)
BSNL ரீசார்ஜ் திட்டம்
BSNL பம்பர் சலுகை: ரூ.500க்கும் குறைவான விலையில் 72 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா (மேலும் படிக்க)
வார ராசிபலன் 2025
வார ராசிபலன்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் எவை? என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்? (மேலும் படிக்க)
செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் கிரகத்தின் மகா பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு தலைவிதி மாறும், அதிர்ஷ்டம் பெருகும் (மேலும் படிக்க)
சனியால் இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகிறது!
2026 சனி பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் திருப்புமுனைகளும், சவால்களும்! முழுமையான ஜோதிடப் பலன்கள் இதோ. மேலும் படிக்க
தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!
TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION - தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? இதனால் உதியம் எவ்வளவு அதிகரிக்கும்?
ஊழியர்கள் தனி சுகாதாரக் காப்பீட்டை வைத்திருப்பது அவசியமா?
CGHS வசதி உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு தனி சுகாதாரக் காப்பீடு தேவையா? முழுமையான ஒப்பீட்டை இந்த பதிவில் காணலாம்.
அன்புமணி ராமதாஸ் பேட்டி
டெல்டா பாதிப்பு, கனிமக் கொள்ளை, சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி ராமதாஸ் பேட்டி (மேலும் படிக்க)
குரு அதிசார பெயர்ச்சி
வெகு விரைவாக பயணம் செய்யும் குரு: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்த்துக்கு மேல் அதிர்ஷ்டம் (மேலும் படிக்க)
முக்கிய வீரரை டிரேடிங் செய்யும் சிஎஸ்கே!
IPL 2025ல் புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்த CSK! ரூ.6.25 கோடி வீரர் டிரேடிங் செய்யப்பட வாய்ப்பு! முழு விவரம் இதோ! மேலும் படிக்க
50க்கும் மேற்பட்ட மயில்கள் பரிதாபமாக பலி
திருவேங்கடம் அருகே பறவைகளை கட்டுப்படுத்த எலி மருந்து வைத்த நிலையில் அதை தேசிய பறவையான மயில்கள் உட்கொண்டதால் 50க்கும் மேற்பட்ட மயில்கள் பலி. விவசாயி ஜான்சன் கைது. வனத்துறையினர் விசாரணை.
பாரத் டாக்ஸி ஆப் முன்பதிவு
மத்திய அரசு அரசாங்கத்தால் நடத்தப்படும் நாட்டின் முதல் அரசு டாக்ஸி சேவையான பாரத் டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை புக் செய்யும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கழிவறைக்கு குளிக்க சென்ற சகோதரிகள் மரணம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கழிவறையில் ஒரே நேரத்தில் சகோதரிகள் இரண்டு பேர் குளிக்க சென்ற சில நிமிடங்களிலேயே அவர்கள் உயிரிழந்தனர். இது தொர்பாக விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
புதிய தொழில் தொடங்க...
மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைக்க இடத்தின் மதிப்பு, சார்ஜர்களின் எண்ணிக்கை மற்றும் வகையை பொறுத்து, சில லட்சங்கள் முதல் ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படலாம். மேலும் படிக்க
ஓய்வு பெறுகிறார்களா விராட் மற்றும் ரோஹித்?
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. இருப்பினும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் படிக்க
November 1 Rules Changes: நவம்பர் 1 ரூல்ஸ் மாற்றம்
நாட்டில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஏற்பட உள்ள ஐந்து முக்கிய மாற்றங்கள் என்னென்ன என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
நடிகை சமந்தா அதிர்ச்சி தகவல்
என் விவாகரத்தை சிலர் கொண்டாடினார்கள்... ஓபன்னாக பேசிய நடிகை சமந்தா (மேலும் படிக்க)
ஐஆர்சிடிசி-ல் சூப்பரான வேலை
ஐஆர்சிடிசி-ல் தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் 64 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
முன்கூட்டிய வரும் பொதுத்தேர்வுகள்?
சட்டமன்ற தேர்தலால் பொதுத்தேர்வில் மாற்றமா? 10, 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை நவம்பர் 4-ல் வெளியீடு! - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு. மேலும் படிக்க
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை!
இந்தூரில் ஆஸ்திரேலியா வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக வெளியான செய்திகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முழு விவரம் இதோ! மேலும் படிக்க
IND vs AUS 3rd ODI: விராட் கோலி, ரோஹித் சர்மா சரவெடி, இந்தியா ஆறுதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்தியா வைட்வாஷை தவிர்த்துள்ளது. போட்டியின் ஹைலைட்ஸை படிக்க இதை கிளிக் செய்யவும்.
மோந்தா புயல்.. சென்னைக்கு கனமழையா?
மோந்தா புயல் காரணமாக, தலைநகர் சென்னையில் கனமழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து வரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்
Virat Kohli Celebration: 1 ரன்னை அடிச்சதும் விராட் கோலி கொண்டாட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஓடிஐ போட்டியில் விராட் கோலி தனது முதல் ரன்னை அடித்ததும் கை உயர்த்தி கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்க்க இதை கிளிக் செய்யவும்.
Karunya KR-728 Lottery Result | இன்றைய காருண்யா கேரளா லாட்டரி முடிவுகள்
Kerala Lottery Results: ரூ. 1 கோடி வெல்ல வாய்ப்பு .. கேரள மாநிலத்தின் காருண்யா KR-728 லாட்டரி குலுக்கல் முடிவுகளின் வெற்றி எண்களின் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டது. (மேலும் படிக்க)
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் காத்திருக்கிறது. டேக் ஹோம் பே எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.
மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதில் கிராஜுவிட்டி உயர்வு பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்ற அஜித்!
Actor Ajithkumar Family Photos: நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் கேரளா கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
உத்தேச இந்திய அணி இதோ!
Shreyas Iyer Captain: முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தி வருகிறார். மேலும் படிக்க
தங்கத்தின் விலையில் மாறுபாடு!
தங்கத்தின் விலையை பல்வேறு காரணிகள் முடிவு செய்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏன் தங்கம் விலை மாறுபடுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
காபியை கீழே ஊற்றியதற்கு ரூ.17,500 அபராதம்!
தெருவில் காபியை ஊற்றிய பெண்ணுக்கு ரூ.17,500 அபராதம் விதித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
அன்றாட கழிவுகளைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் கேமரா!
Smart Toilet camera : அன்றாட கழிவுகளைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் கேமரா, ஆரோக்கியத்திற்கான அத்தியாவசியமா என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Kurnool Bus Accident: கர்னூல் பேருந்து விபத்து - காரணம் என்ன?
கர்னூல் நகரில் பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்த 234 ஸ்மார்ட்போன்களே தீயை தீவிரப்படுத்தியிருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி மற்றும் ஆயுர்வேத அழகு மற்றும் மூலிகைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சியில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். (முழு விவரம்)
ஓய்வூதியத் திட்டத்தில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்
தேசிய ஓய்வூதிய முறை மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் இரண்டு புதிய முதலீட்டு விருப்பங்களை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Pakistan Nuclear Weapon: Ex சிஐஏ அதிகாரியின் ஷாக் தகவல்
பாகிஸ்தான் அதன் அணு ஆயுதத்தை ஒரு கட்டத்தில் அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டது என முன்னாள் சிஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் வைரல் பேட்டி
செல்வராகவனுக்கு என்னாச்சு? எனக்கு கல்லறையே கட்டிடாங்க.. காரணம் இதுவா? (மேலும் படிக்க)
10, +2 பொதுத் தேர்வு எப்போது?
தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதுகுறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
மத்திய அரசு நவம்பரில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளது. குழு எப்போது அமைக்கப்படும்? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
2026ஆம் ஆண்டில் உச்சம் தொடும் தங்கம் விலை?
2025ஆம் ஆண்டில் தங்கம் விலை உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், வரும் 2026ஆம் ஆண்டு தங்கத்தின் விலை நிலவரம் குறித்து பாபா வங்காவின் கணிப்புகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
சுக்கிரன் பெயர்ச்சி
இன்னும் 8 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு பண மழை, செல்வம், காதல் எல்லாமே கிடைக்கும் (மேலும் படிக்க)
Tambaram - Chengalpattu 4th Line: தாம்பரம் - செங்கல்பட்டு 4வது வழித்தடம்
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான 4வது ரயில் வழிப்பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தத் திட்டத்தால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.
Kannagi Nagar Karthika: கபடியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா - யார் இவர்?
ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்ற நிலையில், அந்த அணியின் துணை கேப்டனான சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா குறித்து இங்கு விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நிவாரணம்
EPFO புதிய விதிகள் மூலம், அவசர நிலைகளிலும் PF முன்பணத்தை இப்போது எளிதாகப் பெறலாம். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரோகித் சர்மாவுக்கு மும்பை அணி வைக்கும் செக்!
Rohit Sharma : ரோகித் சர்மாவின் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷனை மீண்டும் அணிக்குள் கொண்டு வர மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டுள்ளது. (முழு விவரம்)
Sanju Samson Trade: சஞ்சு சாம்சன் சிஎஸ்கே டிரேட்
சஞ்சு சாம்சனை டிரேட் செய்வதில் இருந்து சிஎஸ்கே பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் வைத்த 3 டிமாண்ட்களை சிஎஸ்கே நிராகரித்ததாக கூறப்படுகிறது. (மேலும் படிக்க)
சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்
அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக உள்ளார். சனி பகவானுக்கு சில ராசிகளை மிகவும் பிடிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?
அரையாண்டு, கிறிஸ்துமஸ் விடுமுறை ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (அக்டோபர் 25) தொடங்கப்பட்டுள்ளது. எனவே, டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து முழு விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Dearness Allowance Hike: ஹரியானா அரசு
சுமார் 6 லட்ச அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அகவிலைப்படியை உயர்த்தி இந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் 21வது தவணையை பெற விவசாயிகள் e-KYC-ஐ முடிப்பது ஏன் முக்கியம்? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Tamil Nadu Government : திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம். (முழு விவரம்)
Tamilnadu LIVE Today : மோந்தா புயல் (montha cyclone) லேட்டஸ்ட் அப்டேட், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்ககடலில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (25.10.2025) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 48 மணி நேரத்திற்குள் புயலாகவும் மாறக்கூடும். மச்சிலிப்பட்டனம்-விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் புயல். அக்ட் 27ல் உருவாக இருக்கும் மோன்தா புயல் ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டணம் மற்றும் விசாகப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகில் அக்ட் 28ல் கரையை கடக்க வாய்ப்பு.
புயல் ஆந்திரா நோக்கி சென்றாலும் அக்ட் 27, 28 சென்னை உள்ளிட்ட வடகோடி மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது, பிஎப் தொடர்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளது. இது தவிர இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...