LIVE | வருண் சக்ரவர்த்திக்கு 5 விக்கெட்டுகள்... வீழ்ந்தது நியூசிலாந்து... நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

Tamilnadu Live : தமிழ்மொழியை காக்கவும், இந்தி மொழித்திணிப்பை எதிர்ப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவின் அழிவு தொடங்கிவிட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணி இன்று மோதுகின்றன. 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 2, 2025, 09:57 PM IST
    Tamilnadu Live Today : தமிழ்நாட்டில் இன்று நடக்கும் முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Live Blog

Tamilnadu Live Today : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திமொழித் திணிப்பை தமிழ்நாடு தீர்க்கமாக எதிர்க்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தி மொழி எதிர்ப்பில் இருந்து திமுகவின் அழிவு தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார். திமுக கூட்டணி 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு சிதறுண்டு போகும் என்றும் கூறியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று கடைசி லீக் போட்டியில் விளையாடுகின்றன. இதுதவிர இன்றைய அண்மைச் செய்திகள் மற்றும் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.....

2 March, 2025

  • 21:54 PM

    IND vs NZ: ஆட்ட நாயகன் வருண் சக்ரவர்த்தி... இந்தியா vs நியூசிலாந்து ஹைலைட்ஸ்

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வருண் சக்ரவர்த்தி மிரட்டினார். இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இந்த போட்டியின் ஹைலைட்ஸை அறிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்க.

  • 21:28 PM

    Venus Retrograde 2025: இந்த 4 ராசிகளுக்கு பெரிய நன்மை

    இன்று மீன ராசியில் சுக்கிரன் வக்ர நிலையில் மாறியிருப்பதால் அடுத்த 90 நாள்கள் இந்த 4 ராசிகளுக்கு பெரிய நன்மைகள் காத்திருக்கின்றன. அவை குறித்து இங்கு விரிவாக காணலாம்

  • 20:30 PM

    Traffic Rules: இந்த விதியில் கவனம்... ரூ.2 லட்சம் வரை அபராதம் வரலாம்

    சாலை விதிகளை மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். அந்த வகையில், இந்த விதிமுறையில் கவனமாக இருங்க. முழு விவரத்தை அறிய இதை கிளிக் செய்யுங்க

  • 20:23 PM

    எக்கச்சக்க சர்க்கரை உள்ள சில உணவுகள்...

    சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் ஆரோக்கியத்தை பெரும் கேடு என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த வகையில், நாம் அன்றாடம் சாப்பிடும் பொருட்களில் சுகர் அதிகம் இருக்கும் உணவுகளை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

  • 19:40 PM

    FD முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்க... 

    பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, முதலீட்டாளர்கள் இப்போது நிலையான வைப்புத்தொகையை (FD) நோக்கி அதிகம் நகர்கின்றனர். FD முதலீடுகளில் நிலையான வட்டி விகிதம்  கிடைக்கும். அதோடு, குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, முதலீடு செய்த பணமும் பாதுகாப்பாக நமது கைக்கு திரும்பி வரும்.

  • 19:30 PM

    IPL 2025: கருண் நாயர் எந்த அணியில் இருக்கிறார்?

    விதர்பா அணி ரஞ்சி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த கருண் நாயர், வரும் 2025 ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாடுவார் என்பதை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

  • 19:25 PM

    பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது ஸ்லோ பாய்ஸன் போன்றது

    பிளாஸ்டிக் பயன்பாடு இப்போது நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. சமையலறை பொருட்களை வைத்துக் கொள்வது முதல் தண்ணீர் பாட்டில்கள் வரை எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் தான். கோப்பைகள், தட்டுகள், ஸ்ட்ராக்கள் என அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் நிரம்பியுள்ளன. பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கு கூடியவை.

  • 18:30 PM

    Kattaalan Film First Look Released | கட்டாளன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

    “மார்கோ” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஷெரிப் முகம்மது, பிபி நடிப்பில், தனது அடுத்த திரைப்படமான ‘கட்டாளன்’ எனும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.(மேலும் படிக்க)

  • 18:13 PM

    IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு 250 ரன்கள் இலக்கு

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 249 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 45 ரன்களையும், அக்சர் பட்டேல் 42 ரன்களையும் அடித்தனர். நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

  • 18:11 PM

    CUET UG 2025: மத்திய பல்கலைக்கழகத்திற்கு தேர்வுகள்

    மத்திய பல்கலைக்கழகத்தின் இளங்கலை படிப்புக்களுக்கான தேர்வு குறித்த முழு விவரங்களையும் அறிய இதை கிளிக் செய்யுங்க

  • 18:10 PM

    அசத்தலான 3 புதிய சாம்சங் போன்கள் அறிமுகம் ஆனது

    சாம்சங்கின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நிறுவனம் Galaxy A56, Galaxy A36 மற்றும் Galaxy A26 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 18:04 PM

    Prolonged Use Of Headphones Cause Hearing Loss | ஹெட்போன் உபயோகித்தால் காது கேட்காது!

    இந்த காலத்தில் இளைஞர்கள் பலர், ஹெட்போன் போடும் பழக்கத்தை உடயவர்களாக இருக்கின்றனர். இதனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 16:57 PM

    Keerthy Suresh To Pair With Ashok Selvan | திருமணத்திற்கு பிறகு கீர்த்தி இணையும் முதல் ஹீரோ!

    நடிகை கீர்த்தி சுரேஷ், தன் படத்திற்கு பிறகு முதல் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். அவர் நடிக்கும் இந்த படத்தில் ஹீரோ யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 16:51 PM

    பல நோய்களுக்கு அருமருந்தாகும் உலர் திராட்சை

    உலர் திராட்சையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு வகையில் பயனடையலாம். அதிலும் வெறும் வயிற்றில், ஊறவைத்த உலர் திராட்சையை நீருடன் அருந்துவதால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம். இது குறித்து விவரமாக இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

  • 15:14 PM

    மார்ச் 1ம் தேதி முதல் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

    மார்ச் மாதம் பிறந்துள்ள நிலையில், பல விதிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை பற்றி அறிந்து வைத்திருப்பது, பல சிக்கல்களில் சிக்காமல் இருக்க உதவும்.இது குறித்து விரிவாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.

  • 15:01 PM

    விவகாரத்தால் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்..!

    Divorce : பெற்றோர் விவாகரத்தால் குழந்தைகள் உணர்வு ரீதியாகவும், கல்வி மற்றும் ஆரோக்கியம் ரீதியாகவும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம். (முழு விவரம்)

  • 14:55 PM

    Viral Video Man Doing Pull Ups In Electricity Pole | கரண்ட் கம்பியில் புல்-அப் செய்த இளைஞர்!

    ஒரு இளைஞர் கரண்ட் கம்பியில் தொங்கி உடற்பயிற்சி செய்யும் வீடியா இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க )

  • 14:52 PM

    Tamil Nadu Budget 2025: தமிழக பட்ஜெட் 2025 முதல்முறையாக...

    தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்தாண்டு முதல்முறையாக புதிய முன்னெடுப்பு ஒன்றை எடுக்க உள்ளனர். அதுகுறித்த அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 14:21 PM

    பாதாமில் இவ்வளவு சத்துக்களா?

    Almond : இயற்கையின் பொக்கிஷங்களில் ஒன்றான பாதாம் 100 கிராம் தினமும் சாப்பிட்டால் என்னென்ன சத்துக்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

     

  • 14:20 PM

    Love And Marital Relationship Tips | உங்கள் பார்ட்னர் உங்களை பைத்தியமா காதலிக்கனுமா?

    காதலில், அன்பும் மரியாதையும் அதிகம் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் பார்ட்னர், உங்கள் மீது பைத்தியமாக சுற்ற நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:46 PM

    இளைஞர்களுக்கு குட்நியூஸ்!

    IPPB வேலைவாய்ப்பு 2025: பட்டதாரிகள் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் பணிபுரியும் வாய்ப்பு. எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 13:38 PM

    Chennai News: அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

    கண்ணகி நகரில் மக்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது தொடாமல் சிகிச்சை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பதிலை இங்கு காணலாம்.

  • 13:21 PM

    Retro Song In Good Bad Ugly | ‘குட் பேட் அக்லி’ படத்தில் பிரபலமான பழைய பாடல்!

    அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பழைய பாடல் இடம் பெற்றுள்ளது. அது என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 12:51 PM

    ரோகித் சர்மாவின் பிரம்மாஸ்திரம்! 

    Hardik pandya | நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால் இந்திய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. (முழு விவரம்)

  • 12:45 PM

    மத்திய அரசின் அசத்தல் திட்டம்... இனி அனைவருக்கும் பென்ஷன்... 

    நாடு முழுவதும்  அனைவருக்கு ஓய்வூதியம் என்னும் 'யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தை' கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் ஓய்வூதிய பலன்களைப் பெற முடியாத மக்கள் அனைவரும் ஓய்வூதிய வரம்பிற்குள் வருவார்கள். அமைப்பு சாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் என அனைவரையும் ஓய்வூதிய வரம்பிற்குள் கொண்டு வருவதே மத்திய அரசின் நோக்கமாகும்.

  • 12:12 PM

     Aishwarya Rajesh Weight Loss Tips | எடையை குறைக்க ஐஸ்வர்யா ராஜேஷ் சாப்பிடுவது!

    தென்னிந்தியாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர், தன் உடல் எடையை சமநிலையை வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் சில விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 11:47 AM

    சர்க்கரை நோயாளிகளுக்கான 3 பழங்கள் அமிர்தம்..!

    Fruits for diabetics : நீரிழிவு நோயாளிகள் சில குறிப்பிட்ட பழங்களை சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். அவை என்ன பழங்கள்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)

  • 10:56 AM

    7 Easy Tips To Trust Yourself More | உங்களை நீங்களே அதிகமாக நம்ப 7 டிப்ஸ்!

    உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால்தான் இந்த உலகமும் உங்கள் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிக்கும். அதற்கான டிப்ஸ்

  • 10:48 AM

    தமிழ்நாடு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்

    Tamilnadu Chief Minister Girl Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். (முழு விவரம்)

  • 10:22 AM

    ஜென்ம சனி... மலை போன்ற சோதனைகள் பனி போல் விலக எளிய பரிகாரங்கள்

    ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சனிப்பெயர்ச்சி, அனைத்து ராசிகளுக்கும், வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை கொண்டு வரும் ஆற்றல் கொண்டது. இந்நிலையில் சனிப்பெயர்ச்சியினால், எழரை நாட்டு சனியால் குறிப்பாக ஜென்ம சனியால் பாதிக்கப்பட போகும் ராசியையும், அவர்களுக்கான பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

  • 10:20 AM

    Who Is Dragon Actress Kayadu Lohar | டிராகன் பட நாயகி குறித்து யாரும் அறியாத விஷயம்

    சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் படம் டிராகன். இந்த படத்தில் ஹீரோயின்களுள் ஒருவரக நடித்திருக்கிறார் கயாடு லோகர். இவர் குறித்த சில விஷயங்களை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 09:25 AM

    மாதம் ரூ.5000 முதலீடு போதும்... ஓய்வின் போது கையில் ரூ.2 கோடி இருக்கும்

    SIP Mutual Fund: அதிகம் வேண்டாம், ஒரு சிறிய தொகை  கூட குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) மாதாந்திர முதலீடு ரூ. 5,000 என்ற அளவில் முதலீட்டை தொடங்குவது ரூ. 2 கோடி ஓய்வூதியத் தொகையை எவ்வாறு உருவாக்கும் என்பதைக் இந்தக் கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்வோம்.

  • 09:21 AM

    தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு பெறுவது எப்படி?

    TNEB new connection : புது வீடு கட்டியவர்கள் புதிய மின் இணைப்பு பெற எப்படிவிண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 09:20 AM

    Villupuram : வழக்குகளுக்கு உடனடி தீர்வு வேண்டுமா?

    நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் பல்வேறு வகை பிரச்சனைகளுக்கான வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் வகையில் தேசிய மக்கள் நீதிமன்றம் விழுப்புரத்தில் நடைபெற இருக்கிறது. (முழு விவரம்)

  • 09:19 AM

    இன்றைய ராசிபலன் மார்ச் 2 ஞாயிற்றுக்கிழமை : 

    Rasipalan : இன்றைய ராசிபலன் மார்ச் 2 ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். (முழு விவரம்)

Trending News