)
Mysskin Says He Wants To Leave Cinema | “சினிமாவை விட்டு போக வேண்டும்..” இயக்குநர் மிஷ்கின்
ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ'ஜூலை 4 அன்று வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார். (மேலும் படிக்க)
Repeated Deaths In Kantara 2 Viju Dies | காவு வாங்கும் காந்தாரா படம்!
காந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு உருவாகி வரும் நிலையில், இந்த படத்தில் வேலை பார்த்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Rajinikanth Review Coolie Movie | கூலி படத்தை பார்த்து ரஜினி சொன்ன விமர்சனம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படத்தை ரஜினி பார்த்ததாகவும், அது குறித்து அவர் ரிவ்யூ சொன்னதாக கூறப்படுகிறது. (மேலும் படிக்க)
மகிழ்ச்சியான குழந்தைகள் வளர்க்கும் பெற்றோர் பழக்கங்கள்!
மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்குரிய பழக்கங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குங்கள்.மேலும் படிக்க
Ahmedabad Plane Crash Black Box: பிளாக் பாக்ஸ் கண்டுபிடிப்பு
அகமதாபாத் நகரில் விபத்தில் சிக்கிய ஏர் இந்திய விமானத்தின் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விரிவாக அறிய இங்கு கிளிக் செய்து படிக்கவும்.
Flight Safety Tips | விமான பயண டிப்ஸ்!
விமானத்தில் பயணிக்கும் முன்னர் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள், கண்டிப்பாக இவற்றை தெரிந்து கொள்ளுங்கள். (மேலும் படிக்க)
Cholesterol Control: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்
கோடைகாலத்தில் கொழுப்பு அளவை குறைக்க தினமும் உட்கொள்ள வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜியோ vs ஏர்டெல் vs விஐ vs பிஎஸ்என்எல்
30 நாட்கள் ரீசார்ஜ் பிளான்.. எது பெஸ்ட்? உடனே சூஸ் பண்ணுங்க (மேலும் படிக்க)
Chennai Ennore News: எண்ணூர் காற்றில் கலந்திருக்கும் நச்சுக்கள்...
சென்னை எண்ணூர் பகுதியில் கோரமண்டல் உர தொழிற்சாலையால் காற்றில் 5 வகையான நச்சுக்கள் கலந்திருப்பதாக பூவுலகின் நண்பர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து முழுமையாக அறிய இதை கிளிக் செய்து பார்க்கவும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு
AICPI குறியீட்டின் எண்கள் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தீர்மானிக்கின்றன. ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையிலான எண்களின் அடிப்படையில், ஜூலை 2025 முதல் ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி கிடைக்கும் என்பது முடிவு செய்யப்படும்.
யார் இந்த பிரணவ் ராகவேந்திரா?
Who Is This Pranav Raghavendra: இந்தியாவுக்கு ஒரு ஆபத்தான பந்து வீச்சாளர் கிடைத்துள்ளார். அதுவும் தமிழ்நாட்டில் இருந்து. வாருங்கள் பிரணவ் ராகவேந்திரா பற்றி அறிந்துக்கொள்ளுவோம். (மேலும் படிக்க)
அகமதாபாத் விமான விபத்து... ரூ.1,000 கோடியை தாண்டும் விமான காப்பீட்டுத் தொகை
விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா ரூ. 1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த இழப்பீடு ஆரம்ப உதவி மட்டுமே. இந்த காப்பீட்டு கோரிக்கை ரூ.1000 கோடி வரை எட்டக்கூடும். இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
RBI Latest News: திருத்தப்பட்ட வழிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?
வங்கிகளில் செயல்படாத கணக்குகள்/ உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் குறித்த சமீபத்திய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Thyroid Home Remedies: தைராய்டு என்றால் என்ன
தைராய்டு பிரச்சனையை கட்டுகுள் வைத்து, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் சில உண்வுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Low Hemoglobin Level Future Impact | ஹீமோகுளோபின் அளவு குறைவு-உயர்த்துவது எப்படி?
உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் அது எதிர்காலத்தில் பெரும் பிரச்சனைகளில் காெண்டு சென்று விடலாம். இதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)
Weight Loss Journey: 57 கிலோ உடல் எடையை குறைத்த பெண்
இன்ஸ்டாகிராமில் பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளரான நிதி குப்தா 90 கிலோவில் இருந்து 57 கிலோவுக்கு குறைத்த அவரின் உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு கிளிக் செய்து விரிவாக காணலாம்.
Exercises That You Reduce Bulky Arms | தொங்கும் கை சதையை குறைக்க டிப்ஸ்..
உடல் எடை அதிகமாக இல்லாதவர்களுக்கு கூட, கைகளில் அதிக சதை இருக்கும். அதனை குறைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)
மருத்துவப் படிப்புகளின் பட்டியல்!
Neet Exam News In Tamil: நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தால், அதன் பிறகு என்ன படிக்கலாம் என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
ஜிவி பிரகாஷ் பிறந்தநாள்
ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? (மேலும் படிக்க)
நீரழிவு - இரத்த அழுத்தம் இரண்டும் கட்டுக்குள் இருக்க
நமது ஆரோக்கியத்திற்கும் உணவு பழக்கத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. இந்நிலையில், நீரழிவு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கியமான காலை உணவு பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
8th Pay Commission: இன்னும் 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?
8வது ஊதியக் குழு எப்போது செயல்படுத்தப்படும்? ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அரியர் தொகை கிடைக்குமா? முக்கிய அப்டேட்டை இங்கே காணலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு :
TNPSC Group 1 guidelines : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வரும் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிலையில், தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. (முழு விவரம்)
PM Kisan: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் சம்மான் நிதி 20வது தவணை: பிஎம் கிசான் 20வது தவணையை பெற விவசாயிகள் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Tamil Nadu Government: ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம்
தமிழ்நாடு அரசின் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம் குறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.
Senior Citizen Mobile App : மூத்த குடிமக்கள் செயலி
Senior Citizen Mobile App : தமிழ்நாடு அரசின் மூத்த குடிமக்கள் செயலி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
What Will Happen In The Last 7 Minutes | உயிர் விடும் 7 நிமிடங்களில் என்ன நடக்கும்?
மரணிப்பதற்கு முன்பு கடைசி 7 நிமிடங்கள் என்ன நடக்கும் என்பது குறித்து இங்கு பார்ப்போம். (இங்கே க்ளிக் செய்யவும்)
நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
Ration Card, Grievance Camp, Tamil Nadu : சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது. இதன் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Ahmedabad Flight Crash Hostess Last Reels | விபத்துக்கு முன் ரீல்ஸ் செய்த விமான பணிப்பெண்கள்!
அகமதாபாத் விமான விபத்து, இந்திய மக்களை சோகமாக்கியிருக்கும் நிலையில், விமான பணிப்பெண்கள் கடைசியாக செய்த ரீல்ஸ் இணையத்தல் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
கியூட் குட்டி பாபா போட்டோ
கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
நீட் தேர்வு முடிவுகள் 2025
Neet UG 2025 Latest News: நீட் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு. எங்கே, எப்படி தெரிந்துக்கொள்வது? முழு விவரம். (மேலும் படிக்க)
பப்பாளி விதை என்னும் சிறந்த ஆயுர்வேத மருந்து
பப்பாளி பழம் பல வகைகளில் ஆரோக்கிய நலன்களை அள்ளித் தரக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று பப்பாளி விதையிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இது பற்றி இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Air India Plane: மீண்ட்ம் எமர்ஜன்சி லாண்டிங்க்
தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியதாக ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆர்பிஐ புதிய உத்தரவு
RBI KYC update rules 2025 : KYC அப்டேட் குறித்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு பெரிய உத்தரவை பிறப்பித்துள்ளது, வாடிக்கையாளர்களுக்கு என்ன நன்மை என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Kaithi 2 Movie Herione | கைதி 2 படத்தின் ஹீரோயின்! யார் தெரியுமா?
2019ல் வெளியாகி, ரசிகர்களை அசர வைத்த படம், கைதி. இந்த படத்தில், கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். இதன் 2ஆம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் ஹீரோயினாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. (மேலும் படிக்க)
Air India Plane Crash: விமான விபத்தில் தப்பிய நபர்
தீப்பிழம்பாக எரிந்த அந்த விமானத்திலிருந்து ஒருவர் தப்பித்தார் என்பது அதிசயங்களின் அதிசயமாக பார்க்கப்படுகின்றது. அவரால் எப்படி தப்பிக்க முடிந்தது? அவரது சமயோஜித புத்தி அவருக்கு உதவியதா?
குரு நட்சத்திர பெயர்ச்சி
மகா பொற்காலம், அனைத்திலும் வெற்றி, ராஜயோகம் இந்த ராசிகளுக்கு (மேலும் படிக்க)
தினம் ரூ.200 சேமித்தாலே... ரூ.2 கோடிக்கும உரிமையாளர் ஆகலாம்
PPF மற்றும் SIP என்னும் மியூச்சுவல் பண்ட் முதலீடு இரண்டுமே பணத்தை பன்மடங்காக பெருக்கும் ஆற்றல் பெற்றவை. நாள் ஒன்றுக்கு ரூ.200 சேமித்தாலே ரூ.2 கோடியின் உரிமையாளராக ஆகிவிடலாம். இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆதார் முக்கிய செய்தி :
Aadhaar Update : ஆதார் அப்டேட் இலவசமாக செய்ய நாளை ஒருநாள் மட்டுமே காலவகாசம் இருக்கிறது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Sukran Peyarchi: சுக்கிரன் பெய்ரச்சி அதிர்ஷ்ட ராசிகள்
சுப கிரகமான சுக்கிரன் ஜூன் 29, 2025 அன்று பிற்பகல் 1:56 மணிக்கு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். இதனால் யாருக்கு அதிக நன்மைகள் நடக்கும்? முழு ராசிபலனை இங்கே காணலாம்.
Anirudh To Marry Kavya Maran | அனிருத்துக்கு விரைவில் திருமணம்?
பிரபல இசையமைப்பளராக அனிருத், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவர் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் தெரியுமா? (மேலும் படிக்க)
Ahmedabad Plane Crash LIVE Updates Today : அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் AI-171 விபத்தில் இருந்து தப்பியவரை பிரதமர் மோடி சந்தித்து, ஆறுதல் கூறியதுடன் மருத்துவ உதவி வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மருத்துவக்கல்லூரியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
PM Narendra Modi Live : பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு
ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, விபத்து பகுதியை ஆய்வு செய்தார்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :
kalaignar magalir urimai thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 கோரி விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் இந்த இரண்டு விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். (முழு விவரம்)
பொன்னான வாய்ப்புகளையும் செல்வத்தையும் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்
குரு ஆதித்ய யோகம்: 12 ஆண்டுகளுக்குப் பின் ஏற்படும் அரிய குரு ஆதித்ய யோகம் சில ராசிகளுக்கு, பண வரவையும், மிகச்சிறந்த வாய்ப்புகளையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் கொடுக்கும் என்று ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன.
8th Pay Commission: ஓய்வூதியதாரர்களின் கோரிக்கை
8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வந்தாலும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வுக்கான நன்மைகளின் அரியர் தொகை 2026 ஜனவரி முதல் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
அகமதாபாத் விமான விபத்து :
Ahmedabad Plane Crash, PM Narendra Modi : அகமதாபாத் விமான விபத்து நடந்த பகுதிக்கு இன்று நேரில் செல்ல உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். (முழு விவரம்)
அகமதாபாத் விமான விபத்து : ’
Ahmedabad plane crash : அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த விமான பயணிகளின் கதைகள், கனவுகள், குடும்ப பின்னணி மனதை உலுக்குகின்றன. (முழு விவரம்)
இன்றைய ராசிபலன் ஜூன் 13 வெள்ளிக்கிழமை :
Rasipalan : இன்றைய ராசிபலன் ஜூன் 13 வெள்ளிக்கிழமை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...(முழு விவரம்)
Tamilnadu LIVE Today : அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விமானத்தின் கருப்பு பெட்டியில் உள்ள தகவல்கள் என்ன, குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்தார். மத்திய அரசின் ஓய்வூதியம் குறித்து வெளியாகியிருக்கும் முக்கிய அப்டேட் உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...