Tamilnadu Live Today latest Uodates | அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் டிரம்பை சந்தித்து உரையாடினார். இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக தோல்விக்கு சில துரோகிகளே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சூழலில் அவரின் இந்த பேச்சு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதுதவிர தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.....










