Live Now

LIVE : வக்பு மசோதா நிறைவேறியது, திமுக - அதிமுக எதிர்ப்பு, ஜி.கே.வாசன் ஆதரவு - இன்றைய முக்கிய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : வக்பு (waqf bill) வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது. திமுக, அதிமுக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜிகே வாசன் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய அப்டேட்டுகளை தெரிந்து கொள்ளுங்கள்...

LIVE : வக்பு மசோதா நிறைவேறியது, திமுக - அதிமுக எதிர்ப்பு, ஜி.கே.வாசன் ஆதரவு - இன்றைய முக்கிய அப்டேட்ஸ்
Image Credit: Tamilnadu Today Live Updates (Getty Images)
04 April 2025 09:16 PM (IST)

இன்னும் 2 வாரத்தில் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாறும்!

ஏப்ரல் 14ம் தேதி சூரியன் மேஷ ராசியில் இடம் பெயர்கிறார். இதனால் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு சாதகமான விளைவுகள் ஏற்படும் என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும் படிக்க

04 April 2025 07:35 PM (IST)

மீண்டும் சென்னை அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்கும் தல தோனி!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

04 April 2025 07:09 PM (IST)

கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணமே திமுக தான்

சமீபத்தில் தமிழக அரசு சட்டமன்றத்தில் கச்சத்தீவை மீட்போம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். ஆனால் விஜய் எதிர்த்து கடிதம் எழுதி உள்ளார். மேலும் படிக்

04 April 2025 06:51 PM (IST)

Why Adolescence Netflix Series Is Famous | ஊரே பேசும் Adolescence Netflix தொடர்!

இந்தியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் Adolescence வெப் தொடர்! அப்படி இதில் என்ன இருக்கு? (மேலும் படிக்க)

04 April 2025 06:37 PM (IST)

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க விரும்பும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் ஏப்ரல் 12-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் படிக்க

04 April 2025 06:32 PM (IST)

Bigg BossTharshan Got Arrested | கைது செய்யப்பட்ட பிக் பாஸ் பிரபலம் தர்ஷன்! 

பிக்பாஸ் தர்ஷன், சமீபத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு காரணம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

04 April 2025 06:15 PM (IST)

Health Benefits of Peanuts: ஏழைகளின் பாதாம் என அழைக்கப்படும் வேர்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்ததுள்ளது. அதிகமல்ல, தினம் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால் நோய்கள் அனைத்தையும் தூர விரட்டலாம். மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

 

04 April 2025 06:04 PM (IST)

Reason Why You Should Soak Mangoes | மாம்பழம் சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்

மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்! அது ஏன் தெரியுமா? (மேலும் படிக்க)

04 April 2025 05:59 PM (IST)

Diabetes Control Tips: சூப்பரான ஹெல்த் டிப்ஸ்

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் சில உணவுகள் பற்றி இங்கே காணலாம்.

04 April 2025 05:50 PM (IST)

ரூ.3,00,000 முதலீடு போதும்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.52,000 வருமானம் கிடைக்கும்

நீண்ட கால முதலீட்டாளருக்கு, ரூ.3,00,000  என்ற அளவில் செய்யப்படும் ஒரு முறை முதலீடு கூட ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முறையான திரும்பப் பெறும் திட்டம் (SWP) மூலம் 30 ஆண்டுகளுக்கு ரூ.52,000 க்கும் மேற்பட்ட மாத வருமானத்தை ஈட்ட உதவும். அது எப்படி சாத்தியமாகும் என்பதை இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

04 April 2025 05:27 PM (IST)

Diabetes Control Tips: சுகர் நோயாளியா நீங்கள்?

நீரிழிவு நோயாளிகள், இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில ஆரோக்கியமான சிற்றுண்டிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

04 April 2025 05:19 PM (IST)

Husband Dies While Dancing With Wife | மனைவியுடன் ஆடிக்கொண்டே உயிரிழந்த கணவர்!

ஒருவர், மனைவியுடன் மகிழ்ச்சியாக நடனமாடிய போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

04 April 2025 04:56 PM (IST)

மதியம் தினசரி தயிர் சாப்பிடுவீங்களா?

கோடைகாலத்தில் பலரும் தயிர் சாதத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். தினசரி தயிர் சாப்பிடலாமா வேணாமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

04 April 2025 04:55 PM (IST)

சாதனை படைத்த விஜய்யின் திரைப்படம்

H. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியவுள்ள நிலையில், பிரீ பிஸினஸில் சாதனை படைத்துள்ளது. மேலும் படிக்க

 

04 April 2025 04:54 PM (IST)

சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றங்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்ததாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. சனிக்கிழமை மதியம் இந்த போட்டி நடைபெறுகிறது. மேலும் படிக்க

 

 

04 April 2025 04:35 PM (IST)

மீண்டும் தமிழக பாஜக தலைவராக தேர்வாகும் அண்ணாமலை?

பாஜகவில் புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க போட்டியெல்லாம் வைக்க மாட்டார்கள். மூத்த தலைவர்கள் முடிவு செய்து தேர்ந்தெடுப்பார்கள். அதனால் தான் நான் போட்டியில் இல்லை என்று சொல்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

04 April 2025 04:34 PM (IST)

சத்யராஜ் - காளி வெங்கட்  நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி'!

Madras Matinee First Look: சத்யராஜ் - காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் டைட்டில் & டைட்டில் லுக் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

04 April 2025 04:30 PM (IST)

Ravikumar And Manoj Kumar Dies On The Same Day | ஒரே நாளில் இந்திய சினிமா இழந்த 2 நடிகர்கள்!

மார்ச் 4ஆம் தேதியான இன்று ஒரே நாளில், 2 பிரபல நடிகர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இவர்கள் குறித்த விவரங்களை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

04 April 2025 04:24 PM (IST)

7th Pay Commission: முக்கிய அப்டேட்

ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்புக்கு பிறகு, அடுத்ததாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பு என்ன? 

04 April 2025 03:36 PM (IST)

Sani Udhayam: அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

சனி பகவான் ஏப்ரல் 6, 2025 அன்று காலை 5:05 மணிக்கு மீன ராசியில் உதயமாகிறார். இதனால் சில ராசிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

04 April 2025 03:33 PM (IST)

Benefits of White Pumpkin: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்

ஒரு மாதத்திற்கு வெள்ளை பூசணிக்காய் சாறு குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் மற்றும் மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

04 April 2025 03:29 PM (IST)

7 Powerful Signs Shows That You Are A Succesfull Person | வெற்றியாளர்களிடம் இருக்கும் 7 அறிகுறிகள்!

சில அறிகுறிகளை வைத்து நீங்கள் வெற்றியாளர் என்பதை கண்டுபிடித்து விடலாம். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

04 April 2025 02:59 PM (IST)

நீரிழிவை நிமூலமாக்கும் நித்திய கல்யாணி

நித்திய கல்யாணி ஆரோக்கியத்தின் பொக்கிஷம். நீரிழிவை நிமூலமாக்கும் நித்திய கல்யாணி, இரத்த அழுத்தம், சுவாச பிரச்சனைகள் அல்லது மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

04 April 2025 02:32 PM (IST)

7 Healthy Summer Foods | சம்மரில் உடல் சூட்டை தணிக்கும் உணவுகள்..

சம்மர் சீசன் ஆரம்பித்து விட்டது. இந்த சூடான வெப்பநிலையில், உங்கள் உடலை கூலாக வைத்துக்கொள்ள சில உணவுகளை சாப்பிடலாம். அவை என்னென்ன தெரியுமா? (மேலும்  படிக்க)

04 April 2025 02:29 PM (IST)

ஜெய்ஷ்வால் எடுத்த பெரிய முடிவு..!!

Yashasvi Jaiswal : ரஹானேவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மும்பை அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார் யஷஸ்வி ஜெய்ஷ்வால். முழு விவரம்

04 April 2025 02:28 PM (IST)

கிரெடிட் கார்டு பேலன்ஸ் டிரான்ஸ்பர்: 

Credit Card Balance Transfer: கிரெடிட் கார்டு பேலன்ஸ் டிரான்ஸ்பர் என்றால் என்ன, அதனை எப்போது பயன்படுத்தலாம் என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

04 April 2025 02:26 PM (IST)

Cholesterol Control Tips: இந்த உணவுகள் உதவும்

உணவில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். கொழுப்பைக் குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் பற்றி இங்கே காணலாம்.

04 April 2025 01:31 PM (IST)

Good Bad Ugly Vs Coolie | குட் பேட் அக்லி vs கூலி!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட்டும், ரஜினியின் கூலி திரைப்படத்தின் அப்டேட்டும் இன்று ஒரே நாளில் வெளியாகிறது. (மேலும் படிக்க)

04 April 2025 12:53 PM (IST)

தரையில் நகரும் 7 ஊர்வன விலங்குகள்!

நிலத்தில் நகரும் ஊர்வன பற்றிய 7 சுவாரஸ்யமான உண்மைகள் உங்கள் அறிவை மேம்படுத்தும். மேலும் படிக்க

04 April 2025 12:42 PM (IST)

அசிட்டி உருவாக இந்த 6 தவறுகளே காரணம்..!

Gastric : வயிற்றில் வாயு, அசிடிட்டி உருவாக உங்களுடைய இந்த 6 பழக்கவழக்கங்களே காரணம் என்பதால், நீங்கள் இவற்றை மேம்படுத்தினால் உங்கள் செரிமான சக்தி அதிகரிக்கும். (முழு விவரம் இங்கே)

04 April 2025 12:22 PM (IST)

லட்சங்களில் வருமானம் கிடைக்க கட்டாயம் வேண்டிய 5 முதலீடுகள்

உங்கள் பொருளாதார நிலை உயரவும், ஓய்வு காலத்தில் லட்சங்களில் வருமானம் பெறவும்  ஆயிரங்களை கோடிகளாக்கும் முதலீடுகள் அவசியம். இதனை பெற உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் சேர்க்கப்பட வேண்டிய 5 முக்கிய முதலீடுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

04 April 2025 12:19 PM (IST)

சுவையான மட்டன் குழம்பு செய்வது எப்படி?

சுவையான மட்டன் கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள் முதல் செய்முறை வரை பார்ப்போம். மேலும் படிக்க 

04 April 2025 12:15 PM (IST)

ரூ.61,000 கோடி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு... மிக விரைவில் பிஎஸ்என்எல் 5ஜி சேவை

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையை இந்திய அரசு ஒதுக்கியுள்ள செய்தி, பிஎஸ்என்எல் விரைவில் 5ஜி சேவையை தொடங்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

04 April 2025 12:01 PM (IST)

List Of Hit Tamil Films In 2025 | 3 மாதம்..72 படங்களில் 5 மட்டுமே ஹிட்!

இந்த 2025ல், 3 மாதங்களில் இதுவரை 72 திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில், 5 படங்கள் மட்டுமே ஹிட் அடித்துள்ளன. அவை என்ன படம் தெரியுமா? (மேலும் படிக்க)

04 April 2025 11:50 AM (IST)

ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடிப்பாரா? 

Rohit Sharma : ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து விளையாடுவது குறித்து இன்றைய போட்டிக்குப் பிறகு அந்த அணி தீர்மானிக்க உள்ளது. (முழு விவரம்)

04 April 2025 11:41 AM (IST)

EPS Pension: ஓய்வூதிய உயர்வு

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய உயர்வுக்கான செய்தி எப்போது கிடைக்கும்? ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இந்த தவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

04 April 2025 10:43 AM (IST)

ரயில் டிக்கெட் பெறுவது எப்படி?

Train Ticket : ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்யாமல் ஸ்லீப்பர் கோச்சில் சீட் பெறமுடியுமா? என்றால் முடியும். அது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம் இங்கே)

04 April 2025 10:29 AM (IST)

Veera Dheera Sooran Hit Or Flop | வீர தீர சூரன் படம் வெற்றியா? தோல்வியா?

விக்ரம் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான வீர தீர சூரன் திரைப்படம் இதுவரை செய்துள்ள பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு? இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

04 April 2025 10:20 AM (IST)

இனி PF பணத்தை  திரும்ப பெறுவது மிக எளிது

EPFO சந்தாதாரர்கள், தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெறும் க்ளெய்ம் செயல்முறையை எளிதாக்கும் வகையில், இரண்டு புதிய விதி மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

 

04 April 2025 10:17 AM (IST)

UPS vs NPS vs OPS: எதில அதிக லாபம்?

பணி ஓய்வின் போது சராசரியாக ரூ.94,000 அடிப்படை ஊதியம் மற்றும் 29 ஆண்டுகள் சேவைகாலம் உள்ள ஒரு ஊழியர் எந்த ஓய்வூதிய முறையில் அதிக ஓய்வூதியம் பெற முடியும்? இதற்கான கணக்கிட்டை இங்கே காணலாம்.

04 April 2025 10:15 AM (IST)

Pensioners Alert: முக்கிய அறிவிப்பு

ரிசர்வ் வங்கி மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு விளக்கப்பட்டுள்ள 8 முக்கிய அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

04 April 2025 10:11 AM (IST)

8th Pay Commission: நிதி அமைச்சர் அளித்த அப்டேட்

8வது ஊதியக்குழு: இந்த ஊழியர்களுக்கு  ஓய்வூதிய நன்மைகள் குறையுமா? நிதி அமைச்சர் அளித்த மாஸ் அப்டேட்

04 April 2025 09:28 AM (IST)

தேசிய அடையாள எண்..!! 

ஆதாரைப் போல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் தேசிய அடையாள எண்ணை யாரெல்லாம் கட்டாயம் பெற வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

04 April 2025 09:27 AM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு இலவச பயிற்சி

TNPSC Group 1 Exam Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

04 April 2025 09:26 AM (IST)

தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! 

Tamilnadu government : தமிழ்நாடு அரசு படித்தவர்கள், பெண்கள் மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மூன்று பயிற்சிகள் வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

04 April 2025 09:25 AM (IST)

பாகற்காய் ஜூஸ் மகத்துவம்..!! 

Bitter Gourd Juice : பாகற்காய் ஜூஸ் காலையில் குடிப்பதால் கிடைக்கும் மருத்துவ பலன்களையும், யார் யாரெல்லாம் குடிக்கலாம் என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

04 April 2025 09:24 AM (IST)

இன்றைய ராசிபலன் 

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 4 வெள்ளிக்கிழமை 5 கிரகங்களின் சிறப்பு யோகம் இருப்பதால் சனி அருளால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."