Live Now

LIVE : பகல்காம் தீவிரவாத தாக்குதல், பிரதமர் மோடி அவசர ஆலோசனை - இன்றைய முக்கிய அப்டேட்ஸ்

Pahalgam terror attack in Jammu Kashmir LIVE : ஜம்மு காஷ்மீர் பகல்காம் தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

LIVE : பகல்காம் தீவிரவாத தாக்குதல், பிரதமர் மோடி அவசர ஆலோசனை - இன்றைய முக்கிய அப்டேட்ஸ்
Image Credit: LIVE Updates: Pahalgam Terror Attack (getty images)
23 April 2025 08:23 PM (IST)

4 Zodiac Signs That Will Show Love Abundantly | பாரபட்சம் காட்டாமல் அன்பு காட்டும் 4 ராசிகள்!

ஒரு சில ராசிக்காரர்கள், தங்களிடம் பழகுபவர்களிடம் பாரபட்சம் காட்டாமல் அன்பு காட்டுவர். அவர்கள் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

23 April 2025 07:26 PM (IST)

TN School Leave Re-Opening Date Announcement 2025 | கோடை விடுமுறை வந்தாச்சு! தமிழக அரசு அறிவிப்பு

கோடை விடுமுறை தொடங்கும் தேதி மற்றும் விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு திரும்ப வேண்டிய தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. (மேலும் படிக்க)

23 April 2025 06:59 PM (IST)

Asmitha Makeover Artistry Husband Vishnu | நண்பரின் தங்கைக்கு தாறுமாறு மெசேஜ் செய்த தவெக உறுப்பினர்!

இன்ஸ்டாவில் மிகவும் பிரபலமான மேக்-அப் ஆர்டிஸ்ட்-ன் கணவர் தான் ஸ்ரீ விஷ்ணுகுமார். இவர் செய்த விஷயம் குறித்துதான் தற்போது இணையம் முழுவதும் பேச்சாக உள்ளது. (மேலும் படிக்க)

23 April 2025 06:36 PM (IST)

South Indian Movie Remade Into 9 Languages | 9 மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்ட ஒரே தென்னிந்திய படம்!

தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகையாக விளங்கி வருபவர், த்ரிஷா. இவர் நடித்த ஒரு படம், சுமார் 9 மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. அது எந்த படம் தெரியுமா? (மேலும் படிக்க)

23 April 2025 06:06 PM (IST)

சிறப்பு FD திட்டங்கள் 

நீங்கள் நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் என்றால், அதிக வட்டியை வழங்கும் இந்த 5 வங்கிகளின் சிறப்பான FD திட்டங்களை தெரிந்துகொள்வது நல்லது. 

23 April 2025 05:13 PM (IST)

All Eyes on Pahalgam Celebrities Condemn | பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்..

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் நாட்டையே உளுக்கியிருக்கிறது. இதையடுத்து, பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்திருக்கின்றனர். (மேலும்  படிக்க)

23 April 2025 04:47 PM (IST)

8வது ஊதியக்குழு

8வது ஊதியக்குழு: HRA கணக்கீட்டில் மாற்றம்? ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு? (மேலும் படிக்க)

 

23 April 2025 03:32 PM (IST)

Weight Loss Tips Chia Seeds | சியா விதையும்..வெயிட் லாஸும்..!

சியா விதைகளை நாம் ஹெல்தியாக பல வகைகளில் சாப்பிடலாம். வெயிட் லாஸுக்கும் இதனை பயன்படுத்தலாம். அதனை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)

23 April 2025 02:31 PM (IST)

தர்பூசணி, முலாம்பழத்தின் நன்மைகள்

Summer health tips : கோடைகாலத்தில் சாப்பிடப்படும் தர்பூசணி மற்றும் முலாம் பழத்தின் நன்மைகளை தெரிந்து கொள்ளும் வேளையில், அப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

23 April 2025 02:02 PM (IST)

How Much Of Minutes One Should Exercise | எந்த வயதினர் எத்தனை நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

ஒருவர், அவரது வயதுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

23 April 2025 01:56 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாமா? என தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

23 April 2025 01:45 PM (IST)

Madras High Court: தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் குட்டு

டாஸ்மாக் சோதனை குறித்து தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.

23 April 2025 01:37 PM (IST)

Karthik Subbaraj Next Movie Hero Retro | ‘ரெட்ரோ’வை அடுத்து கார்த்தி சுப்பராஜ் இயக்கும் படம்!

ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக ஒரு ஹீரோவிடம் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

23 April 2025 12:44 PM (IST)

Chennai Super Kings: சிஎஸ்கேவில் இந்த 3 பேர் வேண்டாம்!

அடுத்து வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவனில் இந்த 3 வீரர்களை சேர்க்க கூடாது. இதனால் அடுத்தடுத்து வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். இதுகுறித்து அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

23 April 2025 12:06 PM (IST)

மாரடைப்பு முக்கிய அட்வைஸ்..!!

Heart Attack : அண்மைக்காலமாக மாரடைப்பு தொடர்பான பாதிப்புகள் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.. (முழு விவரம்)

23 April 2025 11:58 AM (IST)

7 Tamil Movies Based On Terrorism | பயங்கரவாதத்தை அடிப்படையாகக் படங்கள்!

பஹல்காம் பள்ளத்தாக்கில், நடந்திருக்கும் சுற்றுலாப்பயணிகளின் மீதான தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதையடுத்து, பயங்கரவாத தாக்குதலை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

23 April 2025 11:47 AM (IST)

Pahalgam Terror Attack: பஹல்காம் தாக்குதல் குறித்து பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இதை கிளிக் செய்து படிக்கவும். 

23 April 2025 11:40 AM (IST)

கல்லீரல் பாதிப்பு எச்சரிக்கை..!!

Liver Health Tips : கல்லீரலை பாதிக்கும் இந்த 5  பழக்க வழங்கங்கள் குறித்து பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த பழக்க வழக்கங்கள் உங்களின் ஆயுளைக் குறைக்கும். முழு  விவரம்... (முழு விவரம்)

23 April 2025 10:58 AM (IST)

Navy Officer Vinay Narwal | பஹல்கம் தாக்குதல்: இளம் நேவி அதிகாரி சுட்டுக்கொலை!

பஹல்கம் தாக்குதலில், 26 வயது இளம் கடற்படை அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

23 April 2025 10:27 AM (IST)

சனி நட்சத்திர பெயர்ச்சி

சனி நட்சத்திர பெயர்ச்சி: ராஜாதி ராஜ பொற்காலம், செல்வம் மகிழ்ச்சி இந்த ராசிகளுக்கு (மேலும் படிக்க)

 

23 April 2025 10:19 AM (IST)

Pahalgam Terror Attack: பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் அவரது மனைவி பல்லவியின் கண் முன்னே சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் நடந்தவற்றை பாதிக்கப்பட்டு, தாக்குதலில் இருந்து உயர்தப்பிய பல்லவி கண்ணீருடன் விவரித்த தகவல்களை இங்கு கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள். 

23 April 2025 09:14 AM (IST)

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government announcement : 12  ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு ஆதார் கார்டு திருத்தம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளது. (முழு விவரம்)

23 April 2025 09:13 AM (IST)

கலைஞர் கைவினைத் திட்டம் : 

Kalaignar Kaivintai Scheme 2025 : கலைஞர் கைவினைத் திட்டத்தில் பயன்பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீலகரி, உதகமண்டலம் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். (முழு விவரம்)

23 April 2025 09:12 AM (IST)

Jammu Kashmir Terrorist Attack: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள்

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் மீள் பார்வை - முழு விவரங்களுக்கு இதை கிளிக் செய்து படிக்கவும்.

23 April 2025 09:12 AM (IST)

Pahalgam Terror Attack : பாகல்காம் தீவிரவாத தாக்குதல் பின்னணி

Pahalgam Terror Attack ; ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் தீவிரவாதிகள் நடத்திய தீவிரவாதிகள் குழுவின் பெயர் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்?, என்ன காரணம்?  என்பது பற்றிய தகவல்களை  இங்கே தெரிந்து கொள்வோம். (முழு விவரம்)

23 April 2025 09:12 AM (IST)

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23 புதன் :

Rasipalan : இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23 புதன் கிழமை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு சிறப்பான நாள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..(முழுவிவரம்)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."