)
முருகன் மாநாடு: பக்தர்களை தடுக்கும் அதிகாரிகள் குடும்பத்தோடு அழிவார்கள் - எச். ராஜா!
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் பக்தர்களை தடுக்கும் காவல்துறையினர் குடும்பத்தோடு அழிய வேண்டுமென கடவுளிடம் வேண்டுகிறோம் என எச். ராஜா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் :
Yashasvi Jaiswal : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் லீட்ஸ் மைதானத்தில் சதமடித்த முதல் இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜெய்ஷ்வால். (முழு விவரம்)
இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பு
Tamil Nadu Free Business Training : சொந்த பிஸ்னஸில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்காக தமிழ்நாடு அரசு ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். (முழு விவரம்)
What Is The Punishment In India For Kissing | பொது வெளியில் முத்தம் கொடுத்தால் என்ன தண்டனை தெரியுமா?
இந்தியாவில் பொது வெளியில் முத்தம் கொடுப்பது என்பது குற்றமா? அப்படி குற்றம் என்றால் அதற்கு என்ன தண்டனை? இங்கு அது குறித்து பார்ப்போம் (மேலும் படிக்க)
இலவச தொழில்நுட்ப பயிற்சி :
Tamil Nadu Free Technical Training : தமிழ்நாடு அரசு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல சலுகைகளுடன் இலவச தொழில்நுட்ப பயிற்சி வழங்குகிறது. இதற்கு ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். (முழு விவரம்)
இளைஞர்களுக்கு குட் நியூஸ்!
Tamil Nadu free skill training 2025 : 8 ஆம் வகுப்பு முதல் பட்ட படிப்புகள் வரை முடித்திருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Jaipur Couple Intimate Act Traffic Jam | ஹோட்டல் அறையில் ஸ்கிரீன் போட மறந்த தம்பதி..
ஒரு தம்பதி, தங்களின் படுக்கையறைக்கு ஸ்கிரீன் போட மறந்திருக்கின்றனர். இவர்களால் வெளியில் பெரிய ட்ராஃபிக் ஜாம் ஆகியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Weight Loss: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்
தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில எளிய, இயற்கையான வழிகள் பற்றி இங்கே காணலாம்.
Jana Nayagan Update First Single | ஜன நாயகன் முதல் பாடல்! அப்டேட் வெளியானது..
நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வருவதை ஒட்டி, ஜன நாயகன் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)
Gratuity: OPS போன்ற வசதி இனி ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திலும் கிடைக்கும்
UPS இன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்கள் இப்போது பணி ஓய்வு பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடை சலுகைகளுக்குத் தகுதி பெறுவார்கள். இது குறித்த அப்டேட்டை இங்கே காணலாம்.
என்றும் இளமை மாறாமல் இருக்க உதவும்... கொலாஜன் நிறைந்த சூப்பர் உணவுகள்
உடலில் முதுமைக்கான அறிகுறிகள் தோன்றுவதற்கான மிக முக்கிய காரணம், உடலில் கொலாஜன் என்னும் புரதத்தின் உற்பத்தி குறைவது. இதனை தடுக்க கொலாஜன் உற்பத்தி இயற்கையாக அதிகரிக்க கூடிய, உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
Tamil Nadu Government : கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)
UP Husband Bite Off Wife Nose | மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்!
உ.பி-யில் மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின் இருக்கும் பகீர் காரணத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
EPS Pension: ஊழியர் ஓய்வூதியத் திட்டம்
இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? பணி ஓய்வுக்கு பிறகு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும். கணக்கீட்டை இங்கே காணலாம்.
PPF: மாதம் ரூ.4,585 முதலீட்டிலும் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம்
PPF: வங்கிகளின் வட்டி விகிதங்கள் குறைந்து வரும் இந்தக் காலத்தில், பணம் பாதுகாப்பாக இருக்கவும், நல்ல வருமானம் கிடைக்கவும் பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF உங்களை ஒரு கோடீஸ்வரராக மாற்றக்கூடிய சிறந்த திட்டமாக இருக்கும். இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
James Vasanthan Positive Review To Thug Life | தக் லைஃப்-க்கு பாசிடிவ் விமர்சனம் பிரபலம்!
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம், தக் லைஃப். இந்த படம் குறித்து முதன்முறையாக ஒரு பிரபலம் பாசிடிவ் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். அது என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, போலீஸ் தேர்வு :
TNPSC Group 4, Police SI Exam 2025: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு மற்றும் மிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கான மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. (முழு விவரம்)
விராட் கோலியின் முன்னாள் காதலிகள்.. ரோகித் மனைவியுமா? யாரெல்லாம் பாருங்க!
விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், விராட் கோலி திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு 5 பிரபலங்களுடன் காதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
8th Pay Commission: 8வது ஊதியக்குழு என்றால் என்ன?
8வது ஊதியக் குழு எப்போது வரும்? இதில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? ஃபிட்மென்ட் ஃபாக்டர் எந்த அளவில் தீர்மானிக்கப்படும்? ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இவற்றின் விடைகளை இங்கே காணலாம்.
பின்வாங்கும் டொனால்ட் டிரம்ப்
Israel-Iran War Latest News: டொனால்ட் டிரம்ப் "இரண்டு வாரங்கள் காத்திருப்பார்" அதன் பிறகு தாக்கலாமா? வேண்டாமா? என்பதை அவர் முடிவு செய்வார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. (மேலும் படிக்க)
Personality Test | உங்கள் கேரக்டரை பற்றி சொல்லும் புருவம்!
நம் புருவங்களை வைத்தே, நாம் எப்படிப்பட்டவர் என்பதை பிறரால் தெரிந்து கொள்ள முடியுமாம். மெல்லிய புருவம், அடர்த்தியான புருவம், இவை இரண்டையும் வைத்திருப்பவர்களின் குணாதிசயம் என்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
முருக பக்தர்கள் மாநாடு.. தமிழக அரசே பதற்றத்தில் உள்ளது - தமிழிசை செளந்திரராஜன்!
Tamilisai Soundararajan Press Meet: நாங்கள் மாநாடுக்கு போகுவதற்கு உங்களுக்கு ஏன் பதற்றம் என திமுகவை நோக்கி தமிழிசை செளந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் படிக்க
28% முதல் 34% வரை வருமானம் தந்த டாப் 6 மியூச்சுவல் பண்டுகள்
சிறந்த ELSS நிதிகளின் முந்தைய வருமான புள்ளிவிவரங்கள், அவற்றில் முதலீடு செய்வது சிறந்த கார்பஸை உருவாக்குவதற்கு மிகவும் உதவும் என்பதைக் காட்டுகின்றன. முதல் 6 ELSS நிதிகளின் நேரடித் திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 28% முதல் 34.69% வரை வருமானத்தை அளித்துள்ளன. இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.
Nothing Phone 3: புதிய கிளிஃப் மேட்ரிக்ஸ் இடைமுகம்
இந்த முறை அதன் பழைய Glyph Interface -ஐ மாற்றி புதிய “Glyph Matrix” -ஐ அறிமுகப்படுத்த Nothing தயாராகி வருகிறது. இது ஒரு டாட்-மேட்ரிக்ஸ் பாணி LED லைட் சிஸ்டம். இது போனின் பின்புற பேனலின் மேல் வலது மூலையில் காணப்படும்.
ஐபிஎல் 2025: தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உலகில் மாபெரும் சாதனை!
IPL 2025: ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு அதிக பார்வையாளர்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் படிக்க
Yoga Day 2025 Asanas To Reduce Period Cramps | வயிற்று வலியை குறைக்கும் 7 யோகாசனங்கள்!
ஜூன் 21ஆம் தேதி, உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியை குறைக்கும் சில யோகாசனங்களை இங்கு பார்ப்போம்.(மேலும் படிக்க)
TASMAC Case Madras High Court: அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் குட்டு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - (மேலும் படிக்க)
Viral Video: ஸ்டார் அன கான்ஸ்டபிள்
போக்குவரத்து நெரிசலில் ஓடி, விசில் அடித்துக்கொண்டே ஆம்புலன்ஸுக்கு வழி விட வாகனங்களை அப்புறப்படுத்திய ஒரு போலிஸ் கான்ஸ்டபிளின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
2025ல் வசிக்க மிகவும் சிறந்த நகரங்கள் எவை?
2025-ல் வாழ சிறந்த நகரங்கள் எவை, முதல் 5 இடங்களில் எந்த நாடு உள்ளது தெரியுமா? மேலும் படிக்க
Zsa Zsa Gabor: 99 வயது வரை வாழ்ந்த கவர்ச்சி நடிகை... 9 முறை திருமணம்
அமெரிக்காவைச் சேர்ந்த கவர்ச்சி நடிகை ஒருவர் 9 முறை திருமணம் செய்து, அதில் ஒரு மகளை மட்டுமே பெற்றெடுத்தார். 99 வயது வரை வாழ்ந்த அவரின் சொத்து மதிப்பை இதை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
ரயில்வே குறித்த சில ஆச்சர்ய தகவல்கள்
இந்திய ரயில்வே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்குகிறது. இதில் கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயணம் செய்கிறார்கள். அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், மலிவான, எல்லோரும் அணுகக்கூடிய, வசதியான மற்றும் நம்பகமான போக்குவரத்து வழிமுறையாக இந்திய ரயில்வே அதன் முத்திரையைப் பதித்துள்ளது.
Sai Abhyankkar Movie Line Ups | சாய் அபயங்கரின் மூவி லைன் அப்ஸ்!
20 வயதே ஆகும் சாய் அபயங்கர், வரிசையாக பல படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். அந்த அளவிற்கு டாப் இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனிருத் கூட எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. இவர் இசையமைக்கும் திரைப்படத்தின் லிஸ்டை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Monsoon Health Care Tips: மழை வருது, ஜாக்கிரதை!!
மழைக்காலங்களில் வேகமாகப் பரவும் 5 பொதுவான நோய்கள் பற்றியும், சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவற்றால் ஏற்படக்கூடும் கடுமையான விளைவுகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
Travel Tips In Rainy Season: சுற்றுலா செல்வோர் தெரிந்துகொள்ள வேண்டிய 7 டிப்ஸ்
மழைக் காலத்தில் நீங்கள் சுற்றுலா செல்கிறீர்கள் என்றால் இந்த 7 டிப்ஸை தெரிந்துகொள்ள வேண்டும். 7 டிப்ஸ்களை படிக்க இதை கிளிக் செய்யவும்.
ராகு-கேது பெயர்ச்சி: சக்திவாய்ந்த தனலட்சுமி ராஜயோகம் இந்த 2 ராசிகளுக்கு மட்டுமே..
ஜூலை கடைசி வாரங்களில் ராகு மற்றும் கேதுவின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். வாழ்க்கை நிலை உயர்வதுடன், நிதி முன்னேற்றத்துக்கும் வாய்ப்பு அதிகம். மேலும் படிக்க
Dhanush Kubera X Review | தனுஷின் குபேரா படம் எப்படியிருக்கு?
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா திரைப்படம் குறித்து ரசிகர்கள் X தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். படம் எப்படியிருக்கிறது என்பதை பற்றி, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
புற்றுநோய் நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தி
புற்றுநோய் சிகிச்சை குறித்த ஒரு சர்வதேச ஆய்வில், சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் வழக்கமான உடற்பயிற்சி திட்டத்தை பின்பற்றினால், புற்றுநோய் மீண்டும் வருவதற்கானவாய்ப்புகள் கணிசமாகக் குறைகின்றன என்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.
PM Kisan: பிஎம் கிசான் திட்டத்தின் நோக்கம் என்ன?
விவசாயிகள் இதுவரை பிஎம் கிசான் திட்டத்தின் 19 தவணைகளை பெற்றுள்ளனர். இப்போது விவசாயிகள் 20வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
Suriya 45 Movie Title | சூர்யா 45 படத்தின் பெயர் இதுதான்!
சூர்யாவின் 45வது படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. படத்தின் பெயர் போஸ்டரை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்துள்ளார்.(மேலும் படிக்க)
ஆயிரங்களில் முதலீடு செய்து... ஓய்வின் போது கோடிகளில் கார்பஸ் பெறுவது எப்படி?
SIP Mutual Fund: இன்றைய காலகட்டத்தில்,சிறிய சேமிப்புடன் எதிர்காலத்திற்காக ஒரு பெரிய நிதியை சேர்க்க, முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) ஒரு சிறந்த வழி. கூட்டு வட்டி வருமானத்தின் பலன் கொடுக்கும் மூலதன ஆதாயத்துடன், ஆயிரங்களில் செய்யப்படும் முதலீடு கோடிகளாகும்.
CGHS New Rules: முக்கிய அப்டேட் இதோ
CGHS இல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான 10 முக்கியமான அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
Guru Nakshatra Peyarchi: அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்
ஜூன் 14 ம் தேதி குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். இதனால் சில ராசிகள் செல்வச்செழிப்பில் திளைப்பார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Israel - Iran Conflict: ஈரானின் சக்திவாய்ந்த இந்த ஆயுதம் - இஸ்ரேலுக்கு மிக ஆபத்து
இஸ்ரேல் மீது ஈரான் Sejjil-2 ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.
England vs India: இந்திய அணிக்கு ஆப்பு வைக்கும் 3 வீரர்கள்
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்த 3 வீரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள். இதுகுறித்து அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.
Weight Loss Journey: ChatGPT மூலம் உடல் எடை குறைப்பு
பெண் ஒருவர் ChatGPT மூலம் உடல் எடை குறைப்பை மேற்கொண்டு 40 நாள்களில் 5 கிலோவை குறைத்துள்ளார். இதுகுறித்து அறிய இதை கிளிக் செய்து பார்க்கவும்.
June 20 Rasipalan: ஜூன் 20 ராசிபலன்
ஜூன் 20ஆம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய பலன்களை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
Tamil Nadu LIVE Updates: இஸ்ரேல் - ஈரான் நாடுகள் (Israel Iran Conflict) மாறி மாறி தாக்குதல் தொடுத்து வரும் நிலையில், அமெரிக்கா அதன் நிலைப்பாட்டை இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 8வது நாளாக இரு நாடுகளும் தாக்குதல் தொடுத்து வருகின்றன.
தனுஷ், நாகார்ஜுனா நடித்த குபேரா (Kubera), அதர்வா நடித்த DNA, வைபவ் நடித்த Chennai City Gangsters, அமீர் கான் நடித்தத சிதாரே ஜமீன் பர் உள்ளிட்ட படங்கள் இன்று ரிலீஸ் ஆகின்றன.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடர் (Anderson Tendulkar Trophy 2025) என்றழைக்கப்படும் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு (England vs India) இடையிலான டெஸ்ட் தொடர் இன்று நடைபெறும். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும். இப்போட்டி குறித்த அப்டேட்கள் மட்டுமின்றி உள்ளூர் முதல் சர்வதேசம் வரையிலான இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்களை இங்கு உடனுக்குடன் காணலாம்.