LIVE : தமிழகம் வரும் பிரதமர் மோடி, இபிஎஸ் - ஓபிஎஸ் மெகா பிளான், மீண்டும் தோனி கேப்டன் - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : பிரதமர் மோடி பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை தமிழகம் வரும் நிலையில், அவரை சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்கிறார் எம்எஸ் தோனி என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்...

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 5, 2025, 08:10 PM IST
    Tamilnadu live news : தமிழ்நாடு இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
Live Blog

Tamilnadu LIVE Today : பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழ்நாடு வருகிறார். ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். அதன்பின்னர் தமிழ்நாடு பாஜக தலைவர்களை சந்திக்கும் அவரை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்திருப்பதால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்க உள்ளார். இதுதவிர இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....

5 April, 2025

  • 20:09 PM

    பிரதோஷ நாளில் பெண்கள் இந்த பரிகாரத்தைச் செய்தால்.. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!

    பிரதோஷ விரதம், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான அனுசரிப்பு ஆகும். இந்த நாளில் பக்தர்கள் விரதத்தில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் இறைவனின் ஆசீர்வாதங்களை பெற முடியும். மேலும் படிக்க

  • 18:52 PM

    அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் படம்

    'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

     

  • 18:17 PM

    Cholesterol Control Tips: கெட்ட கொழுப்பு அதிகமா இருக்கா?

    கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் அற்புதமான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 17:50 PM

    Japanese Techniques | திருமண வாழ்க்கையில் ஜெயிக்க..சீக்ரெட்டை கத்துக்கோங்க!

    பலருக்கும், பல ஆண்டுகள் கசக்காமல் திருமண வாழ்வில் இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும் அதற்கு ஜப்பானியர்களின் சீக்ரெட்டை கொஞ்சம் தெரிஞ்சிக்காேங்க. (மேலும் படிக்க)

  • 17:44 PM

    Weight Loss Tips: ஈசியான டிப்ஸ் இதோ

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கள் மற்றும் பழங்களே எடை இழப்பில் நமக்கு உதவுகின்றன. எடை இழப்புக்கு சஞ்சீவியாக இருக்கும் ஒரு காய் சுரைக்காய்.

     

  • 17:13 PM

    பும்ராவின் பிட்னஸ் நிலை என்ன?

    இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இன்னும் ஐபிஎல்லில் விளையாடவில்லை. விரைவில் மும்பை அணியில் இணைவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  மேலும் படிக்க

  • 16:27 PM

    E-Shram Card: இதை யாரெல்லாம் பெற முடியும்? 

    இ-ஷ்ரம் அட்டை என்றால் என்ன? இதை யாரெல்லாம் பெற முடியும்? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? இந்த தகவல்களை இங்கே காணலாம்.

  • 16:21 PM

    கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி பேட்டி 

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவரது பணியை சரியாக செய்கிறார் என்றும், சைதை துரைசாமி அதிமுகவில் தொடர்பு இல்லாதவர் என்றும் கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி பேட்டி அளித்துள்ளார். மேலும் படிக்க

  • 16:17 PM

    Pilot Killed In Jaguar Crash | இராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்..!

    ராணுவ வீரர் ஒருவர், மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக தன்னுயிர் நீத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 15:38 PM

    Weight Loss: நடந்தே எடை குறைக்கலாம் தெரியுமா?

    5-4-5 நடைபயிற்சி சூத்திரம் என்றால் என்ன? இதை எப்படி செய்வது? இதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? இவை அனைத்தைப் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

  • 15:37 PM

    இந்த 5 அறிகுறிகளை கண்டால் புறக்கணிக்க வேண்டாம்!

    பெண்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த, கவனத்துடன் உணவுத் தேர்வுகளை மேற்கொள்வது அவசியம். உடலில் சில அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம். மேலும் படிக்க

  • 15:07 PM

    Things Bill Gates Did To Become Billionaire | பில்லியனர் ஆக பில் கேட்ஸ் செய்த விஷயம்!

    உலக பணக்காரர்களுள், முக்கியமானவராக விளங்குபவர் பில் கேட்ஸ். இவர், தனது 31வது வயதிலேயே பில்லியனர் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தினமும் செய்த விஷயங்கள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 14:53 PM

    உங்களை அழகாக வைத்துக் கொள்வது எப்படி?

    Hair care tips Tamil : நரைமுடி வந்து உங்கள் அழகை கெடுத்துவிட்டதாக நீங்கள் நினைக்காமல், அப்போதும் உங்களை அழகாக மாற்றிக் கொள்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 14:42 PM

    இந்த 4 ராசிகளுக்கு ஏப்ரல் 8 முதல் வாழ்க்கை மாறும்!

    ஜோதிடத்தில் சந்திரனின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சந்திரன் ராசியை மாற்றும் பொழுது பிற ராசிகளுக்கும் பாதிப்பு அதிகமாகிறது. அது 12 ராசிகளையும் பாதிக்கிறது. மேலும் படிக்க

  • 14:37 PM

    மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் சிக்கல்!

    Mumbai Indians : மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் பிளேயர்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் புகைச்சல் காரணமாகவே அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. (முழு விவரம்)

  • 14:29 PM

    7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

    ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2025 ஆகிய மாதங்களுக்கான டிஏ மற்றும் டிஆர் அரியர் தொகை கிடைக்கும்.

     

  • 14:15 PM

    ரயில் டிக்கெட் முன்பதிவு டிரிக்ஸ் : 

    Train ticket booking Tips : ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, டிக்கெட் கன்பார்ம் ஆக கிடைக்க வேண்டும் என்றால் ஒரு சூப்பரான டிரிக்ஸ் இருக்கிறது. இதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 14:12 PM

    டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு அரசு TNPSC குரூப் 1 மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குகிறது. ஏப்ரல் 9 முதல் இலவச பயிற்சிகள் ஆரம்பம். மேலும் படிக்க

     

  • 14:12 PM

    இயற்கையான பளபளப்பு வேண்டுமா?

    ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சமச்சீராக உட்கொள்வது நமது சருமம் எப்படி உணர்கிறது என்பதை மாற்றும். கோடை காலத்தில் சரும பாதுகாப்பிற்கு ஏற்ற உணவுகளை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

     

  • 14:11 PM

    எவ்வளவு தங்கத்தை வரி இல்லாமல் கொண்டு வர முடியும்?

    தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்க கடத்தலும் அதிகரித்துள்ளது. எவ்வளவு தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

  • 13:44 PM

    Good Bad Ugly Trailer Decoding | குட் பேட் அக்லி ட்ரைலரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், குட் பேட் அக்லி. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில், நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:19 PM

    EPS Pension Calculator:இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்?

    ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.35,000 ஆக இருந்து அவருக்கு வயது 25 ஆக இருந்தால், அவர் பணி ஓய்வு பெற்றவுடன் எவ்வளவு கார்ப்பஸ் உருவாகி இருக்கும்? இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.

  • 13:02 PM

    Karnataka Man In Jail For Murdering His Wife | உயிருடன் வந்த இறந்து போன மனைவி!

    கர்நாடகாவில் நடந்திருக்கும் ஒரு சம்பவம், தற்போது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 12:51 PM

    எம்எஸ் தோனி கடைசி ஐபிஎல் போட்டி இன்று?

    MS Dhoni Retirement : சென்னை சூப்பர் கிங்ஸ்  அணிக்காக எம்எஸ் தோனி இன்று கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடப்போவதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (முழு விவரம்)

  • 12:29 PM

    புதிய ரேஷன் கார்டு அப்டேட்ஸ்

    New Ration Card : புதிய ரேஷன் கார்டு இனி சீக்கிரம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற தகவல் வெளியாகியுள்ளது (முழு விவரம்)

  • 12:29 PM

    புதிய ரேஷன் கார்டு அப்டேட்ஸ்

    New Ration Card : புதிய ரேஷன் கார்டு இனி சீக்கிரம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற தகவல் வெளியாகியுள்ளது (முழு விவரம்)

  • 12:00 PM

    Guru Peyarchi 2025: யாருக்கு அதிக அதிர்ஷ்டம்?

    அனைத்து கிரகங்களிலும் முக்கியமான சுப கிரகமாக கருதப்படும் குரு பகவான் மே மாதம் பெயர்ச்சியாக உள்ளார். இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அற்புதமான பலன்களை தரவுள்ளது. அந்த ராசிக்காரர்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 11:41 AM

    ஸ்ரீ ராமருக்கு மிகவும் பிடித்த ராசிகள்...இவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் சிரமமே வராது!

    ஸ்ரீராமருக்கு மிகவும் பிடித்த ராசிகள் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் எந்த சிரமத்தையும் சந்திக்க மாட்டார்கள். மேலும் படிக்க

  • 11:35 AM

    Rashmika Mandanna Best Rated IMDB Movies | IMDB-ல் அதிக ரேட்டிங் பெற்ற ராஷ்மிகாவின் படங்கள்!

    பிரபல நடிகை ராஷ்மிகாவிற்கு இன்று பிறந்தநாள். இந்த நாளில் பெஸ்ட் என IMDB-ல் ரேட்டிங் பெற்ற அவரது படங்களை பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 11:01 AM

    Diabetes Control:சுகர் நோயாளிகா நீங்கள்?

    இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் மூன்று ஆரோக்கியமான சாறுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 10:58 AM

    தினமும் தயிர் சாப்பிடணும்! ஏன் தெரியுமா?

    உங்கள் உணவில் தினமும் தயிர் ஏன் சாப்பிட வேண்டும், அது உங்கள் உடலை வலுப்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியுமா? மேலும் படிக்க

  • 10:44 AM

    Test Movie Review | Test திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம்!

    மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள Test திரைப்படம் வித்தியாசமான அனுபவத்தை தந்ததா இல்லை அயர்ச்சியை ஏற்படுத்தியதா என்பதை இந்த திரை விமர்சனத்தில் காணலாம்.(மேலும் படிக்க)

  • 10:26 AM

    Actress Rashmika Mandanna Unknown Facts | 21 வயதில் திருமணத்தை நிறுத்திய நடிகை!

    ஒரு பிரபல நடிகை, 21 வயதில் திருமணத்தை நிறுத்திவிட்டு, திரைத்துறைக்குள் நுழைந்தார். இப்போது, அவர் இந்திய சினிமாவின் டாப் நடிகையாக விளங்குகிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 10:07 AM

    பீர்க்கங்காய் அற்புத நன்மைகள்

    Ridge Gourd : பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,  யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட அவசியமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:50 AM

    Zee Tamil: நம்ம ஊரு திருவிழா

    ZEE தமிழ் நட்சத்திரங்கள், சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் கலைஞர்கள் ஆகியோர் பங்கேற்கும் "நம்ம ஊரு திருவிழா" என்ற சிறப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது. 

  • 09:33 AM

    Unified Pension Scheme: மாஸான அப்டேட்

    மத்திய அரசு ஊழியர்கள் அல்லாத மற்ற பங்குதாரர்களுக்கும் விரைவில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமான UPS அறிமுகப்படுத்தப்படலாம். இது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

     

  • 09:31 AM

    8th Pay Commission: புத்தம் புதிய அப்டேட்

    8வது உதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்னவாக இருக்கும்? இதனால் ஊதியத்தில் எவ்வளவு மாற்றம் இருக்கும்? இந்த முடிவு எப்போது எடுக்கப்படும்? இந்த அனைத்து தகவல்களையும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.

  • 09:20 AM

    தமிழ்நாடு அரசு எச்சரிக்கை...!

    Tamil Nadu Government : ஜூஸ் மற்றும் உணவுப்பொருட்களில் கலப்படும் செய்யப்படும் நிலையில் அது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய எச்சரிக்கையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். (முழு விவரம்)

  • 09:20 AM

    ராணுவத்தில் வேலை !!

    Indian Army Recruitment : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ராணுவத்தில் வேலை செய்யும் வாய்ப்பு தமிழக இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:20 AM

    வைட்டமின் B12 குறைபாடு: 

    Vitamin B12 Deficiency: Causes, Symptoms : வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:19 AM

    இன்றைய ராசிபலன் ஏப்ரல் 5 சனி 

    இன்றைய ராசிபலன் ஏப்ரல் 5 சனிக்கிழமை மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

Trending News