LIVE : 100 நாள் வேலை சம்பளம், பிரதமர் மீது முதலமைச்சர் விமர்சனம், ஏடிஎம் கட்டணம் விதிப்பு - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : 100 நாள் வேலைக்கு சம்பளம் கொடுக்காத மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம், ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் உயர்வு, சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகள்....

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jul 4, 2025, 04:27 PM IST
    Tamil Nadu live updates : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Live Blog

Tamilnadu Live Today : 100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதனை கண்டித்து இன்று திமுக மாநில தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த உள்ளது. ரயில் கவுண்டர்களில் எடுத்த டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது 139 என்ற தொலைபேசி எண் வழியாக ரத்து செய்யலாம். பணத்தை திரும்ப பெற ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டருக்கு நேரடியாக மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு வந்துள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.....

4 July, 2025

  • 16:20 PM

    8th Pay Commission: வீட்டு வாடகை கொடுப்பனவு

    1.92, 2.08 மற்றும் 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர்களின் அடிப்படையில், நிலை 1-7 ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவில் கிடைக்கக்கூடிய HRA தொகைகளின் மதிப்பீடுகளை இங்கே காணலாம்.

     

  • 20:52 PM

    எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

    அதிமுகவின் வாக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வது உறுதியாகிவிட்டது. அந்தக் கட்சி கடைசி காலத்தை நெருங்கி வருகிறது என்று எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார். மேலும் படிக்க

  • 20:16 PM

    ரோஹித் சர்மா தொடர்பாக பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!

    ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. மேலும் படிக்க

  • 19:50 PM

    Sai Pallavi Diet Secrets For Weight Loss | ஒல்லியாக இருக்க சாய் பல்லவி பருகும் பானம்!

    பிரபல நடிகை சாய் பல்லவி, எப்பாேதும் ஃபிட் ஆகவும், எனர்ஜியுடனும் இருக்க ‘இந்த’ ஒரு பானம்தான் உதவுகிறதாம். அது என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 19:42 PM

    தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

    தமிழக அரசு இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சியை வழங்க உள்ளனர். மேலும் படிக்க

  • 19:39 PM

    Benefits of Clove: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்

    கிராம்பு உட்கொள்வதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் பல வகையான நன்மைகள் பற்றி இந்த பதில் காணலாம்.

  • 19:03 PM

    Diabetes Control Tips: சுகர் நோயாளியா நீங்கள்?

    நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவக்கூடிய சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 19:03 PM

    Viral Video Of Man Marrying Two Women | ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய நபர்! 

    காத்துவாக்கில் இரண்டு காதல் படத்தில் நடந்த ரியல் சம்பவம்... ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்த நபர். (வைரல் வீடியோ)

     

  • 18:47 PM

    Keerthy Suresh Next Movie Hero | கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகும் ரொமாண்டிக் ஹீரோ!

    பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு, அவரது அடுத்த படத்தில் யார் ஹீரோவாக இருக்கிறார் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

  • 18:34 PM

    சூரிய கிரகணம் 2025 விதிகள்

    Solar Eclipse 2025: சூரிய கிரகணம் இன்று மார்ச் 29ம் தேதி ஏற்படுகிறது. இந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

  • 17:42 PM

    Diabetes Control: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்

    பல வித இயற்கையான வழிகள் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். இவற்றில் ஒன்று வெங்காயம். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.

     

  • 17:40 PM

    Pills That Will Make Your Fart Smell Like Chocolate | வாயுவை விட்டாலும் சாக்லேட் வாசம் வரும்!

    ஒருவர், வாயு நாற்றமும் சாக்லேட் போல வாசம் வீசும் மாத்திரை ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 17:09 PM

    Small Savings Schemes: லேட்டஸ்ட் அப்டேட்

    சமீபத்திய அஞ்சலக சேமிப்புத் திட்ட வட்டி விகிதங்கள் என்ன? விவரம் இதோ.

  • 16:38 PM

    கடையில் வியாபாரம் குறைந்துவிட்டதா?

    Vastu Tips for Shop: வீடு மட்டும் இன்றி கடைகளுக்கும் வாஸ்து உள்ளது. இந்த வாஸ்துவை பின்பற்றவில்லை என்றால் உங்கள் வியாபாரம் நஷ்டம் அடையலாம். மேலும் படிக்க

  • 16:10 PM

    நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு! வீடு, விமானம், விளம்பரங்கள் மூலம் வருமானம் சம்பாதிக்கும் ஸ்டைலிஷ் ஸ்டார்!

    சினிமாவில் 22 வருடங்களை நிறைவு செய்த நடிகர் அல்லு அர்ஜுனின் நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா? மேலும் படிக்க

  • 16:04 PM

    2026 Assembly Elections C Voter Result | 2026-ல் தமிழக முதல்வர் ஆவது யார்?

    பல விதமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், 2026ஆம் ஆண்டில் யார் தங்களுக்கு முதலமைச்சராக வேண்டும் என்பது குறித்து மக்களிடம் சிவோட்டர் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. (மேலும் படிக்க)

  • 16:03 PM

    8th Pay Commission: முக்கிய அப்டேட்

    8வது ஊதியக் குழு பற்றிய முக்கிய அப்டேட் வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் கூறியது என்ன? முழுமையான தகவலை இங்கே காணலாம்

     

  • 15:55 PM

    Unified Pension Scheme: விதிமுறைகள் இதோ

    ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன? இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம். இது குறித்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

  • 15:36 PM

    முட்டையை விட இந்த உணவுகளில் அதிக புரதச்சத்து உள்ளது!

    அசைவ உணவுகளை போலவே, சைவ உணவுகளிலும் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சத்து கிடைக்கும். மேலும் படிக்க

  • 14:54 PM

    ஏன் வெங்காயம் சாப்பிட வேண்டும்?

    Onions for Diabetes : நீரிழிவு நோயாளிகள் ஏன் வெங்காயம் சாப்பிட வேண்டும்? இன்சுலின் சுரப்பு கட்டுப்படுமா? என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம் இங்கே)

  • 14:34 PM

    சூரிய கிரகணம் என்றால் என்ன? 

    Solar Eclipse : சூரிய கிரகணம் என்றால் என்ன? எப்போதெல்லாம் சூரிய கிரகணம் நிகழும்? அதனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 14:27 PM

    Abhinaya With Her Fiance Photo | நடிகை அபிநயாவின் வருங்கால கணவர் இவர்தான்!

    பிரபல நடிகை அபிநயா, சில நாட்களுக்கு முன்பு தான் ஒருவரை காதலிப்பதாக கூறியதை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள போகிறவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.(மேலும் படிக்க)

  • 14:00 PM

    சிஎஸ்கே பயிற்சியாளர் பிளம்மிங் பேட்டி

    Chennai Super Kings : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 2 ஆண்டுகளாக சேப்பாக்கம் மைதானம் ஹோம் கிரவுண்டாக இல்லை என அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

  • 13:55 PM

    2026ல் திமுக vs தவெக தான் போட்டியா?

    திமுக என்பது வளர்ந்த ஆலமரம், எது குறித்தும் யாருடைய சாவல்களுக்கும் அது அஞ்சாது என தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி. மேலும் படிக்க

  • 13:45 PM

    How To Create Ghibli Images For Free | Ghibli புகைப்படங்களை கிரியேட் செய்வது எப்படி?

    கடந்த சில நாட்களாகவே Ghibli எனும் போட்டோ எடிட்டிங் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. இதனை உங்கள் புகைப்படத்தை அல்லது வேறு ஏதேனும் புகைப்படத்தை வைத்து எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:32 PM

    சென்னை அணியில் உடனடியாக செய்ய வேண்டிய மூன்று மாற்றங்கள்!

    Chennai Super Kings vs Royal Challengers Bengaluru: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.  மேலும் படிக்க

  • 13:31 PM

    காவ்யா மாறனின் நிகர சொத்து மதிப்பு!

    சன்ரைசஸ் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் தலைமையில் அணி குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளது. அவரது நிகர சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம். மேலும் படிக்க

     

  • 13:30 PM

    ரேஷன் கார்டு அதிரடி அறிவிப்பு

    Ration Card Important Announcement : பொருள் வாங்காதவர்கள் ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளுங்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். (மேலும் படிக்க)

  • 12:17 PM

    Signs That Shows You Are Intelligent​ | அறிவாளிகளிடம் ஒளிந்திருக்கும் 7 பழக்கங்கள்!

    அறிவாளிகளிடம் ஒளிந்திருக்கும் சில பழக்கங்கள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 12:02 PM

    தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்..!

    Tamil Nadu government : இளைஞர்கள் யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசே வழிகாட்டல்களை வழங்குகிறது. அது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 11:48 AM

    EPFO Claim Settlement: முக்கிய மாற்றங்கள்

    க்ளெய்ம் செட்டில்மெண்ட் செயல்முறையை விரைவுபடுத்தவும், EPFO ​​சந்தாதாரர்களுக்கான அணுகலை மேம்படுத்தவும் EPFO ​​பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றை பற்றி இங்கே காணலாம்.

  • 11:43 AM

    Sani Peyarchi 2025: சனி பெயர்ச்சி ராசிபலன்

    சனி பகவான் மார்ச் 29, 2025 அதாவது இன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பெயர்ச்சியால் ராசிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் என்ன? 12 ராசிகளுக்குமான ராசிபலனை இங்கே காணலாம்.

  • 11:43 AM

    Who Is Shruthi Narayanan | ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி?

    சமீபத்தில் இணையம் முழுவதும் தேடப்பட்டு வரும் நடிகையாக இருக்கிறார் ஸ்ருதி நாராயணன். இவர், ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலமானதற்கு காரணம் ஒரு லீக் வீடியாேவாகும். இவர் குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 11:07 AM

    இந்தியாவில் ஈத் கொண்டாட சிறந்த இடங்கள்!

    இந்தியாவில் ஈத் கொண்டாட சிறந்த இடங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை அறிந்து கொள்வோம். மேலும் படிக்க

  • 10:28 AM

    Actress Trisha Recent Post | 41 வயதில் கல்யாண பொண்ணாகும் த்ரிஷா?

    பிரபல நடிகை த்ரிஷா, சமீபத்தில் காதல் குறித்து வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அவருக்கு கல்யாணமா? எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்! (மேலும் படிக்க)

  • 10:27 AM

    ஏடிஎம் பரிவர்த்தனைக்கு கட்டணம்

    ATM transaction fee hike : மே 1 ஆம் தேதி முதல் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் உயரும் என அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (முழு விவரம்)

  • 10:18 AM

    Cholesterol Control: கெட்ட கொழுப்பு அதிகமா இருக்கா?

    கொழுப்பைக் குறைக்க உதவும் சில சிறந்த காலை உணவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

  • 09:31 AM

    சிறுநீரக பிரச்சினைகளின் அறிகுறிகள்

    Kidney problems : சிறுநீரக பிரச்சனைகளின் முக்கிய அறிகுறிகள் : காலையில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். (முழு விவரம்)

  • 09:30 AM

    ரேஷன் கார்டு அவசர அறிவிப்பு! 

    Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 31க்குள் e-KYC செய்யவும், இல்லையெனில் உங்களுக்கு ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் கிடைக்காது. (முழு விவரம்)

  • 09:30 AM

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : 

    Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு உடனே யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:29 AM

    இன்றைய ராசிபலன் 

    Rasipalan Today : சனிப்பெயர்ச்சி நடக்கும் சனிக்கிழமையான இன்றைய நாளில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் இன்றைய ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 08:48 AM

    7th Pay Commission: முக்கிய கணக்கீடுகள் இதோ

    2% டிஏ உயர்வுக்கு பிறகு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

     

Trending News