Live Now

LIVE : ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு, பிரதமருக்கு பிரகாஷ் ராஜ் சரமாரி கேள்வி - இன்றைய முக்கிய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி ஆதாரத்துடன் வைத்த குற்றச்சாட்டுகள் புயலைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

LIVE : ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு, பிரதமருக்கு பிரகாஷ் ராஜ் சரமாரி கேள்வி - இன்றைய முக்கிய அப்டேட்ஸ்
Image Credit: Tamilnadu Live News Today (Getty images)
08 August 2025 07:46 PM (IST)

Chennai Super Kings: அஸ்வின் விலகினால் சிஎஸ்கேவுக்கு 3 நன்மைகள்

ரவிசந்திரன் அஸ்வின் சிஎஸ்கேவில் இருந்து விலகினால் அணிக்கு இந்த மூன்று நன்மைகள் கிடைக்கும். இதுகுறித்து அறிய இதை கிளிக் செய்து பார்க்கவும். 

08 August 2025 07:19 PM (IST)

Marriage Secrets You Should Never Share | யாரிடமும் பகிரக்கூடாத 5 திருமண ரகசியங்கள்!

திருமணத்தில் குறிப்பிட்ட 5 ரகசியங்களை யாரிடமும் வெளியில் கூறக்கூடாது. அவை என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

08 August 2025 06:58 PM (IST)

கோலி, ரோகித் கம்பேக் எப்போது? வெளியான தேதிகள்!

Virat Kohli & Rohit Sharma: இந்திய அணிக்காக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் எப்போது மீண்டும் விளையாடுவார்கள் என்ற தேதி வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)

08 August 2025 06:27 PM (IST)

Edappadi Palanisamy: போலி வாக்காளர்களால் தான் திமுக வெற்றி - இபிஎஸ்

போலி வாக்காளர்களால் தான் திமுக தேர்தலில் வெற்றி பெற்றது என எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். இதுகுறித்து அறிய இங்கு கிளிக் செய்து படிக்கவும். 

08 August 2025 05:53 PM (IST)

Income Tax: வருமான வரி மசோதா 

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்யவும். 

08 August 2025 04:50 PM (IST)

TTDC Arupadai Veedu Tour: அறுபடை வீடு சுற்றுலா 

தமிழ்நாடு அரசின் இலவச அறுபடை வீடு சுற்றுலா குறித்து அறிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும். 

08 August 2025 04:13 PM (IST)

Chennai Sanitation Workers Protest | 8வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம்!

சென்னையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம், தொடர்ந்து 8வது நாளாக நடைப்பெற்று வருகிறது. (மேலும் படிக்க)

08 August 2025 03:13 PM (IST)

நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழை இருக்கு.. வானிலை மையம் எச்சரிக்கை!

Tn weather update: தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் நாளை (ஆக.09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)

08 August 2025 02:49 PM (IST)

TET, TRB தேர்வுகள் அப்டேட்

Tamil Nadu education policy : TET, TRB தேர்வுகள் பற்றி தமிழ்நாடு அரிசின் கல்விக் கொள்கையில் சொல்லியிருப்பது என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

08 August 2025 02:08 PM (IST)

தமிழ்நாடு ரேஷன் கடை அரிசி 

Ration Rice ; ரேஷன் கடைகளில் உள்ள செறிவூட்டப்பட்ட அரிசி குறிது அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். (முழு விவரம்)

08 August 2025 01:56 PM (IST)

ஹீரோவாகும் இன்பநிதி?

Inbanidhi Debut Movie: உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியும் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

08 August 2025 01:56 PM (IST)

11ம் வகுப்பு பொதுத்தேர்வு!

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு, மாநிலத்திற்கென ஒரு தனித்துவமான கல்விக் கொள்கையை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

08 August 2025 01:28 PM (IST)

Mrunal Following Dhanush Sisters On Instagram | தனுஷ் சகோதரிகளை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்த மிருணாள் தாகூர்!

சமீப காலங்களாக தனுஷும் மிருணாள் தாகூரும் டேட்டிங் செய்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது சகோதரிகளுடனும் மிருணாள், நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. (மேலும் படிக்க)

08 August 2025 01:21 PM (IST)

Tamil Nadu News | புதிய மாநில கல்விக் கொள்கை சிறப்பு

TN Education Policy 2025: தமிழ்நாட்டை கல்வியில் உலகளாவிய முன்னோடியாக மாற்றும் நோக்கத்துடன் புதிய மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. (மேலும் படிக்க)

08 August 2025 12:07 PM (IST)

Huma Qureshi Brother Murdered | பிரபல நடிகையைன் சகோதரர் கொலை!

ரஜினி ஹீரோவாக நடித்திருந்த ‘காலா’ திரைப்படத்தில் நடித்திருந்தவர் ஹூமா குரேஷி. இவரது சகோதரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. (மேலும் படிக்க)

08 August 2025 11:54 AM (IST)

சம்பளம் எதிர்பார்த்த அளவு உயராதா?

8th Pay Commission: பல்வேறு நிதி நிறுவனங்களின் அறிக்கைகள், 8வது ஊதியக் குழுவின் சம்பள உயர்வு மிதமானதாகவே இருக்கும் என்று கணித்துள்ளன. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் படிக்க

08 August 2025 11:54 AM (IST)

இந்தியா ஒரு சைவ நாடா?

இந்தியாவிலேயே அதிகபட்சமாக அசைவம் உண்ணும் மக்களின் சதவிகிதத்தை கொண்ட மாநிலமாக வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து உள்ளது. மேலும் படிக்க

08 August 2025 10:46 AM (IST)

Sangeetha Explains Divorce Rumors With Krish | கணவர் கிரிஷ்ஷை பிரிகிறேனா? சங்கீதா விளக்கம்!

பிரபல நடிகை சங்கீதா, தனது கணவர் கிரிஷ்ஷை பிரிவதாக வதந்திகள் பரவிய நிலையில் அதற்கு அவர் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். (மேலும் படிக்க)

08 August 2025 10:33 AM (IST)

முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்!

தமிழக மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்து, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுவதே Chief Minister's Research Fellowship Programme திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. மேலும் படிக்க

 

08 August 2025 10:33 AM (IST)

ரேஷன் கார்டில் முகவரி மாற்றம்!

இனி அலைய வேண்டாம்! உங்கள் ரேஷன் கார்டு முகவரியை இ-சேவை மையம் செல்லாமல், ஆன்லைனிலேயே எளிதாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

08 August 2025 10:32 AM (IST)

ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

தோனியின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு சிஎஸ்கே நிர்வாகம் பலமுறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் தோனியின் ஓய்வு ஒரு பேசுபொருளாக இருந்தாலும், அவர் அளிக்கும் பதில்களும் ரசிகர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. மேலும் படிக்க

08 August 2025 10:32 AM (IST)

சிஎஸ்கே இல்லை? இந்த அணிக்கு செல்கிறார் சஞ்சு சாம்சன்?

Sanju Samson Trade: சஞ்சு சாம்சன் ஏலத்திற்கு வரும் வந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் இல்லாமல், வேறு சில அணிகளும் அவர் மீது ஆர்வம் காட்ட தயாராக உள்ளன. மேலும் படிக்க

 

08 August 2025 09:33 AM (IST)

சஞ்சு சாம்சன் வைத்த கோரிக்கை

Sanju Samson ; ராஜஸ்தான் அணியில் என்னை தக்க வைக்காமல், ஐபிஎல் 2026 ஏலத்துக்கு முன்னதாக விடுவிக்குமாறு என சஞ்சு சாம்சன் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. (முழு விவரம்)

08 August 2025 09:32 AM (IST)

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Ration Card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் உள்ளிட்ட பல்வேறு பொதுவிநியோக திட்ட குறைகளை பல்வேறு மாவட்ட பொதுமக்கள் 9 ஆம் தேதி தெரிவிக்கலாம் (முழு விவரம்)

08 August 2025 09:32 AM (IST)

தமிழ்நாடு முழுவதும் இலவச மருத்துவ முகாம்! 

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை நடக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. (முழு விவரம்)

08 August 2025 09:31 AM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முக்கிய அறிவிப்பு! 

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தில் என்னென்ன தகவல்கள் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. (முழு விவரம்)

08 August 2025 09:30 AM (IST)

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 8 வெள்ளி : 

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 8 வெள்ளி, சில ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள் இன்று. அவை எந்த ராசிகள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More