Tamilnadu LIVE : திருப்புவனத்தில் காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை பார்த்து அவரது தாய் கண்ணீர் விட்டு அழுதார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால்டிக்கெட், 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய அப்டேட்டுகள் மற்றும் ராசிபலன், அதிர்ஷ்ட ராசிகள் குறித்த சுவாரஸ்ய தகவலையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இதுதவிர இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் மேட்ச் நிலவரம் உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் விரிவான தகவலை இங்கே தெரிந்துகொள்ளவும்