Live Updates: டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பின் பாஜக தலைமையகத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு. தலைநகரில் இனி இரட்டை இன்ஜின் வேகத்தில் வளர்ச்சி இருக்கும் என உறுதி.
Live News Today: டெல்லியில் பாஜக வெற்றி; முதல்வர் வேட்பாளர் யார்? முக்கிய ஆலோசனையில் பாஜக மேலிடம்!

Live Updates: டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பின் பாஜக தலைமையகத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு. தலைநகரில் இனி இரட்டை இன்ஜின் வேகத்தில் வளர்ச்சி இருக்கும் என உறுதி.
உடற்பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள்...!
காலையில் உடற்பயிற்சி செய்வது உடல் கொழுப்பை கரைத்து, எடை குறைக்க உதவுகிறது. (முழு விவரம்)
வைட்டமின் பி12 குறைப்பாட்டை கண்டுபிடிப்பது எப்படி?
Vitamin B12 deficiency | வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், அதனை ரத்த பரிசோதனை இல்லாமல் கைகளைப் பயன்படுத்தியே கண்டுபிடிக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்..(முழு விவரம்)
பூசணி விதைகளை எதற்காக சாப்பிடலாம்?
Pumpkin Seeds | பூசணி விதைகளில் இருக்கும் நன்மை தீமைகளை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். யார் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.(முழு விவரம்)
ரோகித் சர்மா கம்பேக்...
Rohit Sharma record | கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த்துடன், ராகுல் டிராவிட் சாதனையையும் முறியடித்தார்.(முழு விவரம்)
மின் கட்டணத்தை குறைக்க சூப்பர் டிப்ஸ்!
கோடை காலத்தில் உங்கள் வீட்டு மின் கட்டணத்தை எப்படி குறைக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
அசோக் செல்வனின் அடுத்த படம்!
Ashok Selvan 23rd Film : ஹாப்பி ஹை பிக்சர்ஸின் ( Happy High Pictures) இரண்டாவது படமான '#AS23' - பூஜையுடன் தொடங்கியது. (மேலும் படிக்க)
“கடவுளே அஜித்தே” என அஜித்தே கூறிய சம்பவம்!
Ajith Kumar Joked Kadavule Ajithey In Shooting : நடிகர் அஜித், விடாமுயற்சி படப்பிடிப்பில் குறும்பாக நடந்து கொண்ட ஒரு சம்பவம் குறித்து அவருடன் நடித்த நடிகை ஒருவர் பகிர்ந்துள்ளார். (மேலும் படிக்க)
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் :
Cervical cancer | கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து பெண்கள் கட்டாயம் நான்கு முக்கிய உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது உயிரிழப்பை தடுக்கும் (முழு விவரம்)
மனத்தெளிவுடன் இருப்பவர்களை கண்டுபிடிப்பது எப்படி?
Tips To Find A Matured Person : உன்னை சுற்றி இருக்கும் அனைவரும் மனதளவில் முதிர்ச்சி பெற்ற மனிதர்களாக இருப்பதில்லை. அப்படி இருப்பவர்களை கண்டுபிடித்த சில வழிகள் இருக்கின்றன அவை என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
மகாசிவராத்திரி இரவில் பிறக்கும் அதிர்ஷ்டம்
Saturn Transit | சனி பகவான் நகர்வு காரணமாக மகா சிவராத்திரி இரவில் இருந்து மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகிறது. (முழு விவரம்)
திமுக கூட்டணி பரபரப்பு அறிக்கை
பாஜகவின் மத அரசியலை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் ஒன்றாக பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளன. (முழு விவரம்)
காஞ்சனா 4 படத்தில் 2 நாயகிகள்!
Kanchana 4 Two Heroines : ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் காஞ்சனா 4. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை எங்க பார்ப்போம். (மேலும் படிக்க)
ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!
Govt Pensioners Latest News In Tamil: ஓய்வூதியதாரர்களின் குறைகள் மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை போட்டுள்ளது. இதன் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது (முழு விவரம்)
CIBIL Score சரியில்லாததால் நின்று போன திருமணம்!
Brides Family Cancels Wedding Over Grooms CIBIL Score : சிபில் ஸ்கோர் சரியில்லை என ஒரு கல்யாணம் நிக்குமா? நின்றுச்சே! இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
ஆன்லைன் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்க ஆசையா?
TN Government E Commerce Training: ஆன்லைன் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்க ஆசையாக இருக்கிறீர்கள் என்றால் தமிழ்நாடு அரசு நடத்தும் இந்த வகுப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். (முழு விவரம்)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட்
Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படும் விவரம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.(முழு விவரம்)
30 வருடங்களுக்கு பிறகு மீன ராசியில் சனி.. ஏழைவாழ்க்கையில் கோடீஸ்வர அதிர்ஷ்டம்!
உணவு பழக்கங்களில் கூடுதல் கவனம்...
நமது உணவு பழக்கங்கள் தொடங்கி, சமூக பழக்கங்கள் வரை அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன மாதிரியான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.. மேலும் படிக்க
சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது?
Reasons Why We Should Not Drink Water While Eating : நாம் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது என பலர் சொல்ல கேட்டிருப்போம். அது ஏன் தெரியுமா? (மேலும் படிக்க)
இளைஞரை அடித்த பிரபல யூடியூபர் VJ சித்து!
Youtuber VJ Siddhu Controversy Viral Video : தமிழ்நாட்டின் பிரபல யூடியூபில் ஒருவராக விளங்குபவர் வி.ஜே சித்து. இவர் செய்துள்ள ஒரு செயல் இணையத்தில் கண்டனங்களை பெற்று வருகிறது. (மேலும் படிக்க)
இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 10 நாடுகள்!!
இந்தியர்கள், பாஸ்போர்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு சில நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். அவை என்னென்ன நாடுகள் தெரியுமா? (மேலும் படிக்க)
அதிரடியாக உருவாகும் அகாண்டா 2!
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் அகாண்டா 2: தாண்டவம் படத்தில் ஆதி பினிசெட்டி இணைந்துள்ளார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
மனதை அமைதிப்படுத்தும் 3-3-3 மேஜிக் மந்திரம்!
Follow 333 Mantra That Will Calm Your Mind : மனதை அமைதி படுத்த இந்த சிம்பிளான 3-3-3 மந்திரத்தை ஃபாலோ செய்து பாருங்கள், மாற்றங்கள் நிகழும். (மேலும் படிக்க)
ரச்சின் ரவீந்திரா காயம்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கேட்ச் பிடிக்கும் போது ரச்சின் ரவீந்திராவின் முகத்தில் பத்து பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க
குறைந்த வசூலை பெற்ற விடாமுயற்சி!
Vidaamuyarchi Box Office Collection Day 3: அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் விவரம் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
குடும்பஸ்தன் புகழ் நடிகை சான்வே மேக்னா புகைப்படங்கள்!
குடும்பஸ்தன் படத்தில் நடித்து இருந்த சான்வே மேக்னா தற்போது பலராலும் பேசப்படும் நடிகையாக மாறியுள்ளார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் படிக்க
‘ஜன நாயகன்’ படத்தில் இணைந்த 39 வயது நடிகை!
Actress Shruti Haasan Joins Jana Nayagan : விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம், ஜன நாயகன். இந்த படத்தில், புதிதாக ஒரு நடிகை இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)
உங்களுக்கு விமானியாக விருப்பமா?
ஏர்போர்ட் ஏவியேசன் & எக்செல் எஜுகேஷன் தங்களது விமானத்துறை சார்ந்த பயிற்சியை தொடங்கியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் ஏர்போர்ட் துறையில் சாதிக்கலாம். மேலும் படிக்க
நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு?
நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார். மேலும் படிக்க
உடல் எடையை குறைக்க சிரமமா?
உலகளவில் இருவரில் ஒருவர் உடல் பருமனுடன் போராடுவதாகவும், எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. உங்கள் எடையைக் குறைக்கும் பயணத்தில் தண்ணீர் எப்படி உதவுகிறது என்று பார்ப்போம். மேலும் அடிக்க
யார் இந்த பர்வேஷ் வர்மா?
ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவு. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் வர்மாவிடம் தோல்வியடைந்தார். மேலும் படிக்க
IND vs ENG: விராட் கோலிக்காக நீக்கப்படும் வீரர்!
India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. மேலும் படிக்க
தை 27 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று பிப்ரவரி 09ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க