LIVE | இன்று அனைத்து கட்சி கூட்டம்.. சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா..! முக்கிய அப்டேட்ஸ்

Live News Today: இன்று (மார்ச் 03) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Mar 25, 2025, 11:01 AM IST
    Live News Today: தமிழ்நாட்டில் இன்று நடக்கும் முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Live Blog

Live News Today: மக்களை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசின் சார்பில் இன்று (மார்ச் 05) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதனால் எவ்வித பலனும் இல்லை என எச். ராஜா தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. அனைத்து மற்றும் முக்கியமான செய்திகளையும் தெரிந்து கொள்ள எங்களுடன் (ZEE TTAMIL NEWS) இணைந்திருங்கள்.

25 March, 2025

  • 10:12 AM

    EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்

    இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கான தேவை என்ன? அவர்களது கோரிக்கை என்ன? அரசாங்கம் இதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது? இந்த வரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

  • 09:35 AM

    Additional Pension: முக்கிய செய்தி

    மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. அவர்களுக்கு இனி கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். கூடுதல் ஓய்வூதிய விவரங்களை இங்கே காணலாம்.

  • 21:31 PM

    Kalpana Daughter Explains | பாடகி கல்பனா தற்கொலை முயற்சியா?

    பிரபல பாடகி கல்பனா, அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது மகள் அதற்கு விளக்கம் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

  • 21:05 PM

    Chennai Super Kings: கேப்டன்ஸியை கொடுக்கும்போது தோனி என்ன சொன்னார்?

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்ஸியை கைமாற்றும்போது தோனி தன்னிடம் சொல்லியது என்ன என்பதை ருதுராஜ் கெய்க்வாட் தற்போது பகிர்ந்துள்ளார். இதுகுறித்து படிக்க இதை கிளிக் செய்யவும்.

  • 20:32 PM

    Viral Video Of A Man Gave Kiss | ஓடும் ரயிலில் முத்தம் கொடுத்த நபர்!

    தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பயணி தனக்கு முத்தம் கொடுத்து விட்டதாக ஒரு நபர் கூறுகிறார். (மேலும் படிக்க)

  • 19:37 PM

    Asthram  Movie Release Postponed | அஸ்திரம் படம் ரிலீஸ் தள்ளி வைப்பு!

    ஷ்யாம் நடித்திருக்கும் அஸ்திரம் திரைப்படத்தின் தேதி, தள்ளிப்போயுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 19:12 PM

    Tamil Actors Who Dropped Their Special Title | பட்டத்தை துறந்த தமிழ் பிரபலங்கள்!

    சில தமிழ் பிரபலங்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டங்களை வேண்டாம் என கூறிவிட்டனர். அவர்கள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 18:15 PM

    Sea Animals That With No Mouth வாயே இல்லாத 7 கடல் விலங்குகள்!

    சில கடல் விலங்குகளுக்கு வாயே இருக்காதாம். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 17:54 PM

    Bizarre News: காவலரின் வினோத கடிதம்

    உத்தர பிரதேசத்தில் பணிக்கு லேட்டாக வந்த காவலர் மேலதிகாரிக்கு எழுதிய உருக்கமான கடிதம் குறித்து அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 17:46 PM

    Why People  Smile The Most Have Pain In Life | சிரிப்பவர்களிடம் சோகம் அதிகமாக இருக்கும்-ஏன்?

    எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவர்கள் மனதில், எப்போதும் ஒரு சோகம் ஒட்டிக்கொண்டே இருக்குமாம். அது ஏன்? (மேலும் படிக்க)

  • 17:03 PM

    Weight Loss Tips: சட்டுபுட்டுனு எடை குறைக்க....

    தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில பழங்கள் பற்றி இங்கே காணலாம்.

  • 16:51 PM

    Healthy Alternatives For Rice | எடை குறைய அரிசிக்கு பதில் சாப்பிட வேண்டியது!

    உடல் எடையை குறைக்க, அரிசி சாப்பாட்டை தவிர்த்து அதற்கு பதிலாக வேறு சில உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 16:39 PM

    Weight Loss Journey: 34 கிலோ உடல் எடையை குறைத்த இளைஞரின் கதை

    34 கிலோ உடல் எடையை குறைத்த இளைஞரின் அனுபவம் குறித்தும் அவருக்கு உதவிய உணவுப்பழக்கவழக்கம் ஆகியவை குறித்தும் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

  • 16:23 PM

    Women's Day 2025: பெண்களே ஒரு முக்கிய அலர்ட்!!

    PCOS-ன் போது பெண்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்பதை டாக்டர் ரிதிமா கம்சேரா பகிர்ந்துள்ளார். அந்த தகவலை இங்கே காணலாம்.

  • 15:58 PM

    Asthram The Secret Movie Review | நல்ல நாவல் படித்த உணர்வு: அஸ்திரம் திரை விமர்சனம்!

    ஷ்யாம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், அஸ்திரம். இந்தப் படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. இதன் விமர்சனம் இதோ

  • 15:24 PM

    UPS vs NPS vs OPS: ஏப்ரல் 1 முதல் புதுய திட்டம்

    பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவை எவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியமாகும். 

  • 15:21 PM

    Nambiar About Suicide Attempt | தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை!

    கிழக்கு சீமையிலே படத்தில் நடித்து பிரபலமான நடிகை அஸ்வினி. இவர், சமீபத்தில் தனக்கு திரையுலகில் நேர்ந்த சில அதிர்ச்சிகர விஷயங்களை நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். (மேலும் படிக்க)

  • 15:09 PM

    Mahila Sammiridhi Yojana: பெண்களுக்கு ரூ.2500 - பெறுவது எப்படி?

    பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 ஊக்கத்தொகையாக வழங்கும் மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கான தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை இங்கு கிளிக் செய்து காணலாம். 

  • 14:28 PM

    SBI WeCare Deposit: இதன் முக்கிய அம்சங்கள் என்ன?

    SBI இன் திட்டத்தில், நிலையான வைப்புத்தொகைக்கான (FD) வட்டி, வழக்கத்தை விட அதிக விகிதத்தில் கிடைக்கிறது. முழுமையான விவரத்தை இங்கே காணலாம்.

  • 14:25 PM

    Dragon vs NEEK: வசூல் மழையில் டிராகன்! பிரதீப்பிடம் தோற்ற தனுஷ்.. NEEK-ன் நிலைமை என்ன?

    டிராகன் படத்துடன் திரையரங்கில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று மண்ணை கவ்வி உள்ளது. (முழு விவரம்)

     

     

  • 14:24 PM

    Income Tax Latest Update: வரி செலுத்துவோருக்கு ஷாக்!

    வரி செலுத்துவோரே உஷார்!! சமூக ஊடக கணக்குகள், வங்கிக்கணக்குகள், ஈமெயில்... அனைத்தயும் இனி ‘அவர்களும்’ பார்க்கலாம். யார் அந்த அவர்கள் தெரியுமா?

  • 13:30 PM

    Lady Superstar Title Before Nayanthara | சூப்பர்ஸ்டார் பட்டம் பெற்ற நடிகைகள்

    நயன்தாரா தன்னை இனி லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரை தவிர இந்த படத்திற்குரிய நடிகைகள் வேறு யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:27 PM

    Steve Smith Announced His Retirement: ஆஸ்திரேலியா நாக் அவுட்... உடனே ஸ்டீவ் ஸ்மித் எடுத்த முக்கிய முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி

    Steve Smith: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த கையோடு, ஸ்டீவ் ஸ்மித் முக்கிய முடிவை எடுத்துள்ளார். (முழு விவரம்)

  • 12:26 PM

    Weight Gain Tips in Tamil: ஒல்லியா இருக்கீங்களா? கவலை வேண்டாம்.. வெயிட் போட இத செய்யுங்க போதும்! 

    Weight Gain Tips: அதிக எடையுடன் இருப்பது எப்படி உடலுக்கு நல்லது இல்லையோ, அதேபோல் எடை குறைவாக இருப்பதும் அரோக்கியம் அல்ல. எனவே இத்தொகுப்பில் எடை குறைவாக இருப்பவர்கள் எப்படி எடையை அதிகரிக்க செய்வது? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். (மேலும் படிக்க)

  • 12:23 PM

    Detox Drinks For Liver: கல்லீரல் பாதிப்பு ஏன் ஏற்படுகின்றது?

    கல்லீரல் பாதுகாப்பு பற்றியும் அதில் உள்ள நச்சுகளை நீக்க நாம் பயன்படுத்தக்கூடிய சில இயற்கையான வழிகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

  • 11:44 AM

    Tamil Nadu All Party Meeting: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

    நாடாளுமன்ற தொகுதி மறுவரையறுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அறிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.

     

  • 11:24 AM

    PM Kisan Tractor Yojna: இந்தத் திட்டத்தின் பலன்களை யார் பெற முடியும்?

    பிஎம் கிசான் டிராக்டர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எவ்வளவு மானியம் கிடைக்கிறது?  பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம். 

  • 11:07 AM

    ODI Cricket: அழிகிறதா ஓடிஐ கிரிக்கெட்?

    ஓடிஐ கிரிக்கெட்டை பேட்டர்களுக்கான ஆட்டமாக மாற்றும் விதிமுறைகள் இருப்பதாகவும் இதனால் ஓடிஐ கிரிக்கெட் மீதான சுவாரஸ்யம் குறையலாம் என்றும் அஸ்வின் பேசிய கருத்துக்களை இங்கு கிளிக் செய்து காணலாம். 

  • 10:46 AM

    Champions Trophy 2nd Semi Final: நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா.. வெல்லப்போவது யார்? போட்டி எங்கே, எப்போது?

    Champions Trophy 2nd Semi Final: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரை இறுதி போட்டியில் இன்று (மார்ச் 05) தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி எங்கு, எப்போது தொடங்குகிறது என்பதை பார்க்கலாம் (முழு விவரம்)

     

  • 10:29 AM

    EPS Pension Calculator: இபிஎஸ் ஓய்வூதியத்திற்கான தகுதி வரம்புகள் என்ன?

    இபிஎஸ் ஓய்வூத்யத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் சேவைக் காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். இபிஎஸ் கணக்கீட்டு சூத்திரத்தை இங்கே காணலாம்.

  • 10:07 AM

    Guru Peyarchi Palangal: குரு பெயர்ச்சி உங்க ராசிக்கு எப்படி இருக்கும்?

    சுப கிரகமான குரு பகவான் பெயர்ச்சி ஆகவுள்ளார். 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கவுள்ளது. உங்கள் ராசியும் லிஸ்டில் உள்ளதா?

  • 09:52 AM

    Kannada News In Tamil | பிரபல நடிகை கைது

    Actress Ranya Rao News: நடிகை ரன்யா ராவ் 14.8 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்த‌தாக பெங்களூரு சர்வதேச‌ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். (முழு விவரம்)

  • 09:43 AM

    ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரிக்கிறது மத்திய அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

    ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ளமெங்கும் ஆதிக்க மொழியுணர்வு கொண்டு செயல்படுகிறது ஒன்றிய அரசு. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் பேசுபவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த முயற்சிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். (மேலும் படிங்க)

  • 09:11 AM

    Tamil nadu Assembly Election News: சீனியர்களுக்கு பதிலாக ஜூனியர்கள்

    DMK Latest News: சீனியர்களுக்கு "நோ சீட்".. வரும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் நிறைய புதுமுகங்களுக்கும், இளைஞர்களுக்கும் திமுக வாய்ப்பு தர திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது. (முழு விவரம்)

  • 09:01 AM

    8th Pay Commission: ஊதிய உயர்வை எவ்வளவு இருக்கும்?

    மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் பல முக்கிய அப்டேட்கள் கிடைக்கவுள்ளன. அவற்றில் 8வது உதியக்குழு குறித்த விவரங்கள் முக்கியமானவை.

  • 08:14 AM

    Rohit Sharma Creates World Record: உலகிலேயே எந்த கேப்டனும் செய்யாத சாதனை.. வரலாறு படைத்த ரோகித் சர்மா! 

    உலகிலேயே எந்த ஒரு கேப்டனும் செய்யாத சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நிகழ்த்தி இருக்கிறார். அது என்ன என்பதை இங்கு பார்க்கலாம். (முழு விவரம்)

  • 07:53 AM

    மின்இணைப்புடன் ஆதார் இணைப்பு அராசாணைக்கு தடை இல்லை -உச்சநீதிமன்றம் 

    Aadhaar Link With TNEB: தமிழ்நாடு மின்வாரிய பயனாளிகள் ஆதார இணைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.எல். ரவி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலமணு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழ்நாட்டில் மின்மானியத்தை பெற மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். 

    இந்த மனுவில் பொதுநலன் எதுவும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், மின் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும், எனவே கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

  • 07:16 AM

    Today Horoscope In Tamil: இன்றைய ராசி பலன்: இந்த ராசிக்காரருக்கு கவனம் தேவை - ஜாக்கிரதை 

    மாசி மாதம் 21ஆம் நாளான இன்று (மார்ச் 5) 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும், நல்ல நேரம், இன்றைய பஞ்சாங்கம் ஆகியவற்றை இதில் காணலாம். (மேலும் படிக்க)

     

Trending News