Live Now

அதானி வழக்கு, கனமழை எச்சரிக்கை, பென்சன் அப்டேட், பள்ளி விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

Tamilnadu Live Today | வட கிழக்கு பருவமழை காரணமாக தென் மாவட்டகளில் கனமழை, பாம்பனில் மேக வெடிப்பு, ராமநாதபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

அதானி வழக்கு, கனமழை எச்சரிக்கை, பென்சன் அப்டேட், பள்ளி விடுமுறை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamilnadu Today Live Updates (Getty Images)
21 November 2024 11:35 PM (IST)

21 November 2024 11:34 PM (IST)
21 November 2024 10:53 PM (IST)
21 November 2024 08:11 PM (IST)
21 November 2024 07:22 PM (IST)

சில ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், OTT சேவைகளை முற்றிலும் இலவசமாக அனுபவிக்க முடியும்.

ஏர்டெல் ரீசார்ஜ்  திட்டம்... தினம் 3 GB  டேட்டா... அமேசான் பிரைம் உடன் 22+ OTT சேனல்கள்

21 November 2024 07:19 PM (IST)

அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த கென்யா

மின்சாரம் கடத்தும் பாதைகளை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் கென்ய நாட்டின் எரிசக்தி அமைச்சகம் செய்த 700 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்து அந்நாட்டு அதிபர் ரூட்டோ ஆணை வெளியிட்டுள்ளார். 

21 November 2024 06:56 PM (IST)

SIP முதலீடுகளை, இளம் வயதில் தொடங்கினால், கோடிகளில் பணத்தை சேர்ப்பது எளிது.

SIP Calculator: ரூ.50,000 முதலீட்டை ரூ.5 கோடியாக்கும் 40x20x50 பார்முலா...

21 November 2024 05:59 PM (IST)

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சில சிறந்த பாப்புலர் திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ...  தினம் 1.5GB டேட்டா வழங்கும் சில மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்

21 November 2024 05:04 PM (IST)
21 November 2024 02:57 PM (IST)

தனிநபர் கடன் ஒப்புதலில் முக்கிய பங்கு வகிக்கும் சில காரணிகள்

Personal Loan : தனிநபர் கடன் வாங்க போறீங்களா... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

21 November 2024 02:45 PM (IST)
21 November 2024 02:38 PM (IST)

உடலில் ஒரு நச்சுக்களை வெளியேற்றும் வடிகட்டி போல் செயல்படும் உறுப்பு சிறுநீரகம். 

சிறுநீரக ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவும் .. சில சூப்பர் உணவுகள்

21 November 2024 01:34 PM (IST)

PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க சில நிபந்தனைகள் மற்றும் விதிகள் உள்ளன.

EPF Withdrawal Rules: வீடு வாங்க கை கொடுக்கும் EPF பணம்... விதிகளும் விண்ணப்பிக்கும் வழிமுறையும்

21 November 2024 11:02 AM (IST)

மாணவர்களுக்கு கடன் உதவி வழங்கும் வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம்.. குறைந்த வட்டியில் பிணையில்லா கல்விக் கடன்...

21 November 2024 10:21 AM (IST)

உடல் பருமனை குறைக்கவும்,தொப்பை கொழுப்பை எரிக்கவும், தினமும் செய்ய வேண்டிய சில சிறந்த யோகாசனங்களை அறிந்து கொள்வோம்.

Weight Loss Yoga: அதிக கலோரிகளை எரித்து... கொழுப்பையை கரைக்கும் சூப்பர் யோகாசனங்கள்

21 November 2024 09:31 AM (IST)

Rain Alert : கனமழை..! இந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Rain Alert : வெளுத்து வாங்கும் கனமழை..! இந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More