Tamilnadu LIVE : எல்பிஜி சிலிண்டர் விலை குறைவு, மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம், ஐபிஎல் 2025 தொடரின் குவாலிபயர் 2 போட்டி என இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்கள் இதோ...!

ஐபிஎல் 2025 : பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி
IPL 2025, Punjab Kings vs Mumbai Indians : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. (முழு விவரம்)
12 நாட்கள் வங்கிகள் விடுமுறை
Bank holidays : ஜூன் மாதம் முழுவதும் வங்கிகள் எந்தெந்த நாட்கள் செயல்படாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு உதவியாக இருக்கும். (முழு விவரம்)
வாட்ஸ் ஆப்பில் ஸ்கிரீன் ஷேர்
WhatsApp இப்போது ஸ்கிரீன் ஷேர் செய்யும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
ஸ்மார்ட்போன் பாதுகாப்பு வழிமுறைகள்..!!
mobile News : உங்கள் மொபைல் திருடப்பட்டதை அறிந்தவுடன் நீங்கள் அவசியம் செய்ய வேண்டிய மிக முக்கியமான வழிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
ஜூன் 1 முதல் வந்த மாற்றங்கள்
June 1 Rules, EPFO, LPG Price : ஜூன் 1 ஆம் தேதியான இன்று எல்பிஜி விலை குறைப்பு முதல் ஆதார் சேவையில் வந்திருக்கும் 5 மிகப்பெரிய விதிமுறை மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Simbu Educational Qualification | நடிகர் சிம்பு என்ன படித்திருக்கிறார் தெரியுமா?
தமிழ் திரையுலகின் டாப் நடிகரான சிம்பு, என்ன படித்திருக்கிறார் தெரியுமா? (மேலும் படிக்க)
Thug Life Movie Trisha Salary | தக் லைஃப் படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம்
கமல்ஹாசன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், தக் லைஃப் திரைப்படம். இந்த படத்திற்காக த்ரிஷா வாங்கியிருக்கும் சம்பளம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
130 Obscene Videos Found In BJP President Son Phone | 130 ஆபாச வீடியோக்கள்-நடந்தது என்ன?
பாஜக பிரமுகரின் மகன் ஒருவர் இடத்தில் 130க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை வைத்திருந்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Edappadi Palanisamy : கோவை விமான நிலையத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக தெரிவித்துள்ளார். (முழு விவரம்)
Tips To Make Wet Clothes Dry | மழைக்காலத்தில் துணியை உலர்த்துவது எப்படி?
மழைக்காலம் வந்து விட்டாலே, துணி காய வைப்பது என்பது கடினமான விஷயமாகி போய் விடும். இந்த காலத்தில் துணி காய வைப்பது எப்படி தெரியுமா? (மேலும் படிக்க)
MI vs PBKS : மும்பை - பஞ்சாப் மேட்ச் அப்டேட்
MI vs PBKS Match Updates : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்ஐ மும்பை வெற்றிக்கு ரிஷப் பார்முலாவை கையில் எடுத்த சூர்யகுமார் யாதவ், பஞ்சாப் போட்டியிலும் சம்பவம் செய்ய காத்திருக்கிறார். (முழு விவரம்)
Harmless Daily Habits Dangerous Than Smoking | புகைப்பழக்கத்தை விட மிக ஆபத்தான பழக்கம்!
நம்மை பொறுத்தவரை, புகைப்பழக்கத்தை எப்போதும் தீய பழக்கமாக பார்த்து வருகிறோம். ஆனால், அதை விட தீய பழக்கம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை
Tamil Nadu Government : 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் சிறப்பு உதவித் தொகை ரூ.1000 பெறுவது எப்படி என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Team India: இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது!
இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரர் என பார்க்கப்பட்ட இந்த வீரருக்கு இனி வாய்ப்பு கிடைப்பது அரிது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்து படிக்கவும்.
மின்சார வாரியம் அறிவிப்பு!
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை திங்கட் கிழமை சில பகுதிகளில் மின்தடை இருக்கும். உங்கள் பகுதியும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
தமிழ்நாடு அரசு கல்வி உதவித்தொகை
Tamilnadu Government : 10 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று 11 ஆம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு மாதம் 1500 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறது. இந்த திட்டம் குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
How To Prevent Oral Cancer | வாய் கேன்சர் வராமல் தடுப்பது எப்படி?
வாய் புற்றுநோயை தடுக்க உதவும் சில டிப்ஸ். தினமும் என்னென்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்! (மேலும் படிக்க)
How To Prevent Oral Cancer | வாய் கேன்சர் வராமல் தடுப்பது எப்படி?
வாய் புற்றுநோயை தடுக்க உதவும் சில டிப்ஸ். தினமும் என்னென்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்! (மேலும் படிக்க)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தாலும் யாருக்கெல்லாம் பணம் வராது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
ஒரு காலத்தில் எடுப்பான இடுப்பழகி! இப்போ நடிப்பதே இல்லை..
Glamours Actress Once Hit Heroine Now Out Of Cinema : தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வந்த ஒருவர், இப்போது சினிமாவிலேயே நடிப்பதில்லை. அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
சீமான் பாராட்டி வாழ்த்து!
வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் படிக்க
புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
புதுச்சேரி அரசு மக்களுக்காக ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி, மத்திய அரசுடன் இணைந்து வீடு கட்ட நிதி உதவி வழங்க உள்ளது. மேலும் படிக்க
Mani Ratnam Angry With Thug Life Cast Due To Controversies | தக் லைஃப் படக்குழுவினரால் கடுப்பான மணிரத்னம்?
விரைவில் வெளியாக இருக்கும் தக் லைஃப் திரைப்படம், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதால் படக்குழுவினர் மீது மணிரத்னம் கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
Rajya Sabha AIADMK Candidates: ராஜ்ய சபா தேர்தல் - அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக அதன் 2 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதுகுறித்து முழுமையாக படிக்க இதை கிளிக் செய்யவும்.
Ishari Ganesh Expensive Gift To Daughter Wedding | மகளுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த பரிசு!
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளது திருமணம் சமீபத்தில் நடந்தது. தனது மகளுக்காக அவர் கொடுத்திருக்கும் பரிசு குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
எனக்கு அவருடன் நடிக்க வேண்டும் - திரிஷா சொன்னது யாரை தெரியுமா?
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்,பு திரிஷா நடித்துள்ள தக் லைப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பரபரப்பான புரமோஷனல் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க
மழை வந்தால் பஞ்சாப் தான் பைனல்!
இன்று நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. அகமதாபாத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. மேலும் படிக்க
தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!
சினிமா டிக்கெட்டின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் பொழுதுபோக்கு வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் படிக்க
மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா?
நடிகர் தனுஸ் - ஐஸ்வர்யாவின் முதல் மகனான யாத்ராவின் பள்ளி பட்டமளிப்பு விழாவில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
Mumbai Indians IPL Qualifier 2: குவாலிபயர் 2 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ்...
ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் குவாலிபயர் 2 போட்டிகளில் எத்தனை முறை வென்றிருக்கிறது என்பதை அறிய இதை கிளிக் செய்து பார்க்கலாம்.
LPG Cylinder Price Cuts: கேஸ் விலை குறைவு
ஜூன் 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. தற்போதைய விலையை அறிய இதை கிளிக் செய்து பார்க்கலாம்.
Actress Weight Loss Journey: நடிகையின் உடல் எடை குறைப்பு
நடிகை குஷா கபிலா உடல் எடை குறைப்பு பயணத்தின் போது செய்த தவறுகள் என்னென்ன என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
Miss World 2025: உலக அழகி 2025 யார்?
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அழகி ஓபல் சுச்சாட்டா, 2025ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்வு. அவர் குறித்து அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும்.
June 1 Rasipalan: ஜூன் 1 ராசிபலன்
ஜூன் 1ஆம் தேதியான இன்று, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
Tamilnadu LIVE Today: மதுரை உத்தங்குடியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 1) நடைபெற இருக்கிறது. காலை 10 மணிமுதல் பகல் 1 மணிவரை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை தாராளமாக அமரலாம். இந்த கூட்டத்தில் கட்சி சார்ந்த பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.
ஜூன் 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. ஐபிஎல் 2025 தொடரின் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த வகையில், உள்ளூர் முதல் உலகம் வரையிலான இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்களை இங்கு உடனுக்குடன் காணலாம்.