Live Now

LIVE : டெல்லி குண்டுவெடிப்பு, பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு, ஓய்வூதியம் அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu Live: டெல்லி கார் குண்டுவெடிப்பு குறித்த முக்கிய தகவல், பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அப்டேட், ஓய்வூதியம், இபிஎப்ஓ உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்....

LIVE : டெல்லி குண்டுவெடிப்பு, பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு, ஓய்வூதியம் அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamil Nadu live news (getty images)
12 November 2025 08:20 PM (IST)

IPL History: ஐபிஎல் வரலாற்றின் பெரிய துரோகங்கள்

18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்த அணிகளின் 10 துரோக சம்பவங்களை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.

12 November 2025 08:06 PM (IST)

BSNL ரீசார்ஜ் பிளான்

வெறும் ₹7 தினசரி செலவில் BSNL-லில் 50 நாட்கள் வேலிடிட்டி, 2GB டேட்டா, இலவச கால்கள் (மேலும் படிக்க)

12 November 2025 06:02 PM (IST)

Bihar 2025 Exit Polls: பிரசாந்த் கிஷோர் செய்யப்போகும் பெரிய சம்பவம்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியால் மகா கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து இங்கு கிளிக் செய்து காணலாம்.

 

12 November 2025 05:58 PM (IST)

புதன் பெயர்ச்சி

புதன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது பண மழை, நல்ல காலம் ஆரம்பம் (மேலும் படிக்க)

12 November 2025 05:44 PM (IST)

இந்திய கேப்டனை அடித்த பாகிஸ்தான் ரசிகர்.. மைதானத்திற்குள் கைகலப்பு.. 1989ல் நடந்தது என்ன? 

1989 India Pakistan fight: முன்னால் இந்திய அணியின் கேப்டன் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த்தை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தாக்கிய கதை. (மேலும் படிக்க)

12 November 2025 05:39 PM (IST)

குடும்ப ஓய்வூதியம்

குடும்ப ஓய்வூதியம் பெற மத்திய அரசு ஊழியர்களின் பெற்றோர் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

12 November 2025 05:37 PM (IST)

ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? 

ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் வரும் டிசம்பர் மாதம் முதல், தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் படிக்க

12 November 2025 05:13 PM (IST)

சாம்சங் கேலக்ஸி S24 FE: பிளிப்கார்ட்டில் அதிக தள்ளுபடி

 

முதல் முறையாக, Samsung Galaxy S24 FE போன் குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் கிடைக்கிறது. தள்ளுபடி விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

12 November 2025 04:48 PM (IST)

IPL Trade Rules: ஐபிஎல் டிரேட் விதிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேடிங் மூலம் செல்லுமாறு ஜடேஜா, சாம் கரனை சிஎஸ்கே கட்டாயப்படுத்த முடியுமா? என்பது குறித்து ஐபிஎல் டிரேட் விதிகள் சொல்வது என்ன என்பதை அறிய இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

12 November 2025 04:40 PM (IST)

பணிக்கொடை என்றால் என்ன?

பணிக்கொடை கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன? இதற்கான விதிகள் என்ன? பொதுவாக எவ்வளவு பணிக்கொடை கிடைக்கிறது?

12 November 2025 04:37 PM (IST)

மிடில் கிளாஸ் டிரெய்லர்

மிடில் கிளாஸ்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா (மேலும் படிக்க)

12 November 2025 03:45 PM (IST)

சஞ்சு சாம்சன் ஒப்பந்தத்தில் திடீர் திருப்பம்!

சஞ்சு சாம்சனை போலவே, மற்றொரு முக்கிய வீரரான கே.எல். ராகுலையும் டிரேடிங் மூலம் தங்கள் அணிக்குக் கொண்டு வர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. மேலும் படிக்க

12 November 2025 03:41 PM (IST)

இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்காது

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் குறித்து குறிப்பிடத்தக்க செய்திகள் வெளியாகி வருகின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

12 November 2025 02:53 PM (IST)

EV Velu On Edappadi Palanisamy: இபிஎஸ் மீது எ.வ. வேலு தாக்கு

எடப்பாடி பழனிச்சாமி சங்கிக் கொள்கையை தாங்கி பிடிப்பதால் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வருகிறார்கள் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

12 November 2025 02:37 PM (IST)

தினை பேக்கரி பொருட்கள் தயாரிப்பு...

தமிழக அரசு சார்பில் மூன்று நாட்கள், உடல் நலத்திற்கு நன்மை தரும் சிறுதானியங்களை பயன்படுத்தி, பல்வேறு வகையான பேக்கரி பொருட்களை தயாரிப்பது குறித்து கற்று தரப்பட உள்ளது. மேலும் படிக்க

 

12 November 2025 02:37 PM (IST)

ரூ.5000 அபராதம் விதித்த நீதிமன்றம்!

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்: விற்பனையாளருக்கு ரூ.5000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

 

12 November 2025 02:37 PM (IST)

கழற்றிவிடப்படும் 5 முக்கிய வீரர்கள்?

ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தங்களது அணியில் உள்ள பல முக்கிய வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க

12 November 2025 02:37 PM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி

8வது ஊதியக்குழுவில் அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா? இதற்கான செயல்முறை என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

 

12 November 2025 02:22 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 4  தேர்வு : 

TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடர்பான அறிவிப்பை தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். (முழு விவரம்)

12 November 2025 02:14 PM (IST)

IPL 2026 Mini Auction: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தக்கவைக்கும் வீரர்கள்

வரும் ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் விடுவிக்கும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை இங்கு கிளிக் செய்து காணலாம்.

12 November 2025 02:14 PM (IST)

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. அலர்ட் மக்களே!

Tn Rain Alert: இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

12 November 2025 01:51 PM (IST)

குறைதீர் முகாம் : இலவச பட்டா முதல் ரேஷன் கார்டு வரை 

Tamil Nadu government : மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் தமிழ்நாடு அரசின் குறைதீர் முகாம்களில் என்னென்ன கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

12 November 2025 01:41 PM (IST)

குழந்தைகளுக்கு ரயில் டிக்கெட்

இந்தியன் ரயில்வே முக்கிய அப்டேட்.. குழந்தைகளுக்கு இலவசம், ரயில் டிக்கெட் தேவையில்லை (மேலும் படிக்க)

12 November 2025 01:28 PM (IST)

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

பிஎம் கிசான் பயனாளி விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

12 November 2025 01:20 PM (IST)

இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணபிக்கவும்! 

Scooter Subsidy : இணையம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் இ-ஸ்கூட்டர் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் (முழு விவரம்)

12 November 2025 01:12 PM (IST)

திமுக நடத்தியது அறிவுத் திருவிழாவா? அவதூறுத் திருவிழாவா? 'பக்கா மாஸ்' தவெக - விஜய்!

TVK Vijay Attacks DMK: ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு 'பக்கா மாஸ்' கட்சி தமிழக வெற்றிக் கழகம் என அக்கட்சியின் தலைவர் விஜய் கூறி உள்ளார். (மேலும் படிக்க)

12 November 2025 01:00 PM (IST)

CMRL Second Phase Tunnel: சுரங்கப்பாதைக்கு அடியில் இன்னொரு சுரங்கப்பாதை

சென்னை மெட்ரோ வரலாற்றில் புதிய அத்தியாயமாக சுரங்கப் பாதைக்கு அடியில் ஒரு சுரங்க பாதை செங்குத்தாக அமைக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்யவும். 

12 November 2025 12:36 PM (IST)

ஓய்வூதியத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

ஓய்வூதியத் துறை ஆயள் சான்றிதழை சமர்ப்பிக்கும் ஒய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

12 November 2025 12:15 PM (IST)

Rohit Sharma, Virat Kohli: விஜய் ஹசாரேவில் இவர்கள் விளையாடுவார்களா?

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து தற்போது லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. (மேலும் படிக்க)

 

12 November 2025 11:47 AM (IST)

ஆதார் செயலி: ஃபேஸ் அன்லாக் செய்வது எப்படி?

Aadhaar: UIDAI-இன் புதிய ஆதார் செயலி ஃபேஸ் அன்லாக் செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

12 November 2025 11:43 AM (IST)

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வரம்பு

இபிஎஃப் ஊதிய உச்சவரம்பில் மாற்றம் ஏற்படவுள்ளதா? இதனால் என்னென்னெ நன்மைகள் கிடைக்கும்? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

12 November 2025 11:09 AM (IST)

Delhi Car Blast: டெல்லி கர் வெடிப்பு - லேட்டஸ்ட் அப்டேட்

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த பயங்கரவாத குழுவினர் குடியரசு தினத்தில் குண்டுவெடிப்பை நிகழ்ந்த திட்டமிட்டிருந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. (மேலும் படிக்க)

12 November 2025 11:03 AM (IST)

U19 முத்தரப்பு தொடர்: டிராவிட் மகன் என்பதால் வாய்ப்பா? வைபவ், மாத்ரே இல்லை.. ஷாக்! 

U19 Triangular Series India A, B Team: முத்தரப்பு தொடருக்கான இந்திய ஏ மற்றும் பி அணியை பிசிசிஐ நேற்று (நவம்பர் 11) அறிவித்தது. (மேலும் படிக்க)

12 November 2025 10:45 AM (IST)

சிக்மா அப்டேட்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் 'சிக்மா': லேடஸ்ட் அப்டேட் இதோ (மேலும் படிக்க)

12 November 2025 10:36 AM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கான குறிப்பாணை

குடும்ப விவரங்களில் மகள்களின் பெயர்களை நீக்குவது சட்டப்படி செல்லுமா? இது குறித்து DoPPW அளித்த விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.

12 November 2025 10:28 AM (IST)

ரயில்வே முக்கிய அறிவிப்பு

Indian Railways : ரயில் நிலையங்களில் தொலையும் குழந்தைகளை மீட்பது குறித்து இந்திய ரயில்வே மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

12 November 2025 09:33 AM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. ஊதிய உயர்வு பற்றிய மகிழ்ச்சியான அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

12 November 2025 09:29 AM (IST)

சஞ்சு சாம்சன் எதற்கு? அதான் இந்த வீரர் இருக்காரே.. CSK அணி தவறு செய்கிறதா? 

Chennai Super Kings: சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு எதற்கு என்று அவருக்கு பதிலாக உர்வில் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கலாமே என்று ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர். (மேலும் படிக்க)

12 November 2025 09:28 AM (IST)

குழந்தைகளுக்கான ஆதார் அட்டை

Aadhaar : குழந்தைகளுக்கான ஆதார் கார்டு அப்டேட்டை விரைவுப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. (முழு விவரம்)

12 November 2025 09:27 AM (IST)

ஐபிஎல் 2026 மினி ஏலம்: தேதி, ஏலம் நடக்கும் இடம் 

IPL : ஐபிஎல் 2026 மினி ஏலம் நடக்கும் தேதி, இடம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே...

12 November 2025 09:27 AM (IST)

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Nagapattinam : நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள்  இருசக்கர வாகனம், செயற்கை கோள் தொலைபேசி மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம்.(முழு விவரம்)

12 November 2025 09:25 AM (IST)

தமிழ்நாடு 2026 விடுமுறைப் பட்டியல் : 

Tamil Nadu Public Holidays 2026: 2026 பொது விடுமுறைப் பட்டியல் வெளியாகியிருக்கும் நிலையில், சனி, ஞாயிறுகளில் வரும் விடுமுறைகள் விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

12 November 2025 09:23 AM (IST)

இன்றைய ராசிபலன்: நவம்பர் 12, புதன்கிழமை 

Rasipalan : நவம்பர் 12, 2025 ஆம் தேதி புதன்கிழமை ராசிபலன் (Rasipalan) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More