் உள்ள தனிப்பட்ட புகைப்படம், வீடியோக்களை நீக்குவது எப்படி?

Digital privacy tips : உங்கள் தனிப்பட்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் இணையத்திலிருந்து உடனடியாக நீக்குவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

03 August 2025 02:10 PM (IST)

பிறப்பு சான்றிதழ் வாங்குவது எப்படி?

பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. ஆன்லைன் விண்ணப்ப முறை மற்றும் ஆப்லைன் முறை உள்ளன. அவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

03 August 2025 02:09 PM (IST)

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களால் எளிது!

"உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம்கள், பல சிக்கலான நடைமுறைகளை மிகவும் எளிதாக்கி, மக்களின் இல்லங்களுக்கே அரசு சேவைகளை கொண்டு வந்துள்ளன. மேலும் படிக்க

03 August 2025 01:11 PM (IST)

ரேஷன் கார்டு குட் நியூஸ்

Tamil Nadu government ; ரேஷன் கார்டு இருந்தால் உணவுப் பொருட்கள் வீடு தேடி வரும் தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டத்தின் அப்டேட் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

03 August 2025 12:31 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் கிடைக்கும் 3 முக்கிய சான்றிதழ்கள்

Nalam Kaakkum Stalin camp, Income certificate : தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைதோறும் நடக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் வருமானவரிச் சான்றிதழ் உள்ளிட்ட மூன்று முக்கிய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். (முழு விவரம்)

03 August 2025 11:41 AM (IST)

மிஸ்டர் ஜூகீப்பர் திரைப்பட விமர்சனம்!

சுரேஷ் இயக்கத்தில் 'குக்கு வித் கோமாளி' புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிஸ்டர் ஜூகீப்பர் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

03 August 2025 11:41 AM (IST)

PMSYM திட்டத்தில் சேர்வது எப்படி?

தெருவோர வியாபாரிகள், வீட்டு பணியாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள், விவசாய கூலிகள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்க மத்திய அரசு திட்டங்களை வைத்துள்ளது. மேலும் படிக்க

03 August 2025 11:40 AM (IST)

சென்னை அணியின் புதிய கேப்டன் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் படிக்க

03 August 2025 11:40 AM (IST)

அனைவருக்கும் சொந்த வீடு!

2025 ஜூலை மாத நிலவரப்படி, PMAY திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2.81 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க

03 August 2025 10:01 AM (IST)

ஓவல் டெஸ்டில் இந்திய வீரர்களின் வரலாற்று சாதனை!

India vs England, Oval Test : ஐந்தாவது டெஸ்டின் மூன்றாவது நாளில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 374 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது.(முழு விவரம்)

03 August 2025 10:01 AM (IST)

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்களா?

Ration card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது யார் யாரெல்லாம் ஆதார் கார்டு சமர்பிக்க தேவையில்லை என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)

03 August 2025 09:58 AM (IST)

பெண்களுக்கு ரூ.6000 கொடுக்கும் மத்திய அரசு! 

Central Government : தமிழ்நாட்டில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசு ரூ.6000 கொடுக்கிறது. இந்த திட்டத்துக்கான தகுதிகள் என்ன, எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)

03 August 2025 09:56 AM (IST)

இன்றைய ராசிபலன் ; ஆகஸ்டு 3 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்பதை இங்கே பார்க்கலாம். (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More