)
Samsung Galaxy M17 5ஜி போன்
இந்தியாவில் வெளியானது புதிய Samsung Galaxy M17 5ஜி போன்.. விலை எவ்வளவு? (மேலும் படிக்க)
43 வயதானாலும் சண்டை போட பிடிக்கும்.. காரணத்தை அடுக்கும் கம்பீர்!
Gautam Gambhir: 43 வயதானாலும் சண்டை போட பிடித்திருக்கிறது என இந்திய அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
Bigg Boss 9 Day 4 : ரணகளத்துக்கு பஞ்சமில்லாமல் செல்லும் பிக்பாஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில், 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் கண்டெட்டிற்கு பஞ்சமில்லாமல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து. (மேலும் படிக்க)
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்றால் என்ன? இதன் பிரத்யேக நன்மைகள் என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Trisha Answer To Marriage Rumors | த்ரிஷா திருமண செய்தி! அவரே சொன்ன பதில்..
நடிகை த்ரிஷாவுக்கு திருமணம் என்று செய்திகள் வைரலானதை அடுத்து, அவரே அதற்கு பதில் சொல்லி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். முழு தகவல், இதோ. (மேலும் படிக்க)
சுக்கிரன் பெயர்ச்சி
கன்னியில் சுக்கிரன் பெயர்ச்சி: கோடிகளில் புரளப் போகும் 6 ராசிகள் (மேலும் படிக்க)
ராமதாஸ் என்ன காட்சி பொருளா? ஏதாவது நடந்தால்.. தொலைச்சிடுவேன்.. அன்புமணி ஆவேசம்!
Anbumani Ramadoss: டாக்டர் ராமதாஸ் என்ன காட்சி பொருளா? என்றும் டாக்டர் ஐயாவுக்கு ஏதாவது ஆனால் உடன் இருப்பவர்களை நான் சும்மா விட மாட்டேன். தொலைச்சிடுவேன் என்றும் அன்புமணி ராமதாஸ் அவேசமாக பேசி உள்ளார். (மேலும் படிக்க)
Karur Stampede News: கரூர் விவகாரம் - உச்ச நீதிமன்ற விசாரணை
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. (மேலும் படிக்க)
Bihar Election News | பீகார் தேர்தல் அப்டேட்:
Seat Sharing: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இடப் பங்கீடு தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணி ஆகிய இரு கட்சிகளுக்குள்ளும் மோதல் தொடர்கிறது. சிறிய கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களைக் கோருவதால், பெரிய கட்சிகள் இறுதி ஒருமித்த கருத்தை எட்டுவது கடினமாகி வருகிறது. (மேலும் படிக்க)
அகவிலைப்படி அரியர்: அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அரியர் தொகை கிடைக்குமா, கிடைக்காதா? இது பற்றிய சமீபத்திய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 186% அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கான கணக்கிட்டை இந்த பதிவில் காணலாம்.
கரூர் வழக்கு: 4 மணி நேரத்தில் எப்படி? பிரேத பரிசோதனை குறித்து தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி!
Supreme Court questioned TN government about post mortem: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களை 4 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்தது எப்படி என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. (மேலும் படிக்க)
Kantara Chapter 1 Box Office Collection | காந்தாரா சாப்டர் 1 பாக்ஸ் ஆபிஸ் வசூல்!
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான படம், காந்தாரா சாப்டர் 1. இந்த படத்தின் வசூல், தற்பாேது வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
Nobel Prize 2025 News | வெனிசுலாவின் இரும்புப் பெண்மணி
Who Is This Maria Corina Machado: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கு அவர் நடத்திய போராட்டத்திற்கும் மரியா கொரினா மச்சாடோவின் அயராத உழைப்பிற்காகவும் 2025ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா போராளி மரியா கொரினாவுக்கு வழங்கப்பட்டது. (மேலும் படிக்க)
புதன் பெயர்ச்சி பலன்கள்
தீபாவளிக்கு பிறகு புதன் விருச்சிக ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார். இதனால் அதிக நன்மைகளை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Joy Crizildaa Madhampatty Rangaraj New Post | ஜாய் கிரிஸில்டா புதிய பதிவு!
இணையத்தில் சமீப நாட்களாக வைரலாகி வந்தவர், மாதம்பட்டி ரங்கராஜ். ஏற்கனவே, ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானவர் இவர். (மேலும் படிக்க)
பிளிப்கார்ட் பிக் பேங் தீபாவளி விற்பனை
பிளிப்கார்ட் பிக் பேங் தீபாவளி விற்பனை இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ளது. இதில் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய போன்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாளை நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்! 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 11) நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
IPL 2026 Mini Auction: ஐபிஎல் மினி ஏலம் அப்டேட்ஸ்
ஐபிஎல் 2026 மினி ஏலம் எப்போது நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கலாம்.
IND vs WI: 45 ஆண்டுகால சாதனை.. சுனில் கவாஸ்கரை மிஞ்சும் சுப்மன் கில்.. என்ன தெரியுமா?
Shubman Gill: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், ஒரு இமாலய சாதனையை படைக்க இருக்கிறார். அது குறித்து பார்க்கலாம். (மேலும் படிக்க)
வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலேயே UPI பேமென்ட் செய்யலாமா?
UPI Payment : வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலேயே UPI பேமென்ட் செய்வது எப்படி? என்பதை இங்கே பார்க்கலாம். (முழு விவரம்)
DNA Combo To Reunite Again | மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்-அனிருத்?
நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் பல நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
அதிகரிக்குமா குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்?
இபிஎஃப் உறுப்பினர்களின் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா? CBT கூட்டத்தில் முக்கிய முடிவு எதிர்பார்க்கபடுகின்றது.
Is Trisha Interested In Marriage | த்ரிஷாவிற்கு திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா-இல்லையா?
நடிகை த்ரிஷாவிற்கு, விரைவில் திருமணம் ஆக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
மத்திய அரசு சுகாதாரத் திட்டம்
மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் பயனாளியா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய புதுப்பிப்பு உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Kerala Lottery News | சுவர்ண கேரளம் (SK-22) லாட்டரி முடிவுகள்
Suvarna Keralam SK 22 Result: சுவர்ண கேரளா SK-22 லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று 3 மணிக்கு வெளியிடப்படும். முதல் பரிசு ஒரு கோடி மற்றும் கேரளா லாட்டரியில் வெற்றி பெற்ற எண்களின் முழு விவரம்
அமைச்சர் சக்கரபாணி கொடுத்த விளக்கம்
Minister Sakkarapani : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் முக்கியத்துவத்தை அமைச்சர் சக்கரபாணி திண்டுக்கல்லில் பொதுமக்களிடம் விளக்கினார். (முழு விவரம்)
UPI பேமென்ட் பிரச்சனையா?
UPI மூலம் பேமென்ட் செலுத்தும்போது அடிக்கடி பிரச்சனையை சந்திக்கிறீர்களா? உங்களுக்கான முக்கிய தகவலை இங்கே உள்ளது. (முழு விவரம்)
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மூன்று புதிய மாற்றங்கள்
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய சந்தாதாரர் பதிவு படிவத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் படிவம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்தது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Amy Jackson Photos Losing Weight | ஆளே மாறிப்போன எமி ஜாக்சன்! வைரல் புகைப்படம்..
இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர், எமி ஜாக்சன். இவரது சமீபத்திய புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
குரு பெயர்ச்சி
இன்னும் 8 நாட்களில் குரு பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு டபுள் மெகா அதிர்ஷ்டம், வெற்றி பெருகும் (மேலும் படிக்க)
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட் உள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் அவர்கள் செய்ய வேண்டிய முக்கிய பணி உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்
தபால் அலுவலக MIS கணக்கை யார் திறக்கலாம்? இதன் முக்கிய அமசங்கள் என்ன? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
IND vs WI Toss Update: டாஸ் வென்ற இந்தியா... படு குஷியில் சுப்மான் கில்
டெல்லியில் நடைபெறும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்ற நிலையில், கேப்டன் சுப்மான் கில் அதிகம் சந்தோஷப்பட்டார். இது ஏன் என்பதை இங்கு கிளிக் செய்து படிக்கவும்.
விவசாயிகளுக்கு மிக முக்கியமான செய்தி!
Central Government : விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு முக்கிய அப்டேட்டை மத்திய அரசு கொடுத்துள்ளது. இ-நாம் வெப்சைட் இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. (முழு விவரம்)
தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்!
Tamil Nadu Government: தமிழ்நாடு அரசு படித்து வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு 15 விழுக்காடு மானியத்துடன் 15 லட்சம் ரூபாய் தொழில் கடன் வழங்குகிறது. முழு விவரம் இங்கே தெரிந்துகொள்ளுங்கள். (முழு விவரம்)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக எத்தனை பேர் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்? என்பது குறித்த அப்டேட் பார்க்கலாம். (முழு விவரம்)
ரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பு!
Ration Card : அக்டோபர் மாத த்துக்கான ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம்களுக்கான தேதி வெளியானது. சென்னை, திருப்பூர் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. (முழு விவரம்)
இன்றைய ராசிபலன் அக்டோபர் 10 வெள்ளிக்கிழமை
RasiPalan : இன்று, அக்டோபர் 10, 2025, வெள்ளிக்கிழமை உங்கள் ராசிக்கான பலன்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இன்று சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று கன்னி மற்றும் துலாம் ராசிகளுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. (முழு விவரம்)
Tamil Nadu Live Today: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கரூரில் பரபரப்புரை செய்தபோது 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளது. இந்த விசாரணைக்குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகள்....