)
திருநெல்வேலியில் கவின் ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து பார்க்கலாம்.
H Raja Latest News: ஹெச். ராஜா அதிரடி பதில்
தமிழக வெற்றிக் கழகத்துடன் மறைமுக கூட்டணியா என்ற கேள்விக்கு ஹெச். ராஜா அதிரடி பதிலை அளித்தார். இதை கிளிக் செய்து படிக்கலாம்.
Donald Trump Tariffs: இந்தியாவுக்கு 25% வரி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து விரிவான தகவல்களை படிக்க இதை கிளிக் செய்யவும்.
Anchor Priyanka Releases Marriage Video | பிரியங்காவின் கணவருக்கு தமிழ் தெரியாதா?
தாெகுப்பாளர் பிரியங்கா, தனக்கு திருமணமாகி 3 மாதங்கள் கழித்து தனது திருமணமான 3 மாதங்கள் கழித்து கல்யாண வீடியோவை வெளியிட்டிருக்கிறார். (மேலும் படிக்க)
Cholesterol Control: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்
கொழுப்பின் அளவை குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission DA Hike: 7வது ஊதியக்குழுவின் கடைசி அகவிலைப்படி உயர்வு
அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்திலிருந்து அவ்வப்போது நிவாரணம் அளிக்கும் ஒரே அலவன்ஸ் அகவிலைப்படிதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Singer Rebecca Topless Concert Performance | அரை நிர்வாண கோலத்தில் மேடையில் பாடிய பாடகி!
பிரபல பாடகி ஒருவர், மேடையில் பாடும் போது மேலாடையின்றி பாடிய வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு பின் இருக்கும் காரணம் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Food Poisoning: வயிற்று பிரச்சனைகளுக்கான விட்டு வைத்தியங்கள்
சில உணவுகளை சாப்பிட்ட பிறகு வயிறு தொடர்பான பிரச்சினைகள் அல்லது ஃபுட் பாய்சனிங் ஏற்பட்டால், உங்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய சில எளிதான மற்றும் பயனுள்ள ஆயுர்வேத வைத்தியங்கள் சில உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Kadambur Raju: கடம்பூர் ராஜூ பேச்சால் பரபரப்பு - அவரே கொடுத்த விளக்கம்
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயலலிதா வரலாற்று பிழையை செய்துவிட்டதாக கூறியது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அதற்கு அவரே விளக்கமும் கொடுத்துள்ளார். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்து படிக்கவும்.
Loki Mama Love You Cute Video | லாேகேஷ் கனகராஜை சர்பரைஸ் செய்த குழந்தை!
லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் கூலி படத்தின் ப்ரமோஷனுக்காக வெளி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அங்கு, ஒரு குழந்தை அவருக்கு கொடுத்த வரவேற்பு க்யூட்டான வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
Smartphone Sale in India: மிக அதிகமாக விற்பனையான ஸ்மார்ட்போன் iPhone 16
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் எது? அதிக வளர்ச்சியை பதிவு செய்த நிறுவனம் எது? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
Kavin Murder Case Latest News | நெல்லை ஆணவக்கொலை: கவின் வழக்கில் திருப்பம்!
திருநெல்வேலியில் சுர்ஜித் என்கிற நபரால் கொலை செய்யப்பட்ட கவின் குறித்த தகவல்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து, இவர் வழக்கில் முக்கிய திருப்பம் ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. (மேலும் படிக்க)
Tsunami Warings: சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவில் பசிபிக் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி அலைகளின் தாக்குதலும் தற்போது சில இடங்களில் காணப்படுகிறது. இதுகுறித்து விரிவான தகவல்களை அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிங்க...
தமிழ்நாடு அரசின் 25 லட்சம் ரூபாய் தனிநபர் கடன்
Tamilnadu Government, Business Loan : தமிழ்நாடு அரசு வழங்கும் தனிநபர் தொழில் கடன் ரூ.25 லட்சம் யார் பெறலாம்? எப்படி பெறலாம், இப்போது எந்த மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம் என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
கொல்கத்தா பயிற்சியாளரை தட்டி தூக்கும் சிஎஸ்கே!
IPL : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் இருவரும் விலகியுள்ளனர். (முழு விவரம்)
Amazon Sale: அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025 ஜூலை 31, 2025 அன்று மதியம் 12 மணிக்குத் தொடங்கும். இந்த சேலில் கிடைக்கவுள்ள தள்ளுபடிகளின் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Washington Sundar Trade: ஐபிஎல் டிரேடிங் - வாஷிங்டன் சுந்தர்
ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு குஜராத் டைட்டன்ஸ் அணி வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்ய முன்வந்தால், இந்த 3 அணிகள் நிச்சயம் வாங்கும். அவை எந்தெந்த அணிகள், அதற்கான காரணங்கள் என்ன என்பதை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் பயனாளி விவசாயிகளின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. பிஎம் கிசான் 20வது தவணை குறித்த முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Joy Crizildaa Clarifies Relationship With Madhampatty Rangaraj | மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பதிவிட்ட ஜாய்!
மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் 2வது மனைவி ஜாய் கிரிஸில்டா, தனக்கும் அவருக்குமான உறவு குறித்து முதல்முறையாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? (மேலும் படிக்க)
EPS Pension: EPS ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
EPS ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இபிஎஸ் பங்களிப்பு விவரங்கள் என்ன? அதிகபட்ச இபிஎஸ் ஓய்வூதியம் பெறுவது எப்படி? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Secret Face Of Madhampatty Rangaraj | மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் ரகசிய முகம்!
இரண்டாவதாக திருமணம் செய்து, சர்ச்சையில் சிக்கியிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பிரபலம் ஒருவர் கூறியிருக்கும் விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. (மேலும் படிக்க)
தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி விநியோகம் முக்கிய அப்டேட்
Tamilnadu Government Ration Scheme History : பொது விநியோக திட்டத்தில் தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி விநியோகம் எப்போது முதல் தொடங்கியது, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரிசி வழங்கிய விவரத்தை தமிழ்நாடு அரசு புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது. (முழு விவரம்)
CGHS Latest News: CGHS என்றால் என்ன? அதன் பயனாளிகள் யார்?
மத்திய அரசின் தற்போதைய மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறையின் சில உறுப்பினர்கள் போன்ற பணியாளர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கும் CGHS குறித்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட முக்கிய தகவலை இங்கே காணலாம்.
ரேஷன் கடைகளில் வந்த 5 மிகப்பெரிய மாற்றங்கள்
Ration Card : ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கும் மிக முக்கிய மாற்றங்களை உணவுப்பொருள் வழஙல்துறை பட்டியலிட்டுள்ளது. (முழு விவரம்)
Rajinikanth Viral Video | தோட்டத்தில் வழுக்கி விழுந்த ரஜினி?
நடிகர் ரஜினிகாந்த், தனது தோட்டத்தில் வழுக்கி விழுவது போல எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இது உண்மையா இல்லையா என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
8th Pay Commission Latest News: குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
8வது ஊதியக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவரின் நியமனம் எப்போது நடக்கும்? குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? முக்கிய அப்டேட்டை இங்கே காணலாம்.
கல்லூரி மாணவர்களுக்கு 32,000 ரூபாய் ஜாக்பாட்!
Tamilnadu Government, Google, free training : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு வீடியோ கேமிங் பயிற்சி மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சி அளிப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. (முழு விவரம்)
OTT This Week | ஓடிடியில் இந்த வாரம்..25 புதுப்படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் நிறைய புதுப்புது திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள் என்பதையும், எதை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Changes from August 1 2025: ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்
இன்னும் 2 நாட்களில் ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. ஆகஸ்டு 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இது சாமானிய மக்களின் நிதி நிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றங்களை பற்றி இங்கே காணலாம்.
டாஸ்மாக் பிறப்பித்த அதிரடி உத்தரவு
TASMAC ; கரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இனி யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம்.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட் நியூஸ்!
Tamil Nadu Government, Free AI training : தமிழ்நாடு அரசு 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இலவசமாக செயலியை உருவாக்குவது தொடர்பான பயிற்சியை அளிக்க உள்ளது. முழு விவரம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த பெண்களுக்கு வெறும் 30 நாட்களில் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. (முழு விவரம்)
இன்றைய ராசிபலன் ஜூலை 30 புதன்கிழமை
இன்றைய ராசிபலன் ஜூலை 30 மேஷம் முதல் மீனம் வரை அதிர்ஷ்ட ராசிகள் எவை எவை என தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Tamilnadu LIVE Today : ரஷ்யாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 8.7 ரிக்டர் என்ற அளவில் கடுமையான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 மீட்டர் உயரத்துக்கு கடலில் சுனாமி அலைகள் எழத் தொடங்கியுள்ளன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜப்பானில் ஹவாய், ஹொனலுலு நகரத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறத் தொடங்கியுள்ளதால், அந்நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.....