LIVE : நிர்மலா சீதாராமன் பரபரப்பு குற்றச்சாட்டு, கனிமொழி பதிலடி, சென்னை - மும்பை இன்று மோதல்
நிர்மலா சீதாராமன் பரபரப்பு குற்றச்சாட்டு, கனிமொழி பதிலடி, சென்னை - மும்பை இன்று மோதல்

LIVE : நிர்மலா சீதாராமன் பரபரப்பு குற்றச்சாட்டு, கனிமொழி பதிலடி, சென்னை - மும்பை இன்று மோதல்
IPL 2025 CSK vs MI: சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு
ஐபிஎல் 2025 தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 31, சூர்யகுமார் யாதவ் 29, தீபக் சஹார் 28* ரன்களை எடுத்தனர். சிஎஸ்கே பந்துவீச்சில் நூர் அகமது 4, கலீல் அகமது 3, அஸ்வின் மற்றும் நாதன் எல்லிஸ் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
BSNL: பிஎஸ்என்எல் மலிவான ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் நிறைவான வசதிகள் கொண்ட பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ரூ.599 விலையில் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம் குறித்து அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிங்க!
Old Pension Scheme: திமுக அரசை சாடிய விஜய்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.
IPL 2025 CSK vs MI: பிளேயிங் லெவன் இதோ
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ட்ரெண்ட் போல்ட், சத்தியநாராயண ராஜு
IPL 2025 CSK vs MI: டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சு!
ஐபிஎல் 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
எலும்புகள் மோசமடைந்து வருவதை உணர்த்தும் சில அறிகுறிகள்
முதுமை, மோசமான வாழ்க்கை முறை அல்லது சில உடல் நல பிரச்சனை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால், சில நேரங்களில் எலும்புகளின் ஆரோக்கியம் மோசமடைந்து அவற்றின் அடர்த்தி குறைகிறது. இது தான் எலும்பு மெலிதல் என்னும் ஆஸ்டியோபோரோஸிஸ். இது ஏன் ஏற்படுகிறது மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
Sankranthiki Vasthunam Movie | ஓடிடியிலும் சூப்பர் ஹிட் அடித்த சங்கராந்திகி வஸ்துனம்!
ZEE5 இல் "சங்கராந்திகி வஸ்துனம்" திரைப்படம், 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்த புதிய சாதனை படைத்துள்ளது. (மேலும் படிக்க)
Only Indian Actress To Deny Alimony After Divorce | ரூ.200 கோடியை வேண்டாமென சொன்ன நடிகை!
தமிழ் திரையுலகை சேர்ந்த ஒரு நடிகை, தனக்கு விவாகரத்தின் போது கொடுக்கப்பட்ட ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை வேண்டாமென கூறிவிட்டாராம். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
IPL 2025 SRH vs RR: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்கள் குவிப்பு
ஐபிஎல் 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 286 ரன்களை குவித்து அசத்தல். இந்த இன்னிங்ஸின் ஹைலைட்ஸை இங்கு கிளிக் செய்து காணலாம்.
Indian Railways: இந்திய ரயில்வேக்கு அதிக வருமானத்தை தரும் ரயில் நிலையங்கள்!
இந்திய ரயில்வே துறையில் அதிக வருமானத்தை பெறும் டாப் 5 ரயில் நிலையங்கள் என்னென்ன என்பதை அறிய இதை கிளிக் செய்து காணலாம்.
CCTV Footage Pastor Attacking A Woman | குழந்தை வைத்திருந்த பெண்ணை அறைந்த பாதிரியார்!
ஒரு பாதிரியார், குழந்தை வைத்திருந்த பெண் உள்பட பலரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
Why Indians Cook Non Veg Only On Sundays | ஞாயிறுகளில் மட்டும் அசைவம் சமைப்பது ஏன்?
நம்மில் பலரது இல்லங்களில் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் அதிகமாக அசைவ உணவுகளை சமைப்போம். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
உலர் திராட்சை ஆரோக்கியத்திற்கு ஒரு அற்புதமான சூப்பர்ஃபுட். இது சுவையில் இனிப்பானது மட்டுமல்ல, அதில் மறைந்திருக்கும் ஏராளமான சத்துக்கள், நமது உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.
Mamitha Baiju Educational Qualification | மமிதா பைஜூ என்ன படித்திருக்கிறார்?
மலையாள நடிகை மமிதா பைஜூ என்ன படித்துள்ளார் தெரியுமா? இங்கே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
பண மந்திரத்தின் முக்கிய டிப்ஸ்
Money Saving Tips : உங்களுக்கு பணம் பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தால் உங்கள் செலவுகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
ஐபிஎல் 2025ல் எதிரணிக்கு பயத்தை காட்டப்போகும் இந்த 5 பவுலர்கள்!
IPL 2025 Best Bowler: ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசக்கூடிய 5 பந்து வீச்சாளர்களை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க
7 Tips To Find Smart Men | ஸ்மார்ட்டான ஆண்களை எப்படி கண்டுபிடிப்பது?
ஒரு சில அறிவார்ந்த ஆண்களை முக்கிய அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
Reasons Why Skin On Your Palm Is Peeling Off | உள்ளங்கையில் தோல் உரிந்தால் என்ன அர்த்தம்?
நம்மில் பலகையில் உரிவதை பார்க்கும் பெரியவர்கள், “உயரமாக வளருகிறாய்” என்று கூறுவர். ஆனால், அதற்கு உண்மையான காரணம் இதுதானா? (மேலும் படிக்க)
புற்றுநோய் ஆபத்து உள்ளது? எச்சரிக்கை
ஆண்களில் BMI -ஐ விட அதிக ஆபத்தானது இடுப்பு சுற்றளவு என்றும், இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (மேலும் விவரம்)
PPF: 20 ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம், ரூ.8 ஆயிரம், ரூ.12 ஆயிரம் முதலீடு செய்தால்...
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம், ரூ.8 ஆயிரம், ரூ.12 ஆயிரம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்பதை இங்கு கிளிக் செய்யலாம்.
திமுக அமைச்சர் ரகுபதி பேச்சு!
10 மாநிலங்களை கையில் வைத்துக் கொண்டு இந்தியாவை ஆண்டு விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் பாஜகவினர் என்று திமுக பொதுக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு. மேலும் படிக்க
Heroine Of Shankar Son First Movie | ஷங்கர் மகன் நடிக்கும் முதல் படம்! ஹீரோயின் யார்?
தமிழில் முக்கிய இயக்குநராக விளங்குபவர், ஷங்கர். இவரது மகன் தற்போது ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் நாயகியாக நடிப்பது யார் தெரியுமா? (மேலும் படிக்க)
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்... சில முக்கிய கேள்விகளும்... அதற்கான பதில்களும்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்த ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. புதிய விதிகள் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு யுபிஎஸ் என்னும் புதிய பென்ஷன் முறையை தேர்வு செய்வதற்கான தகுதி மற்றும் செயல்முறை முடிவு செய்யப்பட்டுள்ளது.
Fact Check : தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை
Tamil Nadu Government Fact Check : தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை மத்திய அரசு வழங்குவதாக பரப்பப்படும் தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. (மேலும் விவரம் இங்கே)
உங்கள் உடலில் இந்த இடங்களில் மச்சம் இருக்கிறதா?
ஜோதிடத்தில் உடலில் உள்ள மச்சங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டது. ஒருவருக்கு உடலில் உள்ள மச்சங்களின் எண்ணிக்கை மற்றும் நிறம் பொறுத்து அவர்களின் வாழ்க்கை மாறும் என்று கூறப்படுகிறது. மேலும் படிக்க
ரேஷன் கார்டு மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?
Ration Card : தமிழ்நாட்டில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) வைத்திருப்பவர்கள் மொபைல் எண் எப்படி மாற்றலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Varalaxmi Sarathkumar Viral Video | வரலட்சுமிக்கு நடந்த கொடுமை! வைரல் வீடியோ..
பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
ராகு கேது பெயர்ச்சியின் அதிர்ஷ்ட ராசிகள்
ராகு கேது பெயர்ச்சி வரும் மே மாதம் 18ஆம் தேதி, மாலை 4:30 மணிக்கு ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ள நிலையில், இதனால், வாழ்க்கையில் கோடி நன்மைகளைப் பெற்று, வாழ்க்கையில் நல்ல விடியலை சந்திக்கப் போகும் 5 ராசிகளைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
தொடங்கியது வெயில் காலம்! இந்த பழக்கங்களை உடனே மாற்றுங்க!
தற்போது தமிழகம் முழுவதும் கோடைகாலம் தொடங்கி உள்ளது. எனவே உங்கள் தினசரி பழக்கத்தில் சில மாற்றங்களை செய்வது ஒட்டுமொத்த உடலுக்கு நன்மை பயக்கும். மேலும் படிக்க
சென்னை அணி வெற்றி பெறும்
CSK vs MI IPL 2025: சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. (முழு விவரம்)
கனிமொழி காரசாரமான பதிலடி
Nirmala Sitharaman : மத்திய நிதியமைச்சர் தமிழ்நாடு மீது பல குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில், கனிமொழி காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார். (முழு விவரம்)
உங்களிடம் சொந்த வீடு இருக்கிறதா?
மத்திய அரசு சொத்து உரிமையின் சிக்கல்களை எளிதாக்க புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. வரி செலுத்துபவர்கள் சில வழிமுறைகளை பூர்த்தி செய்தால் புதிய சொத்துக்களுக்கு வரி விலக்கு பெற முடியும். மேலும் படிக்க
சென்னை அணி பிளேயிங் 11 இதுதான்!
CSK vs MI: அனைவரும் அதிகம் எதிர்பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையான ஐபிஎல் போட்டி இன்று சென்னையில் நடைபெறுகிறது. மேலும் படிக்க
10 ஆண்டுகளில் ரூ.1 கோடி பெற எவ்வளவு முதலீடு தேவை?
SIP மூலம் செய்யப்படும் நீண்ட கால முதலீடு பணத்தை பெருக்க உதவுகிறது, ஏனெனில் இதில் கூட்டு வட்டியில் பலன் கிடைக்கிறது. இதில் உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு மாதமும், காலாண்டும் அல்லது ஆண்டுதோறும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்யலாம். இது தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.
Shariq Hassan Maria Baby Shower Photos | ஷாரிக் ஹாசன் வீட்ல விஷேஷம்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் ஷாரிக் ஹாசன். இவர் கடந்த ஆண்டு மரியா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. (மேலும் படிக்க)
தினம் 2 ஏலக்காய் செய்யும் மாயங்கள் பல
ஏலக்காயின் நறுமணம் உணவிற்கு தனிப்பட்ட சுவையை அளிப்பது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நலன்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
போஸ்ட் ஆபீஸ் சூப்பர் திட்டம்
Post Office : போஸ்ட் ஆபீஸில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வட்டி மூலம் மட்டும் 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் சூப்பர் திட்டம் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
குழந்தைகளுக்கு தொப்பை ஆபத்துகள்..!
Parenting Tips : குழந்தைகளுக்கு இளம் வயதில் தொப்பை ஏன் வருகிறது, தொப்பை வருவதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து பெற்றோர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். (முழு விவரம்)
விவசாயிகளுக்கு வந்திருக்கும் அவசர செய்தி
பிஎம் கிசான் நிதியுதவி பெற விவசாயிகள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். (முழு விவரம்)
இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன் மார்ச் 23 மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம் இங்கே)