)
Surya Chandra Guru Yuti 2025 | ஒரே ராசியில் சஞ்சரிக்கும் 3 கிரகங்கள்!
குரு பகவான், சூரியன் மற்றும் சந்திஅன் ஆகிய கிரகங்கள் ஒரே ராசியி இணையும் நிகழ்வு நடக்கிறது. இதனால் சில ராசிகள் பெரும் பயண் அடைய இருக்கின்றனர். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Belly Fat Loss Tips: தொப்பையை குறைக்க இந்த ஒன்ற மறக்காதீங்க!
தொப்பை கொழுப்பை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த ஒரு பழக்கத்தை தினமும் செய்ய வேண்டும். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.
7 Things That Defines A Womans Beauty | பெண்களின் அழகை நிர்ணயிக்கும் 7 விஷயங்கள்!
பெண்களின் அழகை சில முக்கியமான விஷயங்கள் நிர்ணயிக்கின்றன. அவை என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
Lucky Birthdates Lord Shani Blessing | சனி பகவானால் ஏற்படும் மகிமை!
எண் கணித முறைப்படி, சில எண்கள் சனீஸ்வரருக்கு பிடித்தவையாக இருக்கிறது. அந்த தேதிகளில் பிறந்தவர்கள், 40 வயதை தாண்டிய பின்பு கோடீஸ்வரர் ஆக யோகம் இருகிறதாம். அவை எந்தெந்த தேதிகள் என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Wife Threatens To Kill Husband In First Night | முதலிரவில் கணவனை மிரட்டிய மனைவி!
உ.பியில் திருமணமான பெண் ஒருவர், கணவனை கொலை செய்வதாக மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம் (மேலும் படிக்க)
Diabetes Control: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்
இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Amazon Prime Day 2025: வங்கி சலுகைகள் மற்றும் EMI வசதி
ஜூலை 12 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 14 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை, இந்த மெகா தள்ளுபடி நிகழ்வு அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டும் கிடைக்கும்.
Actor Ponnambalam Thanked Celebrities | நடிகர் பொன்னம்பலம் தற்போதைய நிலை!
ஒரு காலத்தில் பயங்கர வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். இவர், தற்போது உடல் நிலை சரியில்லாததை அடுத்து ஆளே மாறிப்போய் இருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Shubhanshu Shukla In ISS: சர்வதேச விண்வெளி மையத்தில் சுபான்ஷு சுக்லா
சர்வதேச விண்வெளி மையத்துடன், SpaceX டிராகன் விண்கலம் வெற்றிகரமாக இணைந்துவிட்டது. இதன்மூலம், சர்வதேச விண்வெளி மையத்தில் கால்வைக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். இதுகுறித்து படிக்க இதை கிளிக் செய்யுங்க.
PM Kisan: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
விவசாயிகள் வழங்கிய தகவல்களில் ஏதேனும் தவறு இருந்தால் அல்லது அரசாங்கம் வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதல்களை விவசாயிகள் நிறைவேற்றவில்லை என்றால் அவர்களது தவணை சிக்கிக்கொள்ளலாம்.
Actor Madhavan Weight Loss Tips | 21 நாளில் வெயிட் லாஸ் செய்த மாதவன்-ரகசியம் இதுதான்!
பிரபல நடிகர் மாதவன், சில ஆண்டுகளுக்கு முன்பு 21 நாட்களில் தனது உடல் எடையை மாஸாக குறைத்தார். அது எப்படி தெரியுமா? இதோ முழு விவரம். (மேலும் படிக்க)
Tamil Nadu News: தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்தும், தேர்வுக் கட்டணம் குறித்தும், தேர்வு அட்டவணையையும் இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.
8th Pay Commission: மெகா ஊதிய உயர்வு
மத்திய அரசு ஊழியரா நீங்கள்? லெவல் 1 முதல் லெவல் 7 வரை உள்ள ஊழிய்ரகளின் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? முழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.
Actor Krishna Arrested | நடிகர் கிருஷ்ணா கைது!
பிரபல நடிகர் கிருஷ்ணா, போதை பொருள் உபயோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்க்கலாம். (மேலும் படிக்க)
உங்கள் ஆயுஷ்மான் பாரத் அட்டை
Ayushman Bharat card : ஆயுஷ்மான் பார்த் அட்டை தொலைந்துவிட்டது என்றால் மீண்டும் விண்ணப்பித்து பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
அரசு பள்ளி வேலைவாய்ப்பு
TN Govt Schools Teacher Recruitment 2025 : தமிழ்நாட்டில் அதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
England vs India: 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இந்த 3 வீரர்கள் முக்கியம்
ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற இந்த 3 வீரர்கள் முக்கியம் (மேலும் படிக்க)
5 Minutes Workouts Belly Fat | தொப்பையை குறைக்கும் 5 நிமிட உடற்பயிற்சிகள்!
உடல் பருமன் என்பது மக்கள் அதிகம் பேர் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்றாக இருக்கிறது. இதை குறைக்க 5 நிமிட உடற்பயிற்சிகள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
Kannada Language Row: இணையத்தில் வைரல் ஆகும் போஸ்ட்
"தயவுசெய்து கன்னடத்தில் தொடர்பு கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்ட ஒரு பலகையின் படத்தை பகிர்ந்த ஒரு சமூக ஊடகப் பயனர், அதுதான் பல நிறுவனங்கள் பெங்களூருவை விட்டு வெளியேறக் காரணம் என்று கூறியுள்ளார். முழுமையான விவரத்தை இங்கே காணலாம்.
டயட்டில் கற்றாழை சேர்த்தால் என்ன ஆகும்? சுகநலத்திற்கு இதன் அற்புத பயன்கள்!
நீங்கள் தினசரி உணவில் சேர்க்கும் கற்றாழை, வெறும் பசுமைச் செடியல். உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்தும் சக்தி கொண்ட இயற்கை மருந்து என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும் படிக்க
Where Is Koomapatti Why Its Trending | எங்கே இருக்கிறது இந்த கூமாப்பட்டி?
இணையத்தில் கடந்த சில ஆண்டுகளாக ‘கூமாப்பட்டி’ என்கிற ஒரு பெயர்தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்த கூமாப்பட்டிஎங்கு இருக்கிறது? இது இணையத்தில் ட்ரெண்டாக என்ன காரணம்? (மேலும் படிக்க)
EPFO சிறப்பு குறைதீர் முகாம்
EPFO : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை அலுவலகம், தென் மாவட்டங்களில் குறை தீர்ப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. (முழு விவரம்)
8th Pay Commission: எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வு எவ்வளவு?
8வது ஊதியக்குழுவினால் ஏற்படும் உயர்வு சுமார் 1.8 கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கும் 1.3 கோடி ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் என்றும், மொத்த ஊதியச் செலவு 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை :
PM Kisan, 20th installment : வேளாண் அடுக்க எண் இல்லாதவர்களுக்கு இம்முறை பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை கிடைக்காது. ஜூன் 30 ஆம் தேதிக்குள் இந்த எண் பெற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. (முழு விவரம்)
ஈரமாவு அரைக்கும் வணிக இயந்திரங்கள் வாங்க விண்ணப்பிக்கலாம்
Tamilnadu Government Free Wet Grinder Machines For Women : தமிழ்நாடு முழுவதும் தகுதியான பெண்கள் ஈரமாவு அரைக்கும் வணிக இயந்திரங்கள் வாங்க விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான அறிவிப்பு அரசு வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)
Drug Scandal Case Krishna Investigation | நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை!
கிருஷ்ணாவிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தியிருக்கின்றனர். இதிலிருந்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
EPFO WIthdrawal: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்
புதிய அமைப்பு செயல்பட கவனமான திட்டமிடல் மற்றும் EPFO இன் மென்பொருள் உள்கட்டமைப்பில் புதுப்பிப்புகள் தேவைப்படும். உறுப்பினர்கள் விரைவில் தங்கள் நிதிகளை நேரடியாக அணுகும் அனுபவத்தைப் பெறுவார்கள்.
கடந்த 5 வருடங்களில் 30% - 40% வரை வருமானம் தந்த டாப் 50 மியூச்சுவல் பண்டுகள்
மியூச்சுவல் ஃபண்ட் சந்தையின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் சமீப காலங்களாக மிகவும் அதிகரித்துள்ளது. நீண்ட கால முதலீட்டில் வருமானத்தை அள்ளித் தருவதே இதற்கு காரணம். கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 30 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டிய 50க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்த விபரங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Highest Paid South Indian Actress List | அதிக சம்பளம் வாங்கும் டாப் தென்னிந்திய நடிகைகள்!
தென்னிந்தியாவில் இருக்கும் நடிகைகளில், ஒரு சில டாப் நடிகைகள் மட்டுமே அதிக சம்பளம் வாங்குபவர்களாக இருக்கின்றனர். அப்படி அதிக சம்பளம் வாங்குபவர்கள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
Papaya Leaf: பப்பாளி இலைகளின் நன்மைகள்
மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு சிறப்பு பழத்தின் இலைகளை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Lucky Zodiac Signs: அன்னை லட்சுமியின் செல்லப்பிள்ளைகள்
செல்வத்தின் கடவுள் அன்னை மகாலட்சுமி. சில ராசிகள் மீது அவர் வாழ்நாள் முழுதும் அருள் புரிந்து செல்வச்செழிப்புட்ன வாழ வைக்கிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஏழரை நாட்டு சனியால் அவதிப்படும் 3 ராசிகள்... தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
Sani Peyarchi & Ezharai Nattu Sani: சனி பகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுப்பதால் நீதி கடவுள் என அழைக்கப்படுகிறார். சனிப்பெயர்ச்சியை பொறுத்துதான் ஏழரை நாட்டு சனி காலம் தீர்மானிக்கப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.
திருச்செந்தூர் செல்ல வேண்டுமா?
Tiruchendur Special bus booking : திருச்செந்தூர் செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. (முழு விவரம்)
புதுமைப் பெண் திட்டம் விண்ணப்பிப்பது எப்படி?
TN government : புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களுக்கு திருநங்கையர், திருநம்பி ஆகியோர் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. (முழு விவரம்)
தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்..!!
Tamilnadu Government : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் இலவச பேருந்து பயண அட்டை வைத்திருப்பவர்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. (முழு விவரம்)
ரேஷன் கார்டு : கைவிரல் ரேகை பதிவு
Ration Card, Tamilnadu Government : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கைரேகை பதிவு செய்வது தொடர்பான காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பான கோரிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் வைத்துள்ளது. (முழு விவரம்)
இன்றைய ராசிபலன் :
Today Rasi palan : இன்றைய ராசிபலன் ஜூன் 26, ஆனி மாதம் 12, வியாழக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான அதிர்ஷ்ட பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Tamilnadu LIVE : சர்வதேச விண்வெளி நிலையம் இன்று செல்கிறார் சுபான்ஷூ சுக்லா. இதன் மூலம் சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை படைக்கிறார். கர்நாடகாவில் இருந்து காவிரியில் 71 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு, இதனால் காவிரி கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் பாதிக்கப்பட்டேன் என நடிகர் விஜயக்குமார் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். இதுதவிர இன்றைய நாளின் இன்றைய முக்கிய செய்திகள் தெரிந்து கொள்ளுங்கள்....