LIVE : இபிஎஸ் தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி; சிஎஸ்கே முதலில் பேட்டிங் - முக்கிய செய்திகள்

Tamilnadu LIVE : சென்னையில் அமித் ஷா, தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவர், பாமக கூட்டணி கணக்கு, பொன்முடி நீக்கம், தோனி மீண்டும் கேப்டன் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 11, 2025, 08:59 PM IST
    LIVE Updates Tamilnadu : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Live Blog

Tamilnadu LIVE Today : சென்னை இரண்டு நாள் பயணமாக வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று தமிழக பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். குறிப்பாக புதிய பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தும் அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். முக்கியமாக அதிமுக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேசவும் திட்டமிட்டிருக்கிறார். இந்த சூழலில் பாமக உட்கட்சி பிரச்சனை வெடித்துள்ளது. அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியை விரும்பும் நிலையில், மருத்துவர் ராமதாஸ் திமுக கூட்டணிக்கு செல்ல விரும்கிறார். இதனால் தமிழ்நாடு அரசியலில் பாமகவின் அடுத்தடுத்த நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.

தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, திமுக கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது மிகவும் ஆபாசமாக அருவறுக்கதக்க வகையில் பேசியுள்ளார். இதனை திமுக மகளிர் அணி தலைவியும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கடுமையாக கண்டித்த நிலையில், அவரை துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை எம்எஸ் தோனி மீண்டும் ஏற்றுள்ளார். காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதால் தோனியிடம் மீண்டும் கேப்டன்சி வந்துள்ளது. இதுதவிர இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....

 

11 April, 2025

  • 20:55 PM

    Budh Ast In Aries: மேஷத்தில் புதன் அஸ்தமனம்

    மேஷ ராசியில் புதன் அஸ்தமனம் நிகழ்வதால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இதுகுறித்து அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 20:40 PM

    சிவகார்த்திகேயனின் மதராஸி

    மதராஸி படத்தில் அப்டேட் வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)

  • 19:47 PM

    CSK vs KKR: டாஸில் தோனி பேசியது என்ன?

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி டாஸில் பேசியது என்ன என்பதை அறிய இதை கிளிக் செய்து பார்க்கவும்.

  • 18:45 PM

    அஷ்டம சனியில் சிக்கும் சிம்ம ராசி... பலன்களும் பரிகாரங்களும்

    சனி பெயர்ச்சி காரணமாக, சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி காலம் தொடங்கியுள்ளது. இதனால் சிம்ம ராசிகள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

     

  • 18:23 PM

    மீனத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன்: இன்று லட்சுமி கடாட்சம் பெறும் ராசிகள்..அதிர்ஷ்ட ஸ்பெஷல் காத்திருக்கின்றன!

    மீன ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இன்று லட்சுமி கடாக்ஷம் பெறும் ராசிக்காரர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. மேலும் படிக்க

  • 18:12 PM

    AIADMK BJP Alliance: மீண்டும் உருவானது அதிமுக - பாஜக கூட்டணி 

    சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமைகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிசெய்தார். அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கருத்துக்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

  • 17:51 PM

    Weight Loss Tips: எடையை இழக்க ஈசி டிப்ஸ்

    தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான காலை உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

  • 17:40 PM

    தக்காளியில் எண்ணற்ற வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆக்ஸிடெண்டுகளும் உள்ளது. இதனை தினமும் அருந்துவதால், கொலஸ்ட்ரால் மற்றும் வெயிட்லாஸ் இரண்டிற்கும் தக்காளி ஜூஸ் உதவும்.

  • 17:16 PM

    Kidney Damage: முக்கிய தகவல்

    சிறுநீரகங்களை மிக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். பல ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளால் சிறுநீரகங்கள் பாதிப்படையலாம்.. சிறுநீரகங்கள் பாதிப்படைய முக்கிய 5 காரணங்கள் பற்றி இங்கே காணலாம்.

  • 17:13 PM

    8th Pay Commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ்

    8வது உதியக்குழுவில் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது பற்றி தெரிந்துகொள்ள மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.

  • 16:21 PM

    பிரித்விராஜ் புதிய படம்

    Nobody Movie Update: பிரித்விராஜுடன் இணைந்து பார்வதி நடிக்கும் ‘நோபடி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. (மேலும் படிக்க)

  • 16:06 PM

    Viral Video: காதல் ஜோடியை மிரட்டிய கும்பல் கைது

    பெங்களூருவில் காதல் ஜோடியை மிரட்டிய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் முழு பின்னணியை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம். 

  • 15:40 PM

    சர்க்கரை சேர்த்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமன், நீரிழிவு, அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் நீங்கள் அதிகமல்ல ஒரு மாதத்திற்கு சர்க்கரை மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட  பொருட்களை முற்றிலும் சாப்பிடவில்லை என்றால், உங்கள் உடலில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 15:25 PM

    Accor and InterGlobe: ஹோட்டல் துறையில் புரட்சி

    உலகப்புகழ் பெற்ற ஹோட்டல் நிறுவனமான Accor மற்றும் இந்தியாவின் முன்னணி பயண மற்றும் ஹாஸ்பிடாலிட்டி கம்பெனியான InterGlobe Enterprises, புதிய மூலதன மற்றும் நிர்வாக கூட்டணியை அறிவித்துள்ளன. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 15:23 PM

    Benefits of Raw Onion: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்

    கோடையில் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

  • 14:51 PM

    என்னென்ன சாலட் உணவுகள் சாப்பிடலாம்?

    Best Summer Salads : கோடை காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகளைபோல் போலவே சாப்பிட வேண்டிய உணவுகளையும் தெரிந்து கொள்வது நல்லது. அந்தவகையில் கோடை காலத்தில் சாலட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 14:36 PM

    Nainar Nagenthiran: பாஜக மாநில தலைவராகும் நயினார் நாகேந்திரன்?

    தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து முழுமையாக அறிய இதை கிளிக் செய்து பார்க்கவும்.

  • 14:11 PM

    கேப்டன் தோனியின் பிளான்

    CSK, MS Dhoni : எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கும் நிலையில், இளம் வீரர் ஒருவரை அணியில் சேர்க்க ஆலோசித்து வருகிறார். (முழு விவரம்)

  • 14:10 PM

    7th Pay Commission: மகிழ்ச்சியில் ஊழியர்கள்

    மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி வந்துள்ளது. அவர்களது ஒரு முக்கியமான கொடுப்பனவு அதிகரிக்கவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 13:49 PM

    Weight Loss Journey: 97 கிலோ உடல் எடையை குறைத்த இன்ஸ்டா பிரபலம்

    அமெரிக்காவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் 97 கிலோவை குறைத்த அனுபவத்தை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

  • 13:45 PM

    பங்குச் சந்தை சரிவிலும் 35% வருமானத்தை தந்த டாப் 5 ம்யூச்சுவல் பண்டுகள்

    கடந்த ஆறு மாதங்கள் பங்குச் சந்தையில் ஏற்ற இற்றக்கங்கள் அதிகம் காணப்படுகிறது. ஆனால், முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடங்கவும் தொடரவும் சிறந்த நேரம் இது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

  • 13:36 PM

    ஆதார் அட்டை சமீபத்திய செய்திகள்

    Aadhaar Card Latest Update: ஆதார் பீட்டா வெர்ஷன் செயலி அறிமுகத்தால் இனி ஒவ்வொரு இடங்களுக்கும் ஆதார் அல்லது அதன் நகலை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. (முழு விவரம்)

  • 13:33 PM

    சாபத்தால் ஆபத்து வருமா?

    Curses Consequences In Tamil: பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வரும் சாபம் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 13:24 PM

    ரேஷன் கார்டு நாளை முக்கியமான நாள்..!

    Ration Card : ரேஷன் கார்டு தொடர்பான புகார்கள் இருந்தால் அதற்கு நாளை, (ஏப்ரல் 12 சனிக்கிழமை) உடனடியாக தீர்வு கிடைக்கும். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 12:59 PM

    ஜெயிலர் 2 அப்டேட்

    ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரைக்கு வரவிருக்கிறது. இது தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)

  • 12:15 PM

    நோயற்ற வாழ்வுக்கு... வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை போதும்

    உணவிற்கு சுவையையும் மனத்தையும் கொடுக்கும் கறிவேப்பிலை, பல நூற்றாண்டுகளாக, பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க  நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நாம் இதன் சிறப்பை புரிந்து கொள்ளாமல், தூக்கி எறிந்து விடுகிறோம். கறிவேப்பிலையை, வெறும் வயிற்றில், மென்று சாப்பிடுவதன் மூலம் அதிகபட்ச பலனை பெறலாம். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

     

  • 12:13 PM

    அமைச்சர் பொன்முடி நீக்கம்

    Minister Ponmudi : அமைச்சர் பொன்முடி திமுக கட்சி பதவியில் இருந்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக நீக்கியுள்ளார். முழு விவரம்

  • 11:41 AM

    குட் பேட் அக்லி: நடிகர்களின் சம்பளம் எவ்வளவு?

    குட் பேட் அக்லி படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் சம்பள விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ( மேலும் படிக்க)

     

  • 11:28 AM

    கோலி  முன் சீறிய கேஎல் ராகுல்..!!

    KL Rahul : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் என்னுடைய கோட்டை என விராட் கோலி முன்பு கேஎல் ராகுல் சைகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. (முழு விவரம்)

  • 11:22 AM

    EPFO Latest News: இபிஎஃப் உறுப்பினர்கள் கவனத்திற்கு

    இபிஎஃப்ஓ, அதன் க்ளெய்ம் தீர்வு செயல்பாட்டை இரண்டு முக்கிய வழிகளின் மூலம் எளிமைப்படுத்தியுள்ளது. இது க்ளெய்ம் தீர்வு செயல்முறையை கணிசமாக நெறிப்படுத்தும். முழு விவரம் இதோ.

  • 11:21 AM

    8th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய செய்தி

    சுகாதார காப்பீட்டு திட்டம் குறித்து முந்தைய ஊதியக் குழுக்களின் கருத்து என்னவாக இருந்தது? ஊதியக்குழுக்கள் என்னென்ன பரிந்துரைகளை வழங்கின? 8வது ஊதியக்குழுவில் புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படுமா? அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 10:45 AM

    IPL ரசிகர்களுக்கு ஜாக்பாட்... 200 GB டேட்டாவுடன் இலவச ஜியோஹாட்ஸ்டார்

    ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ அதன் 46 கோடி பயனர்களுக்கு ஒரு அற்புதமான பரிசை வழங்கியுள்ளது. மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

     

  • 10:22 AM

    ETT Limited: ஒரு அரிய வாய்ப்பு

    ETT Limited-இல் இப்போது முதலீடு செய்பவர்கள், எதிர்காலத்தில் பல மடங்கு லாபம் காணக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  • 10:14 AM

    பால் - பேரீச்சை பழம் நன்மைகள்

    Health Tips : பாலில் வேக வைத்த பேரீச்சை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், பால், பேரீட்ச்சை பழம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 10:08 AM

    குட் பேட் அக்லி வசூல் வேட்டை

    குட் பேட் அக்லி திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருப்பதால் வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் எகிறும் என்று ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள். (மேலும் படிக்க)

  • 09:45 AM

    ஓய்வு காலத்தில் கையில் ரூ.3.7 கோடிக்கு மேல் நிதி... மாதா மாதம் ரூ.85,000 பென்ஷனும் உண்டு

    ஓய்வு பெறும் நேரத்தில் பணத்தைப் பற்றி கவலைப்படுவதைத் தவிர்க்க, சரியான நிதி திட்டமிடலும், நீண்ட காலத்திற்கு தொடர் முதலீடு செய்வது அவசியம். தற்போது உங்களுக்கு 35 வயதாக உள்ள நிலையில், அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.3.7 கோடி நிதியை உருவாக்கலாம். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

     

  • 09:09 AM

    தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்..! 

    Tamil Nadu Government : திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆடு, மாடு, கோழி பண்ணை அமைக்க அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை கடனுதவி பெறலாம். (முழு விவரம்)

  • 09:08 AM

    புதிய ஆதார் ஆப்-ஐ எப்படி பயன்படுத்துவது? 

    Aadhaar : மத்திய அரசு புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அதனை எப்படி பயன்படுத்துவது, அதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:08 AM

    ஹீட் ஸ்டிரோக் முதல் நீரிழப்பு வரை

    Summer Tips : கோடை வெப்பத்தால் ஹீட் ஸ்டிரோக் முதல் நீரிழிப்பு வரை பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அவற்றில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 09:07 AM

    இன்றைய ராசிபலன் ஏப்ரல் 11 வெள்ளி :

    இன்றைய ராசிபலன் ஏப்ரல் 11 வெள்ளி மீன ராசியில் சுக்ரன் இருப்பதால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என தெரிந்து கொள்ளுங்கள்...(முழு விவரம்)

  • 09:25 AM

    Favoutite Zodiac Signs of Lord Guru: உங்க ராசி என்ன?

    சுப கிரகமான குரு பகவானுக்கு பிடித்த ராசிகள் எவை? யார் மீது அவர் அதிக அருளை பொழிகிறார்? அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

     

Trending News