LIVE : வீர தீர சூரன் X விமர்சனம்... தோல்வியால் புள்ளிப்பட்டியலில் சட்டுனு கீழே விழுந்த SRH!

Tamilnadu Live : தமிழ்நாடு குறித்து விமர்சித்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம், ஐபிஎல் போட்டியில் இன்று லக்னோ - சன்ரைசர்ஸ் மோதல் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்...

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 27, 2025, 11:17 PM IST
    Tamilnadu Live : தமிழ்நாட்டின் இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Live Blog

Tamilnadu LIVE Today : தமிழ்நாடு வாக்கு வங்கிக்காக மொழிப்பிரச்சனையை கையில் எடுத்திருப்பதாகவும், வெறுப்பு பிரச்சாரம் செய்வதாகவும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். வெறுப்பு குறித்தெல்லாம் யோகி ஆதித்யநாத் பேசுவது அரசியலின் உட்சக்கட்ட அவல நகைச்சுவை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக சில அறிவுரைகளை கட்சி தலைமை அவருக்கு வழங்கலாம் என கூறப்படுகிறது. ஐபிஎல் இன்றைய போட்டியில் லக்னோ மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் ஹைதராபாத்தில் மோதுகின்றன. இது தவிர இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

27 March, 2025

  • 23:11 PM

    SRH vs LSG: லக்னோ வெற்றி - புள்ளிப்பட்டியில் ஷாக்கிங் மாற்றம்

    ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, லக்னோ அணி 23 பந்துகளை மிச்சம் வைத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், தற்போதைய புள்ளிப்பட்டியல் நிலவரத்தை அறிய இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.

  • 22:37 PM

    Milk Price Hike: பால் விலை உயர்வு

    பால் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், தயிர் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தப்படுவதாக நந்தினி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

  • 21:42 PM

    Veera Dheera Sooran X Review: வீர தீர சூரன் எப்படி இருக்கு?

    விக்ரம் நடிப்பில் இன்று மாலை வெளியாகி இருக்கும் வீர தீர சூரன் திரைப்படத்தின் X விமர்சனத்தை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 18:35 PM

    அளவிற்கு அதிகமான புரதம் விஷம்

    புரதம் நம் உடலுக்கு அவசியம் என்றாலும் அளவிற்கு அதிகமான புரதம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் அளவிற்கு அதிகமான புரதத்தால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.

  • 18:30 PM

    CSK vs RCB: சிஎஸ்கே vs ஆர்சிபி பிளேயிங் லெவன்

    சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் இரண்டு அணிகளின் பிளேயிங் லெவன் கணிப்பை காண இதை கிளிக் செய்யவும்.

  • 18:15 PM

    ஆண்களிடம் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன

    ஆண்கள் மத்தியில் விந்தணுக்களின் தரம் குறைவது கருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைப்பதோடு, திருமண வாழ்க்கையையும் பெரிதும் பாதிக்கிறது. மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

     

  • 17:45 PM

    கோடீஸ்வர கனவை நிறைவேற்றும் SIP

    SIP முதலீட்டின் மிகப்பெரிய பலம் என்னவென்றால், சிறிய அளவில் தொடங்கி படிப்படியாக முதலீட்டை அதிகரிக்கலாம். மாதத்திற்கு ரூ.2,000, ரூ.5,000 மற்றும் ரூ.10,000 டாப்-அப் SIP முதலீடுகளில்  ரூ.1 கோடி நிதியை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை கணக்கீடுகள் மூலம் இந்த கட்டுரையில் புரிந்துகொள்வோம்.

  • 17:15 PM

    மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்கவேண்டிய சில முக்கிய வேலைகள்

    நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாதத்தில் பல முக்கிய வேலைகளை நிர்ணயிப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2025 மார்ச் 31ம் தேதி காலக்கெடுவைக் கொண்ட முக்கிய பணிகளை அறிந்து கொள்வோம்.

  • 17:10 PM

    நடைபயிற்சி முக்கியத்துவம்

    தினமும் இல்லை என்றாலும், வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் போதும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமின்றி, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சியின் மூலம் பி.பி., சர்க்கரை நோய் மட்டுமின்றி புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையும் தவிர்க்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். 

  • 17:07 PM

    Rajkumar Periasamy Next Hero | அமரன் இயக்குநரின் அடுத்த படத்தில் மாஸ் ஹீரோ!

    அமரன் படம் மூலம் பெரிய இயக்குநராக மாறியவர், ராஜ்குமார் பெரியசாமி. இவரது அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா? (மேலும் படிக்க)

     

  • 17:06 PM

    Cholesterol Control Tips: இதை ட்ரை பண்ணுங்க

    கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாகக் கருதப்படும் ஐந்து உணவுப் பொருட்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 17:02 PM

    நல்ல நட்பை விளக்கும் சிந்தனைகள்!

    ஒரு நல்ல நண்பரை விவரிக்கும் சிறந்த மேற்கோள்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாகவும் செயல்படும். மேலும் படிக்க

  • 16:38 PM

    Aishwarya Rai Bouncer Slapped Bus Driver | ஐஸ்வர்யா ராய்யின் காரை இடித்த பஸ்! 

    பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்யின் காரை பின்னால் இருந்து பஸ் இடித்த வீடியாே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 16:22 PM

    Top 10 Safest Country For Women | பெண்களுக்கு பாதுகாப்பான டாப் 10 நாடுகள்!

    பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பு கொடுக்கும் நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 16:18 PM

    Additional Pension: முக்கிய செய்தி

    ஓய்வு பெற்ற மத்திய ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது தகுதியைக் குறைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா? இதை பற்றி இங்கே காணலாம்.

  • 16:14 PM

    Weight Loss Journey: 3 மாதங்களில் 19 கிலோவை குறைத்த நபர்

    98 கிலோவில் இருந்த ஒருவர் கடந்த 3 மாதங்களில் 19 கிலோவை குறைத்துள்ளார். அவரின் தனிப்பட்ட அனுபவத்தை அறிய இதை கிளிக் செய்து பார்க்கலாம்.  

  • 15:37 PM

    Can You Wash Your Water Bottle Daily | தண்ணீர் பாட்டிலை தினமும் கழுவலாமா?

    நாம் அனைவருமே குடிநீர் பாட்டிலை உபயோகிப்போம். அவற்றை எத்தனை நாளுக்கு ஒரு முறை கழுவ வேண்டும் தெரியுமா? அது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 15:35 PM

    Benefits of Bottle Gourd Juice: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்

    அதிகாலையில் சுரைக்காய் சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 15:32 PM

    பால் மூலம் ரேபிஸ் நோய் பரவும்..! 

    Rabies : நாய் கடித்த மாட்டின் பாலை குடிப்பவருக்கு ரேபீஸ் நோய் பரவ வாய்ப்புள்ளது என இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருப்பதால், முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 14:46 PM

    RR vs KKR : ராஜஸ்தான் ராயல்ஸ் செய்த மிகப்பெரிய தவறு 

    Riyan Parag : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து அடைந்த தோல்விகளுக்கு காரணம் என்ன என்பதை கூறி தவறை ஒப்புக்கொண்டிருக்கிறார் கேப்டன் ரியான் பராக். (முழு விவரம்)

  • 14:31 PM

    EPFO Claim Settlement: முக்கிய அப்டேட்

    ஏப்ரல் 1, 2025 முதல் தொடங்கும் 2025-26 புதிய நிதியாண்டில் இபிஎஃப்ஓ -வில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கே காணலாம்.

  • 14:29 PM

    7 Things You Must Keep Private | இந்த 7 விஷயத்தை எப்போதும் ரகசியமா வெச்சுக்கணும்!

    நம்மால் அனைத்து விஷயங்களையும் தண்டோரா போட்டு சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அப்படி, உங்கள் வாழ்க்கையை பற்றி நீங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன? (மேலும் படிக்க)

  • 14:07 PM

    Veera Dheera Sooran Release Issue | விக்ரமுக்கு அடி மேல அடி!

    நடிகர் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு தடை விதித்து, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவரது பல படங்கள், தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. (மேலும் படிக்க)

  • 14:05 PM

    ஏழரை நாட்டு சனி பாதிப்பு நீங்க சனி அமாவாசை பரிகாரம்

    இந்து மதத்தில் அமாவாசைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் சனி அமாவாசை அன்று வரும் சனி பெயர்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏழரை நாட்டு சனி பாதிப்பு நீங்க பரிகாரம் செய்ய உகந்த நாளாகும். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

     

  • 13:47 PM

    Cumin and Ajwain Water: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்

    சீரகம் மற்றும் ஓம நீர் குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் பல வித ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 13:46 PM

    TN Assembly News: சட்டப்பேரவையில் பாஜக vs திமுக விவாதம்!

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பாஜக - திமுக இடையே நடந்த காரசார விவாதத்தை படிக்க இதை கிளிக் செய்யுங்கள்.

  • 13:41 PM

    Saturn Transit: உருவாகும் பஞ்சகிரஹி யோகம் - 5 ராசிகளுக்கு நன்மை

    மீனத்தில் தற்போது சூரியன், புதன், சுக்கிரன், ராகு கிரகங்கள் இருக்கின்றன. வரும் மார்ச் 30ஆம் தேதி அன்று சனி பகவானும் மீனத்தில் பெயர்ச்சி ஆவதால் பஞ்சகிரஹி யோகம் உருவாகும். இதனால், பலனடையும் 5 ராசிகள் குறித்து இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

  • 13:11 PM

    SRH vs LSG :  சன்ரைசர்ஸ் - லக்னோ அணிகள் மோதல்

    IPL SRH vs LSG Today Match : ஐபிஎல் 2025 தொடரில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. (முழு விவரம் இங்கே)

  • 13:02 PM

    Good Movies Of Late Actor Manoj Bharathiraja | கவனிக்கத்தவறிய மனோஜ் பாரதிராஜாவின் படங்கள்!

    மறைந்த நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ், பல படங்களில் நடித்திருக்கிறார். இதில், நாம் சில திரைப்படங்களை கவனிக்க தவறியிருக்கிறோம். அவை என்னென்ன படங்கள் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 12:34 PM

    தமிழ்நாடு அரசு குட்நியூஸ்

    Tamil Nadu Government : அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் வாங்கி வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு சூப்பரான குட்நியூஸை கொடுத்திருக்கிறது. (மேலும் படிக்க)

  • 12:28 PM

    Veera Dheera Sooran Part 2 Release Issue | வீர தீர சூரன் படம் ரிலீஸ் ஆகுமா?

    விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் வீர தீர சூரன்-பாகம் 2 ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 12:00 PM

    8th Pay Commission: ஊதிய உயர்வு எவ்வளவு?

    மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும்? இதன் அடிப்படை என்னவாக இருக்கும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 11:59 AM

    குரு பெயர்ச்சி பலன்கள் 2025

    எந்த ராசிக்காரர்களுக்கு புகழ், பணம், பொற்காலம், ராஜயோகம் கிடைக்கப் போகிறது என்பதை பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 11:57 AM

    Sani Peyarchi 2025: அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

    மார்ச் 29 சனி பெயர்ச்சி. சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைளை அடையவுள்ள ராசிகள் பற்றி இங்கே காணலாம்.

  • 11:25 AM

    புதிய வருமான விதிகள் அமல்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், வரி முறையை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற வருமான வரி விதிகளில் பல மாற்றங்களை அறிவித்தார். அவை ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து வருமான வரி செலுத்தும் அனைவரும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

     

  • 11:20 AM

    வீடு புகுந்து துளசியை மிரட்டும் ஜெகன்.. ஷாக் கொடுக்கும் வெற்றி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்!

    மகேஷ் டாக்டர் கையை உடைக்க இன்னொரு பக்கம் துளசி வெற்றியுடன் ஹாஸ்பிடல் வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. மேலும் படிக்க

     

  • 11:03 AM

    கலைஞர் கனவு இல்லம் : குட் நியூஸ்

    Kalaignar Kanavu Illam : தமிழ்நாடு அரசு எதிர்பார்த்தப்படியே கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 10:35 AM

    Manoj Bharathiraja Family Photos | மனோஜ் பாரதிராஜாவின் அதே சாயலில் அவரது மகள்கள்!

    நடிகரும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ், சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில், அவர் தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 10:26 AM

    எந்த இடத்தில் வலித்தால் என்ன பிரச்சனை?

    Health symptoms : உடலில் உங்களுக்கு ஏற்படும் வலியை பொறுத்து கல்லீரல் முதல் கணையம் வரையிலான பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டுபிடித்து சிகிச்சை எடுக்கலாம். அறிகுறிகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:45 AM

    சியா விதைகளின் ஆபத்தான சில பக்க விளைவுகள்

    சியா விதைகள் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை என்பதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. ஆனால் அவற்றை சரியான முறையில் சாப்பிடவில்லை என்றால், கடும் உடல் நலக் கோளாறுகளை சந்திக்க நேரிடலாம். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 09:23 AM

    EPFO நல்ல செய்தி! 

    EPFO : பிஎப் பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம் என்ற மிகப்பெரிய அப்டேட்டை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பகம் இப்போது வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

  • 09:23 AM

    தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்..!

    Tamil Nadu government : எஸ்சி மற்றும் எஸ்டி வகுப்பைச் சேர்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship program) தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது. (முழு விவரம்)

  • 09:23 AM

    நீரிழிவுக்கு சூப்பர் ஃபுட்! 

    Pumpkin Seeds for Diabetes : நீரிழிவு நோயாளிகளுக்கு சூப்பர் புட் உணவாக இருக்கும் பூசணிக்காய் விதைகளின் மகத்துவத்தை கட்டாயம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:22 AM

    Unified Pension Schme: இவர்களுக்கு கிடைக்காது!!

    சில சூழ்நிலைகளில் UPS இன் கீழ் உறுதி செய்யப்பட்ட ஊதியம் பெறும் விருப்பம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்காது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 09:21 AM

    இன்றைய ராசிபலன் மார்ச் 27 வியாழன் : 

    Rasipalan Today : இன்றைய ராசிபலன் மார்ச் 27 வியாழக்கிழமை இன்று பிரதோஷ விரதம் மற்றும் மாசி சிவராத்திரி உள்ளதால் மேஷம் முதல் மீனம் வரை அதிர்ஷ்டம் உள்ள ராசிகளின் பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:17 AM

    Rule Changes from April 1 2025: முக்கிய தகவல்

    இன்னும் சில நாட்களில் புதிய நிதியாண்டு பிறக்கவுள்ளது. ஏப்ரல் 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.

Trending News