LIVE : ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, சட்டப்பேரவை முக்கிய அறிவிப்புகள் - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தின்போது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்....

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 20, 2025, 10:00 PM IST
    Tamilnadu LIVE Updates : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ளுங்கள்
Live Blog

Tamilnadu Live Today : தமிழ்நாடு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் துறைகள் ரீதியான மானியக்கோரிக்கையில் நாய் கடித்து உயிரிழக்கும் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றுக்கான இழப்பீடு தொகை அதிகரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இலக்கை எட்டிவிட்டதால் ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுப்பதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதவிர இன்னும் பிற முக்கிய செய்திகளின் இன்றைய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....

20 March, 2025

  • 21:01 PM

    7th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய செய்தி

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) அடிப்படைச் சம்பளத்தில் இணைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அதை பற்றி இங்கே காணலாம்.

  • 20:42 PM

    EPF Withdrawal Rules: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அப்டேட்

    ஒரு ஊழியர் தனது PF தொகையில் எவ்வளவு சதவீதத்தை, எப்போது எடுக்கலாம்? இதற்கான EPFO விதிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 19:36 PM

    Tripole Rajyog: மூன்று ராஜயோகங்கள் - 5 ராசிகளுக்கு பொற்காலம்

    மூன்று ராஜயோகங்கள் உருவாகும் காரணத்தால் இந்த மார்ச் மாதம் 5 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தையும், செழிப்பையும் கொண்டு வரும். அவை எவை என அறிய இதை கிளிக் செய்யுங்கள்

  • 19:33 PM

    Uric Acid Control: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்

    யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 18:20 PM

    Sani Udhayam: சனி உதயம் ராசிபலன்

    மார்ச் 29 சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் பிறகு சனி உதயம் நிகழும். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 17:22 PM

    Unified Pension Scheme: PFRDA அளித்த முக்கிய அப்டேட்

    ஏப்ரல் 1 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம். இதன் முக்கிய அம்சங்கள் என்ன? PFRDA அளித்த அப்டேட் என்ன?

  • 16:34 PM

    Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா?

     சில இயற்கையான, எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும். அந்த இயறையான வழிகளில் ஆப்பிளும் ஒன்று.

  • 16:16 PM

    Vel Murugan News: 'அதிகப் பிரசங்கி வேல்முருகன்' - சட்டப்பேரவையில் ஸ்டாலின்

    சட்டப்பேரவையில் தன்னை அதிகப் பிரசங்கி என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து பேசியது வருத்தம் அளிப்பதாக தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசி உள்ளார். அவரது முழு பேச்சையும் படிக்க இதை கிளிக் செய்யவும்.

  • 15:56 PM

    IPL 2025 Latest News | ஐபிஎல் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    Watch Free IPL 2025 Matches: இந்தியன் பிரீமியர் லீக் கோப்பையை வெல்ல மொத்தம் 10 அணிகள் மோதல். ஐபிஎல் போட்டிகளை மொபைலில் இலவசமாகப் பார்ப்பது எப்படி? ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா பயனர்கள் எப்படி தங்கள் நெட்வொர்க்கில் பார்க்கலாம்? (முழு விவரம்)

  • 15:32 PM

    EPFO Rule Change: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்

    EPFO தனது செயல்பாடுகளை இன்னும் எளிதாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 15:30 PM

    Weight Loss Story: ஜிம்முக்கே போகாமல் 8 மாதங்களில் 30 கிலோவை குறைத்த பெண்

    ஜிம்முக்கே போகாமல், வெறும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டே 8 மாதங்களில் 30 கிலோவை குறைத்த பெண்ணின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். 

  • 15:28 PM

    IPL 2025: ஐபிஎல் தொடரில் இனி இந்த விதி கிடையாது

    ஐபிஎல் தொடரில் முக்கியமான விஷயம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதால், இனி இந்த விதியை கடைபிடிக்க வேண்டும். அது என்ன என்பதை அறிய இதனை கிளிக் செய்யவும்.

  • 15:08 PM

    வருடத்தின் முதல் சூரிய கிரகணம்

    2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமானது வருகிற மார்ச் 29 ஆம் தேதி நிகழ உள்ளது. இது 100 வருடங்களுக்கு பின் நிகழும் அரிய சூரிய கிரகணம் ஆகும். (மேலும் படிக்க)

  • 15:04 PM

    KKR vs RCB IPL 2025:  3 கேகேஆர் பிளேயர்கள்

    KKR vs RCB : ஐபிஎல் 2025 தொடக்கப் போட்டியில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பெரும் ஆபத்தாக இருக்கப்போகும் மூன்று கேகேஆர் பிளேயர்கள் பற்றி இங்கு பார்க்கலாம். (முழு விவரம்)

  • 14:18 PM

    ஜடேஜாவிற்கு ஓர் ஆண்டு தடை விதித்த பிசிசிஐ! என்ன காரணம் தெரியுமா?

    Ravindra Jadeja: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருக்கும் ஜடேஜா, ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர விரும்பினார். மேலும் படிக்க

  • 14:13 PM

    CSK vs MI IPL Opening Ceremony : சேப்பாக்கத்தில் ஐபிஎல் தொடக்க விழா

    CSK vs MI IPL Opening Ceremony : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியனஸ் போட்டிக்கு முன்பாக நடக்கும் ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு திரைப்பிரபலங்கள் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. (முழு விவரம்)

  • 13:33 PM

    8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்

    8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்னவாக இருக்கும்? முக்கிய தகவல்களை இங்கே காணலாம்.

  • 13:20 PM

    8th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய செய்தி

    மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட் கொடுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

  • 13:15 PM

    வெந்தயம் சாப்பிடுவதால் பிரச்சனைகள்

    Fenugreek seeds : வெந்தயம் சாப்பிடுவதால் வாயு பிரச்சனை முதல் செரிமானம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 13:14 PM

    ரயில் விதிகளில் மிகப்பெரிய மாற்றம்!

    Indian Railways : இந்திய ரயில்வே பெண்களுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியிருக்கும் முக்கியமான விதிமுறை குறித்து அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். (முழு விவரம்)

  • 12:54 PM

    எம்புரான் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்!

    மோகன்லால் - பிரித்திவிராஜின் "எம்புரான்" பட டிரெய்லரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

  • 12:41 PM

    TN Assembly: திமுக ஆட்சியில் குற்றங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்

    திமுக ஆட்சியில் கொலை குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

  • 12:38 PM

    Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா - மிகவும் பிடித்த உணவு 

    விண்வெளி வீராங்கனைகளான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மறைந்த கல்பனா சாவ்லா இருவருக்கும் மிகவும் பிடித்த அந்த ஒரு இந்திய உணவு எது தெரியுமா...? - இதனை அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்

  • 12:27 PM

    பிஎஸ்என்எல் ரூ. 1,499 ரீசார்ஜ் பிளான்

    BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் தற்போது வெளியிட்டுள்ள மெகா ரீசார்ஜ் திட்டமானது இன்னும் 11 நாட்களில் நிறைவு பெற்றுவிடும். எனவே இன்றே சலுகையை பெறுங்கள்.(மேலும் படிக்க)

     

     

  • 11:27 AM

    மீன ராசியில் நுழையும் சனி பகவான்! இந்த ராசிக்கு மிகப்பெரிய ஆபத்து!

    இந்த மாத இறுதியில் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் படிக்க

  • 11:18 AM

    முதலீடு செய்ய கடைசி வாய்ப்பு

    Mahila Samman Savings Certificate : பெண் குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்ட மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (MSSC) திட்டத்தில் பெற்றோர்கள் முதலீடு செய்ய கடைசி வாய்ப்பு. இந்த திட்டத்தின் காலக்கெடு முடிவடையப்போகிறது. (முழு விவரம்)

  • 10:58 AM

    முக ஸ்டாலின் விரைவில் கைது செய்யப்படுவாரா?

    அரசு மதுபானத்தில் 1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்துள்ள நிலையில், இடைக்கால தடை கேட்டு நீதிமன்றத்தை நாடி இருப்பது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது என வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

  • 10:44 AM

    IPL History: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த பேட்டர்கள்

    17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த டாப் 8 பேட்டர்கள் யார் யார் என்பதை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 10:00 AM

    வாயு பிரச்சனையை தீர்க்க டிப்ஸ்

    Stomach gas relief : உணவு சாப்பிட்ட உடனேயே வயிற்றில் வாயு உருவாகிறது என்றால் இந்த 3 பொருட்கள் உங்களுக்கு அருமருந்தாக இருக்கும். (முழு விவரம்)

  • 09:58 AM

    மும்பை அணியில் இருந்து பும்ரா விலகல்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இடம் பெற மாட்டார்கள். சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். மேலும் படிக்க

  • 09:58 AM

    SBI கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா?

    SBI credit cardholders: கிரெடிட் கார்டுகளை பலரும் வெகுமதி புள்ளிகளுக்காக பயன்படுத்துகின்றனர். வரும் ஏப்ரல் 1 முதல் இதிலும் பல்வேறு மாற்றங்களை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. மேலும் படிக்க

  • 09:57 AM

    இனி ரேஷன் கடைகளுக்கு போக தேவையில்லையா?

    ரேஷன் கடைகள் மற்றும் கார்டுகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் டெலிவரி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

  • 09:56 AM

    பங்குனி 6 வியாழக்கிழமை ராசிபலன்!

    Today Rasipalan: இன்று மார்ச் 20ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

  • 09:16 AM

    சென்னை பேருந்து மாதாந்திர பயண அட்டை

    Chennai bus passசென்னை மாநகர பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்யும் புதிய மாதாந்திர பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (முழு விவரம்)

  • 09:15 AM

    முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்

    kaakum karangal scheme : முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி தொழில் கடன் வழங்கப்படுகிறது. முழு விவரம் இங்கே

  • 09:15 AM

    இழப்பீடு கொடுக்கும் தமிழ்நாடு அரசு - முழு விவரம்

    Tamil Nadu Government : தமிழ்நாடு முழுவதும் நாய் கடித்து உயிரிழக்கும் கோழி, ஆடு, மாடுகளுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்துள்ளார். (முழு விவரம்)

  • 09:14 AM

    சென்னை பெண்களுக்கு குட் நியூஸ்..!

    Pink Auto : சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற இரண்டாம் கட்டமாக விண்ணப்பம் செய்யுமாறு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.(முழு விவரம்) 

Trending News