Live Latest News: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. மாநில பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு.
Tamilnadu Live: இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை! என்ன என்ன மாற்றங்கள் இருக்கும்? தொடர்ந்து படியுங்கள்!

Live Latest News: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. மாநில பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு.
IND vs ENG: இந்திய அணியின் பிளேயிங் லெவன்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி செய்ய இருக்கும் பிளேயிங் லெவன் மாற்றங்களை இங்கு காணுங்கள்.
பாங்க் ஆப் பரோடா vs பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பாங்க் ஆப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஆகிய இரண்டு பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் 400 நாள் FD திட்டங்களில் எதில் அதிக வட்டி என்பதை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.
அதிகமான எண்ணெய்யை சாப்பிடுவதால்...
எண்ணெய்யை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் 5 பெரிய உடல்நலப் பிரச்னைகளை அறிய இங்கு கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
யூ-ட்யூப் பிரபலத்தின் ஆபாச பேச்சு
மும்பையை சேர்ந்த யூ-ட்பூய் பிரபலம் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமாக பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இதன் பின்னணியை இங்கு கிளிக் செய்து காணலாம்.
18வது அமைச்சரவை கூட்டம்: 86 ஆயிரம் பேருக்கு பட்டா
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான 18வது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு குறித்து அறிய இங்கு கிளிக் செய்யுங்க.
2K லவ்ஸ்டோரி டிரெய்லர் வெளியீட்டு விழா!
2K Love Story : இயக்குநர் சுசீந்திரனின் "2K லவ்ஸ்டோரி" திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா. இதில் பிரபலங்கள் என்னென்ன பேசினார்கள் என்பதை இங்கு பார்க்கலாம். (மேலும் படிக்க)
ஆர்சிபி அணிக்கு அடுத்தடுத்த வரும் கெட்ட செய்தி
ஆர்சிபி அணியின் மற்றொரு முக்கிய வீரரும் காயத்தில் சிக்கி உள்ளார். அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியிருக்கும் நிலையில், அவர் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பதும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. அவர் யார், அவருக்கு ஏற்ற மாற்று வீரர்கள் யார் யார் என்பதை இங்கு கிளிக் செய்து காணலாம்.
வீட்டுக்கு ஒரு Youtuber! ஆச்சரியப்படுத்தும் டெக் கிராமம்
Village Where There Are Youtubers For Each House : ஒரு கிராமத்தில் வீட்டிற்கு ஒரு பிரபல youtuber இருக்கிறார்களாம். இவர்களுக்கு youtube தளம்தான் வாழ்வாதாரமாக அமைந்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இதை எல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க
யூரிக் அமில நோயாளிகள் செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தைப்பூசத்தில் கேட்கவேண்டிய முருகனின் 7 தமிழ் பாடல்கள்!
தைப்பூசத்தில் கேட்க வேண்டிய அற்புதமான முருகப்பெருமானின் தமிழ் பாடல்கள்
தொப்பை கொழுப்பை சட்டென குறைக்க உதவும் சாதம் வடித்த கஞ்சி
உடல் பருமனை குறைக்க சாதம் வடித்த கஞ்சியை எப்போது உட்கொள்ள வேண்டும்? எப்படி உட்கொள்ள வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கும்பத்தில் புதனும் - சூரியனும் இணைவதால்...
புதாதித்ய ராஜயோகத்தால் நாளை மறுதினம் முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை முற்றிலுமாக மாறப்போகிறது. இதுகுறித்து முழுமையாக அறிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்க
அன்லிமிட்டட் பானிபூரி ஆஃபர்!
Unlimited Panipuri For Lifetime Offer : ஒரு பானிபூரி கடைக்காரர், அன்லிமிட்டட் பானிபூரி விற்கும் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், PF உறுப்பினர்களுக்கு மார்சில் மெகா குட் நியூஸ்
மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.
சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் இவைதான்: ராஜவாழ்க்கை வாழ்வார்கள்
இன்னும் சில நாட்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ளது. சிவ பெருமானுக்கு பிடித்தமான ராசிகள் எவை தெரியுமா? இதில் உங்கள் ராசியும் உள்ளதா? இந்த பதிவில் காணலாம்.
எதிர்பார்க்காத இயக்குநருடன் கைக்கோர்க்கும் தனுஷ்!
D 57 Movie With Unexpected Director : நடிகர் தனுஷ் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்து விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர் எதிர்பாராத ஒரு இயக்குனருடன் கைகோர்த்து இருக்கிறார். (மேலும் படிக்க)
சீமான் பெரியார் பிரச்சனை: பிரபாகரனே சொன்னாலும்...
பிரபாகரனே ஆதரித்தாலும், பெரியாரை தான் எதிர்க்க தான் செய்வேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி உள்ளார். அவரது முழு பேச்சையும் அறிய இதை கிளிக் செய்யவும்.
இணையத்தில் வலுக்கும் சண்டை!
விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவர் மீது அழுகிய முட்டைகளை அடிப்போம் என்று ரஜினி ரசிகர்கள் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். மேலும் படிக்க
3 மாதத்தில் 17 கிலோவை குறைத்த இன்ஸ்டா பிரபலம்
PCOS பிரச்னை இருந்த பெண் எப்படி 3 மாதத்தில் 17 கிலோ உடல் எடையை குறைத்தேன் என்பதை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்...
தைப்பூசம்: தொடங்கும் நேரம் எப்போது?
Thaipusam 2025 When Is It Starting How To Take Viratham : முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருப்பது எப்படி? தைப்பூசம் தொடங்குவது எப்போது என்பது குறித்த விவரங்களை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
SBI UPI வரம்பை நிமிடங்களில் அதிகரிக்கலாம்: இப்படி செய்தால் போதும்
SBI UPI பரிவர்த்தனை வரம்பு என்றால் என்ன? எஸ்பிஐ யுபிஐ வரம்பை எவ்வாறு மாற்றுவது? இது பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
கங்குவா படத்திற்கு பிறகு சிவா இயக்கும் படம்!
Director Siva Next Movie After Kanguva : கடந்த ஆண்டு வெளியாகி தோல்வியை தழுவிய கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவர் இயக்க இருக்கும் படத்தில் ஹீரோவாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. (மேலும் படிக்க)
ஆபீஸ்க்கு சென்றதும் தலைவலியா?
பொதுவாக வேலைபளு காரணமாக தலைவலி ஏற்படுவது பொதுவானது. ஆனால் ஒரு சிலருக்கு அலுவலகத்திற்கு சென்றதுமே தலைவலி ஏற்படும். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
கேரளா லாட்டரி குலுக்கல் ரூ.75 லட்சம் யாருக்கு?
Kerala Lottery News In Tamil: இன்று (பிப்ரவரி 10) மதியம் 3 மணிக்கு கேரளா லாட்டரி வின் வின் டபிள்யூ-808 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. (முழு விவரம்)
PM Kisan 19வது தவணை இந்த நாளில் வருகிறது. இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது
பிஎம் கிசான் திட்டத்தின் 19வது தவணை விவசாயிகளுக்கு எப்போது கிடைக்கும்? இதற்கான தேதி என்ன? இது குறித்து இங்கே காணலாம்.
ஆண்களுக்கு பெண்கள் பற்றி தெரியாத 7 உண்மைகள்!
ஆண்களுக்கு பெண்களை பற்றிய பல உண்மைகள் தெரியாது. அந்த விஷயங்கள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
நான் வெஜ் சாப்பிட பிறகு இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க!
மட்டன், சிக்கன் போன்ற நான் வெஜ் உணவுகளை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். மேலும் படிக்க
டெல்லியின் புதிய முதல்வர் யார்?
Who Is Next CM In Delhi: கெஜ்ரிவாலை தோற்கடித்ததற்கான வெகுமதி பிரவேஷ் வர்மாவுக்குக் கிடைக்குமா அல்லது டெல்லியிலும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துமா? பாஜக. (முழு விவரம்)
இந்தியாவின் ஹை-டெக்கான 7 மாநிலங்கள்!
Top Indian States With High Technology Development : இந்திய மாநிலங்கள் தற்போது டெக்னாலஜி துறையில் அதிக முன்னேற்றத்தை பெற்று வருகின்றன. அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! 65 வயது முதலே 5%, 10%, 15% கூடுதல் ஓய்வூதியம்?
ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும்? கூடுதல் ஓய்வூதியம் பெறத் தொடங்கும் வயதில் மாற்றம் ஏற்படுமா? முழு விவரத்தை இங்கே காணலாம்.
PF உறுப்பினர்களே உஷார்! பிப்ரவரி 15 கடைசி தேதி, இதை செய்யவில்லை என்றால் பிரச்சனை
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. இன்னும் 5 நாட்களுக்குள் அவர்கள் செய்து முடிக்க வேண்டிய ஒரு முக்கியமான பணி உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தனது 36வது வயதில் அறிமுகமான இந்திய வீரர்...
இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் தனது 33வது வயதில் இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி உள்ளார் வருண் சக்கரவர்த்தி. மேலும் படிக்க
ஓடிடியில் வெளியாகியுள்ள நிவேதா தாமஸ் படம் ...
நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில், “35 சின்ன விஷயம் இல்ல” படம் தற்போது SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது. இந்த படத்திற்கு பலரும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். மேலும் படிக்க!
மாமியாராக நடித்தவரையே திருமணம் செய்த பிரபலம்!
Serial Actor Married Actress Who Played As His Mother In Law : ஒரு பிரபல நடிகர், தனக்கு மாமியாராக நடித்தவரையே திருமணம் செய்து, சமீபத்தில் திருமண நாளையும் கொண்டாடினார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
காதலர் தினத்தன்று வெளியாகும் 7 படங்கள்!
Tamil Movies Releasing On February 14th Valentines Day : காதலர் தினம் வரும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 7 தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
சனி பெயர்ச்சிக்கு முன் சனி அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நல்ல நேரம் ஆரம்பம்
பிப்ரவரி 28 ஆம் தேதி சனி பகவான் அஸ்தமனம் ஆகிறார். இதனால் எந்த ராசிகளின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்? யாருக்கு அதிக லாபம் கிடைக்கும்? அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8வது ஊதியகுழு: ஊதிய உயர்வு எவ்வளவு? 186%? 20-30%? அட்டகாசமான அப்டேட் இதோ
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இது குறித்த விரிவான கணக்கீடு மற்று விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
ராமநாதபுரத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்!
ராமேஸ்வரத்தில் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடம், பாம்பன் பாலம், திருஉத்திரகோசமங்கை, ஏர்வாடி போன்ற குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மேலும் படிக்க
அண்ணாமலைக்கு பெரியகருப்பன் பதில்
திமுக அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
ஐபிஎல் 2025ல் கலக்க இருக்கும் இளம் வீரர்...
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த முறை பல இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளார். குறிப்பாக இளம் பந்துவீச்சாளர்களை அணியில் எடுத்துள்ளனர். மேலும் படிக்க
2024 ஆம் ஆண்டுக்கான ஜீ சாதனையாளர் விருது!
ஜீ கன்னட செய்தி நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 46 சிறப்புமிக்க நபர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ஜீ சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் படிக்க
தை 28 திங்கட்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று பிப்ரவரி 10ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க