Live Now

LIVE : சென்னை துப்புரவு பணியாளர்கள் கைது, போலி வாக்காளர்கள், முதலமைச்சர் எச்சரிக்கை - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் கைது, கூலி திரைப்படம் ரியாக்ஷன், பீகாரைப் போல் தமிழ்நாட்டிலும் போலி வாக்காளர்கள், திமுகவினருக்கு எச்சரிக்கை கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கியசெய்திகள்

LIVE : சென்னை துப்புரவு பணியாளர்கள் கைது, போலி வாக்காளர்கள், முதலமைச்சர் எச்சரிக்கை - இன்றைய அப்டேட்ஸ்
Image Credit: Tamilnadu Live News Today (Getty images)
14 August 2025 07:32 PM (IST)

TNTET Exam 2025 Date Changed | ஆசிரியர் தகுதி தேர்வு 2025 தேதி மாற்றம்!

ஆசிரியர் தகுதி தேர்வு எனப்படும் TET தேர்வு, வரும் நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தற்போது தேதி மாற்றப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. (மேலும் படிக்க)

14 August 2025 06:49 PM (IST)

Kerala Thief Gives Back Jewel | திருடிய நகையை திரும்பி திருடன்!

கேரளாவில் ஒரு ருசிகர சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க

 

14 August 2025 06:34 PM (IST)

Amazing Benefits of Amla: நெல்லிக்காயின் அற்புத நன்மைகள்

நெல்லிக்காய் இயற்கையான வழியில் உடல் வலிமை பெற ஒரு சிறந்த வழியாக கருதப்படுகின்றது. இது மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

 

14 August 2025 05:59 PM (IST)

8th Pay Commission Major Update: காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஜனவரி முதல் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் பற்றிய அப்டேட்களுக்காக காத்திருக்கிறார்கள். தற்போது கிடைத்துள்ள புதிய அப்டேட் பற்றி இந்த பதிவில் காணலாம்.

14 August 2025 05:10 PM (IST)

Chennai News | திமுக அரசு துணை நிற்கும் - மு.க.ஸ்டாலின்

Tamil Nadu Sanitation Workers: நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை திமுக அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. (மேலும் படிக்க)

14 August 2025 04:54 PM (IST)

Diabetes Control Tips: இரத்த சர்க்கரை அளவை குறைக்க

இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆரோக்கியமான சாறுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

14 August 2025 03:02 PM (IST)

RBI New Cheque Clearing Rules: இந்திய ரிசர்வ் வங்கி அப்டேட்

இந்திய ரிசர்வ் வங்கி காசோலை க்ளெய்ம் விதிகளை மாற்ற முடிவு செய்துள்ளது. அக்டோபர் 4 முதல், காசோலை கிளெய்மிற்கான கால வரம்பு 2 வேலை நாட்களில் இருந்து சில மணிநேரங்களாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 August 2025 01:31 PM (IST)

8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு

அரசு ஊழியர்களில் முக்கிய பங்கு வகிக்கும் அரசு ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

14 August 2025 12:19 PM (IST)

Big Crackdown on Boss IPTV: Boss IPTV, துணை நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

ஒரு சர்வதேச நடவடிக்கை மூலம் பல்வேறு டிஜிட்டல் தளங்களில் திருட்டு கண்டெண்டை ஸ்ட்ரீமிங் செய்யும் பெரிய அளவிலான சட்டவிரோத இணைய நெறிமுறை தொலைக்காட்சியின் செயல்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

14 August 2025 11:08 AM (IST)

ஒரு திரையில் மட்டும் வெளியாகும் கூலி

திண்டுக்கல் மக்களுக்கு ஏமாற்றம் - ஒரு திரையரங்கில் ஒரு திரையில் மட்டும் வெளியாகும் கூலி (மேலும் படிக்க)

 

 

14 August 2025 10:55 AM (IST)

Flipkart Independence Day Sale 2025: பிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை 2025

பிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை 2025 நேற்று தொடங்கியுள்ளது. இதில் டேப்லெட்டுகளில் கிடைக்கும் சிறப்பு சலுகைகள், டீல்கள், தள்ளுபடிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

14 August 2025 09:41 AM (IST)

EPS Pension Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இபிஎஸ் ஓய்வூதியத்தில் ஏற்றம் குறித்து மத்திய அரசு நாடாளுமன்ரத்தில் அப்டேட் கொடுத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

14 August 2025 09:08 AM (IST)

சென்னையில் துப்புரவு பணியாளர்கள் கைது

Chennai Sweepers Arrest : சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட  துப்புரவு பணியாளர்களை நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை நேற்றிரவு கைது செய்தது.(முழு விவரம்)

14 August 2025 09:08 AM (IST)

அஞ்சல்துறையின் விபத்து காப்பீடு முழு விவரம்

India Post Accident Insurance : வெறும் 299 ரூபாய் செலுத்தினால் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும் அஞ்சல் துறையின் காப்பீடு திட்டம் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)

14 August 2025 09:05 AM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பது புதிதாக விண்ணப்பித்த பெண்கள் எந்த தேதிக்குள் தெரிந்து கொள்ளலாம் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.(முழு விவரம்)

14 August 2025 09:04 AM (IST)

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு  14 வியாழக்கிழமை

Rasipalan : இன்றைய ராசிபலன் ஆகஸ்டு  14 வியாழக்கிழமை 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம் உள்ளது என்பதை மேஷம் முதல் மீனம் வரை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More