Live Now

LIVE: ராகுல் காந்தி, வாக்காளர் மோசடி, பிரதமர் மோடி, வரி விதிப்பு, திருப்பூர் என்கவுண்டர், ஓய்வூதியம் அப்டேட் - இன்றைய முக்கிய அப்டேட்

Tamilnadu Live : திருப்பூரில் காவலரை கொலை செய்த முக்கிய குற்றவாளி என்கவுண்டர், தங்கம் விலை 75 ஆயிரம் ரூபாயைக் கடந்தது, மகளிர் உரிமைத் தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட லேட்டஸ்ட் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....

LIVE: ராகுல் காந்தி, வாக்காளர் மோசடி, பிரதமர் மோடி, வரி விதிப்பு, திருப்பூர் என்கவுண்டர், ஓய்வூதியம் அப்டேட் - இன்றைய முக்கிய அப்டேட்
Image Credit: Tamilnadu Live News Today (CMO Tamilnadu image)
07 August 2025 08:10 PM (IST)

Crime News: பொது இடத்தில் பெண்ணை பார்த்து சுய இன்பம் செய்த கொடூரன்

பொது இடத்தில் டாக்ஸிக்கு காத்திருந்தபோது பெண்ணின் முன்னே இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த குற்றச் சம்பவம் குறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

07 August 2025 06:31 PM (IST)

Baba Vanga Predictions: பாபா வாங்கா கணிப்பு

பாபா வாங்கா இந்த மாதத்தில் மூன்று ஆபத்துகள் நடக்கும் என கணித்துள்ளார். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

07 August 2025 06:01 PM (IST)

Election Commission Voter Fraud | தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு

Rahul Gandhi Latest News: என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன என்பது குறித்த 10 முக்கிய குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி வைத்துள்ளார். (மேலும் படிக்க)

07 August 2025 05:56 PM (IST)

Diabetes Control: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

07 August 2025 05:56 PM (IST)

Protein Rich Foods: புரதச்சத்து நிறைந்த உணவுகள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும், புரதச்சத்து நிறைந்த சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

07 August 2025 05:28 PM (IST)

Flipkart Freedom Sale 2025: ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2025

OnePlus 13s-ஐ குறைந்த விலையில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2025 -இல் இதில் பெரிய தள்ளுபடி கிடைக்கிறது.

07 August 2025 04:45 PM (IST)

Government Employees News | ஊதிய உயர்வு குழப்பம்

Salary Hike Latest Update: பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இடையிலான தொடர்பு குறித்து விளக்கம். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும். (மேலும் படிக்க)

07 August 2025 04:45 PM (IST)

Commuted Pension Latest News: ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்

மத்திய அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கை ஒன்று 8வது ஊதியக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ளது. ஓய்வூதிய விதிகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

07 August 2025 03:43 PM (IST)

வட + தென் தமிழகத்தில் நாளை கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் வார்னிங்!

அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)

07 August 2025 03:35 PM (IST)

Rahul Gandhi: தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஆளும் பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

07 August 2025 03:10 PM (IST)

Trump Tariffs Latest News: அமெரிக்கா-இந்தியா வரிப்போர்: உற்றுநோக்கும் உலக நாடுகள்

அமெரிக்கா கூறுவதை பின்பற்றும் வரை மட்டுமே இந்தியாவை நெருங்கிய கூட்டாளியாக அமெரிக்கா கருதும். இந்தியா ஒரு சுதந்திரமான நிலைப்பாட்டை எடுக்கும் தருணத்தில், அதன் மதிப்பு அமெரிக்காவின் பார்வையில் குறைந்துவிடும்: சீன பத்திரிக்கை

07 August 2025 03:05 PM (IST)

Tariff Salvo News in Tamil | மறைமுகமாக பிரதமர் மோடி பதிலடி

Tariff Salvo On Indian Goods: இந்திய பொருட்களுக்கு எவ்வளவு கூடுதல் வரி விதித்தாலும் அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை என அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பதிலடி (மேலும் படிக்க)

07 August 2025 02:36 PM (IST)

EPFO : இனி இது கட்டாயம்

EPFO : இபிஎப்ஓ அமைப்பு ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி கணக்கில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

07 August 2025 01:55 PM (IST)

Chennai Metro Ticket: சென்னை மெட்ரோ டிக்கெட் 50% தள்ளுபடி

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து பார்க்கவும். 

07 August 2025 01:17 PM (IST)

National News in Tamil | அடுத்த பிரதமர் யார்?

Who will be the next Prime Minister of India 2029: சுதந்திர தினத்திற்கு பிறகு பல அதிரடி சம்பவங்கள் பாஜக-வில் ஏற்படப்போகிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கான விடையை காண்போம். (மேலும் படிக்க)

07 August 2025 01:17 PM (IST)

சென்னை : AI அடிப்படையிலான சிக்னல்கள்!

Chennai : சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமெரிக்காவில் உள்ளது போல் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான சிக்னல்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. (முழு விவரம்)

07 August 2025 12:54 PM (IST)

Flipkart Freedom Sale 2025: ஃபிளிக்பார்ட் ஃப்ரீடம் சேல்

பிளிப்கார்ட் ஃப்ரீடம் விற்பனையில் மிகவும் மலிவான விலையில் Samsung Galaxy S24 Ultra 5G ஸ்மார்ட்போனை வாங்கும் வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

07 August 2025 12:54 PM (IST)

7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA Hike பற்றி வந்த முக்கிய அப்டேட்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் ஒரு பம்பர் பரிசு கிடைக்கவுள்ளது. தீபாவளி பரிசாக அவர்களுக்கு டிஏ உயர்வு கிடைக்கக்கூடும். சம்பள உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம்.

 

07 August 2025 12:31 PM (IST)

புதிய ரேஷன் கார்டு அப்டேட்

New Ration Card Application: புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது யார் யாருக்கு ஆதார் அட்டை தேவையில்லை என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

07 August 2025 11:57 AM (IST)

Jan Dhan Yojana: பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா

ஜன் தன் கணக்குகளைப் புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை பஞ்சாயத்து மட்டத்தில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். இந்த அறிப்பை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

07 August 2025 11:22 AM (IST)

இ-சேவை மையம் மூலம் எல்எல்ஆர் பெற  விண்ணப்பிப்பது எப்படி?

Driving licence : டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கு முன்பாக பெற வேண்டிய  பழகுநர் உரிமம் இ-சேவை மையம் வழியாக விண்ணப்பித்து பெறுவது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள். (முழு விவரம்)

07 August 2025 10:57 AM (IST)

Trump Tariffs: இன்று இரவு 9:30 மணிக்கு முக்கிய அறிவிப்பு

பொருளாதார ரீதியாக இந்தியாவை பழிவாங்கத் துடிக்கும் அமெரிக்கா தன் ஆட்டத்தை கட்டம் கட்டமாக ஆடி வருகிறது. அடுத்த கட்ட ஆட்டம் இன்று இரவு 9:30 மணிக்கு அரங்கேறும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

07 August 2025 10:00 AM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை:

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. முழு விவரம்

07 August 2025 09:59 AM (IST)

திருப்பூர் என்கவுண்டர்: 

திருப்பூரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். (முழு விவரம்)

07 August 2025 09:59 AM (IST)

ஆசிய கோப்பை 2025: இந்தியாவின் போட்டி அட்டவணை

Asia Cup, Indian Cricket Team schedule : ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் மற்றும் நேரலை விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

07 August 2025 09:58 AM (IST)

12 ஆம் வகுப்பு அசல் சான்றிதல் விநியோகம்

Tamil Nadu 12th marksheet : 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் சான்றிதழ் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. அதேபோல், மறுக்கூட்டல், விடைத்தாள் நகலுக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

07 August 2025 09:58 AM (IST)

சென்னை : மாத உதவித் தொகை!

Chennai : சென்னையில் உள்ள படித்தவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தால் அரசின் மாதாந்திர உதவித் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். (முழுவிவரம்)

07 August 2025 09:53 AM (IST)

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 7 வியாழக்கிழமை ; 

Rasipalan : இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 7 வியாழக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."