Live | அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்; ஆளுநர் திடீர் டெல்லி பயணம், MI vs SRH மேட்ச் அப்டேட்ஸ்

Tamilnadu LIVE News Updates Today: தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இன்று அமைச்சரவை கூட்டம், இன்றைய தங்கம் மற்றும் பங்குச்சந்தை நிலவரம், ஐபிஎல் அப்டேட்ஸ் ஆகியவற்றுக்கு இப்பக்கத்துடன் இணைந்திருங்கள். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 17, 2025, 11:41 PM IST
    Tamilnadu LIVE News Today: உள்ளூர் முதல் உலகம் வரையிலான இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Live Blog

Tamilnadu LIVE News Updates Today: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் (Tamil Nadu Cabinet Meeting) இன்று (ஏப். 17) மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இன்று முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இன்று தங்கம் விலை நிலவரம் (Today Gold Price Update), பங்குச்சந்தை நிலவரம் (Today Share Market Update), ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்த சுவாரஸ்யமான அப்டேட்கள் (IPL 2025 Updates) என உள்ளூர் செய்திகள், தேசிய செய்திகள், உலகம், விளையாட்டு, வணிகம், ஆரோக்கியம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்களை இங்கு காணலாம். 

17 April, 2025

  • 23:40 PM

    MI vs SRH : மும்பை அபார வெற்றி

    Mumbai Indians, Sunrisers Hyderabad : சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியது. (முழு விவரம்)

  • 21:00 PM

    Cholesterol Control Tips:கொழுப்புக்கு குட் பை

    கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

     

  • 20:29 PM

    பி.எம் கிசான் அட்டை ஆக்டிவாக இருக்கிறதா?

    PM Kisan card Update : பிஎம் கிசான் கார்டு 6 மாத்ததுக்கு ஒருமுறை அப்டேட்டுகள் அடிக்கடி செய்யப்படுவதால் உங்களின் கிசான் கார்டு ஆக்டிவில் உள்ளதா? என்பதை ஆதார் கார்டு மூலம் தெரிந்து கொள்வது எப்படி? முழு விவரம் இங்கே 

  • 19:53 PM

    Kushboo: குஷ்பு வெயிட் லாஸ் டிப்ஸ்

    ஸ்லிம் ஆன நடிகைகள் கொடி கட்டி பறந்த காலகட்டத்தில் குண்டான பெண்களும் அழகு தான் என அனைவரின் எண்ணத்தையும் மாற்றியவர் குஷ்பூ. அவர் இப்போது மீண்டும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 

  • 19:34 PM

    சிஎஸ்கே மூலம் ரூ.1000 கோடி சம்பாதித்த எல்ஐசி

    Chennai Super Kings : எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வைத்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது எல்ஐசி நிறுவனம். எப்படி? முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 19:08 PM

    திமுகவுக்கு சவாலாகும் அதிமுக - பாஜக கூட்டணி? 

    Tamilnadu Assembly Election : தமிழ்நாட்டை பொருத்தவரை திமுக - அதிமுக தான் மாறி மாறி ஆட்சியமைக்கும். இப்போது ரேசில் விஜய்யின் தவெக இணைந்திருந்தாலும், அவருக்கான வெற்றி வாய்ப்பு பெரிதாக இல்லை. சமீபத்தில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது. இந்த சூழலில் இவர்களுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து பார்க்கலாம். (முழு விவரம்)

  • 18:58 PM

    Coriander Seeds: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்

    கொத்தமல்லி விதை நீர் ஆரோக்கியத்திற்கு எப்படி நன்மை பயக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

     

  • 18:00 PM

    அடிவயிறு தொப்பை குறையவில்லையா? 

    Belly Fat Causes and Solutions : எடை குறைந்தாலும் அடிவயிற்று தொப்பை குறையாததற்கான காரணங்களும், அதைக் குறைக்க உதவும் முறைகளும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 17:51 PM

    Home Remedies for Rashes: தோல் பிரச்சனை உள்ளதா?

    கோடையில் உங்களுக்கும் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றனவா? அரிப்பு பிரச்சனை உள்ளதா? அப்படி இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

  • 17:35 PM

    Doctor Making Young Boy Smoke Cigarette | குழந்தையை சிகிரெட் பிடிக்க வைத்த மருத்துவர்!

    ஒரு மருத்துவர், குழந்தயை ஆராய்ச்சிக்காக சிகிரெட் பிடிக்க வைத்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. (வீடியோ)

  • 17:33 PM

    டோலோ 650 அல்லது பாரசிட்டமால் மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்

    மருத்துவர் ஆலோசனை இல்லாமல், நாமாகவே மருந்துகள் எடுத்துக் கொள்வது மிகவும் தவறு. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து, மருத்துவர்கள் அடிக்கடி எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், அடிக்கடி டோலோ 650 மாத்திரைகள் உட்கொள்வதால், ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த மேலும் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

     

  • 17:01 PM

    Age Difference Anchor Priyanka And Vasi Sachi | வயதானவரை திருமணம் செய்த பிரியங்கா?

    பிரபல டிவி தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரியங்கா, வசி சச்சி என்பவரை கரம் பிடித்துள்ளார். இவருக்கும் பிரியங்காவுக்கும் இருக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா? (மேலும் படிக்க)

  • 16:45 PM

    Post Office SCSS: அசத்தலான திட்டம்

    மூத்த குடிமக்களை மனதில் கொண்டு தபால் நிலையத்தில் ஒரு சேமிப்புத் திட்டம் நடத்தப்படுகிறது. அந்தத் திட்டத்தின் பெயர் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS). இது மூத்த குடிமக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு திட்டமாக உள்ளது.

  • 16:27 PM

    கசகசா மருத்துவ குணங்களும், நன்மைகளும்...!!

    Kaskasa : சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தில் இருந்து உங்களை தற்காத்துக்கொள்ள கசகசாவை எப்படி சாப்பிட வேண்டும், அதன் பலன்கள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 16:27 PM

    கசகசா மருத்துவ குணங்களும், நன்மைகளும்...!!

    Kaskasa : சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தில் இருந்து உங்களை தற்காத்துக்கொள்ள கசகசாவை எப்படி சாப்பிட வேண்டும், அதன் பலன்கள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 16:02 PM

    Shine Tom Chacko | அஜித் பட நடிகர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு!

    பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ மீது, பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஓட்டல் அறையில் இருந்து தப்பியோடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 15:56 PM

    தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

    Tamilnadu Government : கோடை விடுமுறை குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளது. அதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 15:42 PM

    மாரடைப்பை எவ்வாறு தவிர்ப்பது

    மாரடைப்பை எவ்வாறு தவிர்ப்பது அல்லது மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பது என்பது குறித்து அறிந்து கொண்டால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதற்கு  7 விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 15:11 PM

    Guru Peyarchi 2025: இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

    குரு பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. மே 14 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 15:11 PM

    Kushboo Sundar Weight Loss Tips | குஷ்பு வெயிட் லாஸ் டிப்ஸ்!

    வயதானாலும் இன்னும் அதே இளமையுடன் இருக்கும் நடிகைகளுள் ஒருவர், குஷ்பு. இவர், 20 கிலோ எடையை குறைத்திருக்கிறார். இதற்காக அவர் செய்தது என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 15:10 PM

    Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீர வரலாறு

    தற்போதைய போல் முதல் 7 போட்டிகளில் 2இல் மட்டும் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010ஆம் ஆண்டில் கோப்பையை வென்றது. 2010 சிஎஸ்கேவின் வரலாறை படிக்க இதை கிளிக் செய்யவும். 

  • 14:47 PM

    தமிழ்நாடு அரசு தகவல்

    Taminadu Government : தமிழ்நாட்டில் கோடை சுற்றுலாவைக் கொண்டாட ட்ரெக்கிங் எங்கெல்லாம் செல்லலாம்? என்ற முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

  • 14:47 PM

    ரேஷன் கார்டு ஒப்புதல் கிடைப்பது எப்போது?

    Ration Card : ரேஷன் கார்டு ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை பார்க்கலாம். (முழு விவரம்)

  • 14:27 PM

    Ways To Think Smart | ஸ்மார்ட் ஆக யோசிக்க ஸ்மார்ட் ஆன வழிகள்!

    ஸ்மார்ட் ஆக யோசிக்க என்ன செய்ய வேண்டும்? இதோ சில வழிகள் (மேலும் படிக்க)

  • 13:50 PM

    EPFO Update:இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்

    ஊதிய உச்சவரம்பை அரசு ரூ.21,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், அதிகமான ஊழியர்கள் EPF மற்றும் EPS இன் பலன்களைப் பெற முடியும். இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

  • 13:28 PM

    Meaning Behind Forehead Kisses | நெற்றி முத்தத்தின் அர்த்தம்!

    நெற்றியில் நீங்கள் யாருக்காவது முத்தம் கொடுத்திருப்பீர்கள், அல்லது உங்களுக்கு யாராவது கொடுத்திருப்பார்கள். இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:05 PM

    Tamil Nadu Latest News Updates: சேகர்பாபுவுக்கு அதிமுக, பாஜக கண்டனம்... என்னாச்சு தெரியுமா?

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தின் மீது கோயில் கோபுரத்தை வைத்து, புகைப்படம் வெளியிட்டதற்கு அமைச்சர் சேகர்பாபுவுக்கு அதிமுக மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.  

  • 12:45 PM

    வெற்றி, நிம்மதி கிடைக்க இவர்கள் முன் வாயை திறக்காதீங்க

    ஆச்சார்ய சாணக்கியர் சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் வெற்றிப் படிக்கட்டில் ஏறுவதோடு மட்டுமல்லாமல், பிரச்சனைகளிலிருந்து விலகி மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும். ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில், ஒருவர் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், குறிப்பிட்ட சில தண்மை கொண்ட நபர்களுக்கு முன்னால் அமைதியாக இருந்து முன்னேறுவது நல்லது என்று கூறியுள்ளார். அந்த நபர்கள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

  • 12:39 PM

    Andhra Pradesh Man Killed His Pregnant Wife | கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்!

    9 மாத கர்பிணியை, அவரது கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கான காரணம் என்ன? முழு தகவல், இதோ. (மேலும் படிக்க)

  • 11:55 AM

    ரீல்ஸ் மோகத்தால் சிறுவர்களின் கல்வி பாதிப்பு..சமூக ஊடகங்களில் சிக்கிய மாணவர்களின் தற்போதைய நிலை!

    ரீல்ஸ் மோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் சமூக ஊடகங்களில் சிக்கியுள்ள மாணவர்களின் தற்போதைய நிலைமை. மேலும் படிக்க

  • 11:35 AM

    Vasool Raja MBBS Actor Sambu Mavan | வசூல் ராஜா MBBS சாம்பு மவனுக்கு என்ன ஆச்சு?

    வசூல் ராஜா MBBS திரைப்படத்தில் ‘சாம்பு மவன்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர், என்ன ஆனார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 11:34 AM

    Donald Trump On US Immigrants: நாடு கடத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் அழைப்பா? 

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த தீவிரம் காட்டி வந்த சூழலில் தற்போது முக்கிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்ய வேண்டும்.

  • 11:28 AM

    உயர் ஓய்வூதியத்தை மறுக்க இயலாது... நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

    உயர் ஓய்வூதிய பெற கூட்டு விண்ணப்பங்களை அளித்துள்ள EPFO ​​உறுப்பினர்கள், உயர் ஓய்வூதிய சலுகைகளைப் பெற  கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு  உதவும். இது குறித்த மேலும் தகவல்களை இந்த கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

  • 11:26 AM

    SIP Mutual Fund: ஓய்வு காலத்திற்கான நிதியை கோடிகளில் சேர்க்க, அதிக அளவிலான முதலீடுகள் தேவையில்லை. சிறிய அளவிலான முதலீடுகளின் மூலம், ஓய்வு கால நிதியை கோடிகளில் சேர்த்து, அதன் மூலம் மாத வருமானமாக லட்சங்களை பெறலாம். மியூச்சுவல் ஃபண்டுகள் என்னும் பரஸ்பர நிதியங்கள் சந்தையுன் இணைக்கப்பட்ட திட்டங்கள். எஸ்ஐபி என்னும் சிஸ்டலேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் மூலம் இதில் எளிதாக முதலீடு செய்யத் தொடங்கலாம். இது குறித்த மேலும் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

     

  • 10:16 AM

    Who Is Vasi Sachi Priyanka Second Husband | பிரியங்காவை திருமணம் செய்தவர் இவ்ளோ பெரிய ஆளா?

    பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் மணம் முடித்திருக்கும் நபர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 10:09 AM

    MI vs SRH: மும்பை - ஹைதராபாத் போட்டி? யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

    18வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோத உள்ளன. இந்த போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இங்கு கிளிக் செய்து காணலாம்.  

  • 10:06 AM

    ATM On Train: இனி ரயிலிலும் ஏடிஎம்

    ஓடும் ரயில்களில் பயணிகளுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, ஏசி பெட்டியில் ஏடிஎம் இயந்திரம் பொருத்தி சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து முழுமையாக அறிய இதை கிளிக் செய்யவும். 

  • 10:03 AM

    Health Tips: காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டிய 4 காய்கறி ஜூஸ்கள்

    காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் இந்த 4 காய்கறி ஜூஸ்களை குடித்தால் உடல் எடை குறைப்பில் இருந்து ஒட்டுமொத்த ஆரோக்கியம் வரை பல பயன்கள் கிடைக்கும்.

  • 09:35 AM

    சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான சில முக்கிய  காரணங்கள்

    சிறுநீரகம் வேலை செய்யாமல் போனால், ​​அது ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாக உருவெடுக்கும். சிறுநீரக செயலிழப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில மிகவும் பொதுவான காரணங்கள். சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும் 5 முக்கிய பொதுவான காரணங்களை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  • 09:31 AM

    Attack On Student Chinnadurai: மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்

    நாங்குநேரியில் சாதிய தாக்குதலுக்கு ஆளான மாணவன் சின்னதுரை மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்த பின்னணியை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

  • 09:29 AM

    April 17 Rasipalan: இன்றைய ராசிபலன்

    ஏப்.17ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு கிளிக் செய்து காணலாம்.

  • 22:25 PM

    8th Pay Commission: அட்டகாசமான ஊதிய உயர்வு

    8வது ஊதியக்குழுவில் ஊழியர்களின் ஊதியத்தில் எவ்வளவு ஏற்றம் இருக்கும்? ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

Trending News