News Live Tamil: மறைந்த பட்டிமன்ற பேச்சாளர் நந்தலாலா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி, பாட்னா பல்கலைகழக வளாகத்தில் குண்டுவெடிப்பு, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியது. இதுதவிர இன்றைய அண்மைச் செய்திகள் மற்றும் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.....










