Live Now

LIVE : அன்புமணி அதிரடி நீக்கம்; ஓசூர் முதலீட்டாளர் மாநாடு; தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : ஓசூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது, போராட்டம் அறிவித்த அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகள்....

LIVE : அன்புமணி அதிரடி நீக்கம்; ஓசூர் முதலீட்டாளர் மாநாடு; தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு - இன்றைய அப்டேட்ஸ்
Image Credit: Tamil Nadu LIVE Today (getty images)
11 September 2025 08:47 PM (IST)

IND vs WI Team India: இந்திய அணி கேப்டன் சுப்மான் கில் இல்லை

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மான் கில் கேப்டனாக செயல்பட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ரிஷப் பண்டும் இருக்க மாட்டார் என்பதால் வேறு யார் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார் என்பதை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

11 September 2025 05:31 PM (IST)

SBI Clerk Recruitment Exam 2025: எஸ்பிஐ வங்கி தேர்வுகள்

எஸ்பிஐ கிளர்க் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் அசோஷியேட் பணிக்கு மொத்தம் 6589 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. (மேலும் படிக்க)

11 September 2025 03:51 PM (IST)

Nepal Interim Government: நேபாளத்தின் இடைக்கால பிரதமர் யார்?

நேபாளத்தில் இடைக்கால அரசின் தலைவர் பொறுப்பிற்கான ரேஸில் குல்மான் கீசிங் உள்ளார். Gen Z இயக்கத்தின் ஆதரவும் இவருக்கு உள்ளது. இவர் யார் என்பதை அறிய இதை கிளிக் செய்யவும். 

11 September 2025 03:09 PM (IST)

இந்தியா, பாகிஸ்தான் போட்டியை இலவசமாக பார்ப்பது எப்படி?

India vs Pakistan Asia Cup 2025 Match for Free: ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை இலவசமாக எப்படி பார்க்கலாம்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

11 September 2025 02:20 PM (IST)

சூர்யகுமார் யாதவுக்கு கேள்வி

Suryakumar Yadav : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இப்படி செய்வீங்களா? என இந்திய அணியின் முன்னாள் பிளேயர் ஆகாஷ் சோப்ரா, கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். (முழு விவரம்)

11 September 2025 01:02 PM (IST)

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு!

New Ration card : புதிய ரேஷன் கார்டு, நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம்கள் நடக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. (முழு விவரம்)

11 September 2025 12:48 PM (IST)

Chennai Super Kings: ஜேஎஸ்கே வீரர்களை குறிவைக்கும் சிஎஸ்கே

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் இந்த 4 ஜேஎஸ்கே வீரர்களை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் குறிவைக்கும். இதுகுறித்து விரிவாக இங்கு கிளிக் செய்து காணலாம். 

11 September 2025 12:22 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குட் நியூஸ்

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க புதிய ரேஷன் கார்டை ஏராளமானோர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். (முழு விவரம்)

11 September 2025 11:41 AM (IST)

Ramadoss Anbumani News: அன்புமணி நீக்கம் - ராமதாசுக்கு அதிகாரம் இருக்கா?

பாமக செயல் தலைவர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதை செய்வதற்கு ராமதாசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை இதை கிளிக் செய்து படிக்கவும். 

11 September 2025 10:29 AM (IST)

ரேஷன் கார்டு முக்கிய அப்டேட்

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவலை அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

11 September 2025 09:27 AM (IST)

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு

10th public exam : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து இன்று வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

11 September 2025 09:26 AM (IST)

வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும்! தெரியுமா?

Income Tax Rules : வருமான வரித்துறை விதிப்படி 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணப்பரிவர்த்தனை செய்தால், வருமானவரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் என்பது உங்களுக்கு தெரியுமா? (முழு விவரம்)

11 September 2025 09:26 AM (IST)

காசி இலவச ஆன்மீக பயணம்! எப்படி விண்ணிப்பது? முழு விவரம்

Kashi Free spiritual trip : தமிழ்நாட்டில் உள்ள மூத்த குடிமக்களை ராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக இந்துசமய அறநிலையத்துறை அழைத்துச் செல்ல உள்ளது. எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

11 September 2025 09:24 AM (IST)

அரசு வேலைவாய்ப்பு : பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government job : மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  (முழு விவரம்)

11 September 2025 09:20 AM (IST)

இன்றைய ராசிபலன் வியாழன் : எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்?

Today Rasipalan : இன்றைய ராசிபலன், செப்டம்பர் 11, 2025, வியாழக்கிழமை. திதி: சதுர்த்தி (மாலை வரை), பிறகு பஞ்சமி. நட்சத்திரம்: அஸ்வினி (மாலை வரை), பிறகு பரணி. ராகு காலம்: மதியம் 1:30 முதல் 3:00 வரை. யம கண்டம்: காலை 6:00 முதல் 7:30 வரை. நல்ல நேரம்: காலை 10:45 முதல் 11:45 வரை. சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான பலன்கள் (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."