LIVE Tamilnadu Today : நடிகர் விஜய் கட்சி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தின் முக்கிய அம்சங்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அந்த போட்டியின் முக்கிய அப்டேட்டுகள். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் ஒரு குட் நியூஸ் கொடுத்திருக்கிறது. அதாவது, ஆன்லைன் சூதாட்டங்களை தடை விதிக்க மாநில அரசுகளே சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதுதவிர இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....










