Tamilnadu Live Today | புதிய கல்விக்கொள்கையில் இணைந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதிகொடுக்க முடியும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் மொழிப்போர் வரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2025 அட்டவணை, சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மேட்ச் நடக்கும் தேதி என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...










