LIVE : சட்டப்பேரவையில் சுவாரஸ்யம், தங்கம் தென்னரசு கூறிய அறிவுரை, முதலமைச்சர் கொடுத்த ரியாக்ஷன் - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : திமுக எம்பிகளை சஸ்பெண்ட் செய்ய மாநிலங்களவை செயலகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் இன்று வழக்கம்போல் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுவாரஸ்யம், அதிமுகவுக்கு தங்கம் தென்னரசு அறிவுரை, முதலமைச்சர் கொடுத்த ரியாக்ஷன்    

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 21, 2025, 11:34 PM IST
    Tamil Nadu news live : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள....
Live Blog

Tamilnadu LIVE Today : தொகுதி மறுவரையறையை எதிர்த்து போராடி வரும் திமுக எம்பிகள் மாநிலங்களவைக்குள் தமிழ்நாடு வெல்லும் தமிழ்நாடு போராடும் என்ற வாசங்கள் அடங்கிய டீசர்ட் அணிந்து சென்றனர். இது அவை மரபை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் 10 திமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ய மாநிலங்களவை செயலகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் இன்று வழக்கம்போல் திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுரை கூறினார். அதிமுகவின் கணக்குகளை மிகவும் சாணக்கியத்தனத்தோடு யாரே எங்கோ உட்கார்ந்து கொண்டு போடுவதாக அவர் கூறிய நிலையில், நாங்கள் யார் கணக்குக்கும் சிக்க மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார். உடனே எழுந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், யாருடைய கணக்கிலும் சிக்காமல் இருந்தால் வாழ்த்துகள் என கூறினார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. 

21 March, 2025

  • 23:12 PM

    Cholesterol Control Tips: உஷார் மக்களே

    உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் தங்கள் டயட்டில் தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 22:59 PM

    7th Pay Commission: டிஏ உயர்வு அறிவிப்பு எப்போது?

    கடந்த ஆண்டைப் போலவே, இந்த முறையும் ஹோலி பண்டிகைக்கு முன்னர் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அபப்டி நடக்கவில்லை.

  • 21:00 PM

    8th Pay Commission: முக்கிய அப்டேட்

    8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்னவாக இருக்கும்? முக்கிய தகவல்களை இங்கே காணலாம்.

  • 19:45 PM

    Uric Acid Control: சூப்பரான ஹெல்த் டிப்ஸ்

    யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் சில எளிய மஞ்சள் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 18:42 PM

    Blood Sugar and Blood Pressure: யாருக்கு எவ்வளவு இருக்க வேண்டும்?

    வயது வாரியாக இரத்த சர்க்கரை அளவும் இரத்த அழுத்த அளவும் எவ்வளவு இருக்க வேண்டும்? இங்கே தெரிந்துகொள்ளலாம்.

     

  • 18:04 PM

    Weight Loss: உடல் எடையை குறைக்க 4 குறுக்கு வழிகள்

    உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள உடற்பயிற்சி பயிற்றுநர் கூறிய 4 விஷயங்களை இங்கு கிளிக் செய்து படிக்கவும்.

  • 17:30 PM

    Sukran Asthamanam: அதிர்ஷ்ட ராசிகள் எவை?

    மார்ச் 19 சுக்கிரன் அஸ்தமனமானார். இதனால் அதிக நன்மைகள் யாருக்கு? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

  • 17:07 PM

    Tamil Nadu Weather: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் நாளைக்கு 10 மாவட்டங்களில் கமனைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விவரத்தை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 16:33 PM

    NPS Pension Calculator: பாதுகாப்பான ஓய்வூதியம் 

    பணி ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெற விரும்பினால், ஒரு சிறப்பு உத்தி மூலம் அதை செய்யலாம். இந்தத் திட்டத்தில் எவ்வாறு முதலீடு செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.

  • 16:30 PM

    Benefits of Barley: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்

    பார்லி உடலில் உள்ள கபம் மற்றும் பித்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது செரிமானத்தை அதிகரிக்கும், சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளில் நிவாரணம் அளிக்கும் மருந்தாகக் கருதப்படுகிறது. முழுமையான ஆரோக்கிய நன்மைகளை இங்கே காணலாம்.

  • 15:03 PM

    Yashwanth Verma: இடமாற்றம் இறுதியானது அல்ல... நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் கொலீஜியம்!

    டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியான யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாக கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக படிக்கலாம்.

  • 14:59 PM

    ஐபிஎல் 2025ல் இரண்டாவது பந்து விதிமுறை 

    IPL 2025 New Rule : ஐபிஎல் 2025ல் அறிமுகமாக இருக்கும் இரண்டாவது பந்து விதிமுறையால் இனி சேஸிங் ஈஸியாக இருக்காது. அது என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 14:46 PM

    Unified Pension Scheme: எந்தெந்த ஊழியர்கள் பலன் பெறுவார்கள்?

    யுபிஎஸ் -இல் கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்ன? இதில் சேர எந்த படிவத்தை நிரப்ப வேண்டும்? முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.

     

  • 14:04 PM

    டிராகன் படம் இன்று ஓடிடியில் ரிலீஸ்! 'இந்த' தளத்தில் பார்க்கலாம்!

    Dragon Movie On OTT: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

     

  • 13:48 PM

    IPL 2025 : டிவில்லியர்ஸ் கணிப்பு

    IPL 2025 : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு முன்பே டிவில்லியர்ஸ் இந்த ஆண்டு பிளே ஆஃப் செல்லும் நான்கு அணிகளின் பட்டியலை கூறியுள்ளார். அந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெறவில்லை. (மேலும் படிக்க)

  • 13:44 PM

    Tamil Nadu News: சுய இன்பவத்தில் ஈடுபடுவது குற்றமில்லை

    ஆபாச படம் பார்த்து மனைவி தனிமையில் சுய இன்பம் செய்வதை காரணமாக கூறி விவாகரத்து கேட்டு கணவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பான உத்தரவை வழங்கியிருக்கிறது. இதனை படிக்க இதை கிளிக் செய்யவும்.

  • 13:41 PM

    EPS Pension: ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

    தனியார் துறை ஊழியரா நீங்கள்? இபிஎஸ் ஓய்வூதியம் அதிகரிக்கவுள்ளது. இது குறித்த சமீபத்திய அப்டேட்டை இங்கே காணலாம்.

  • 13:37 PM

    8th Pay Commission: லெவல் வாரியாக ஊதிய உயர்வு எவ்வளவு?

    மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழுவில் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் தெரியுமா?

  • 12:52 PM

    பிஎப் தொகையில் கடன் பெறலாம்..!

    PF Loan : பிஎப் தொகையில் கடன் பெறும் வசதி உள்ள நிலையில், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்) 

  • 12:28 PM

    UPI Service: ஏப். 1 முதல் இவர்களுக்கு கூகுள் பே வேலை செய்யாது

    வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த நம்பர்களில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட சேவைகளை கிடைக்காது. இதன் காரணத்தை அறிய இங்கு கிளிக் செய்து படிக்கவும்

  • 11:45 AM

    BSNL புதிய ரீசார்ஜ் திட்டம்

    பிஎஸ்என்எல் நிறுவனமானது தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல்லுடன் போட்டியிட ஒரு அற்புதமான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் முழு விவரத்தை இங்கே காணலாம். (மேலும் படிக்க)

  • 11:34 AM

    பிரிட்ஜில் வைத்த தண்ணீரை யாரெல்லாம் குடிக்கக்கூடாது!

    Chilled water side effects : பிரிட்ஜில் வைத்த மிகவும் குளிர்ந்த குடிநீரை யாரெல்லாம் குடிக்கக்கூடாது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 10:52 AM

    IPL 2025 CSK: சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இவர் விளையாடக் கூடாது - ஏன்?

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இவர் விளையாடினால் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே இழக்க நேரிடலாம். இதுகுறித்த முழு விவரத்தை அறிய இதை கிளிக் செய்யவும். 

  • 09:38 AM

    தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு

    Tamil Nadu Government : திருப்பத்தூர் கோவிலில் அரிய பொக்கிஷ ஓலைச் சுவடிகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்த உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. (முழு விவரம்)

  • 09:37 AM

    தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலப்பு... 

    How to Identify Chemically Injected Watermelon : தர்பூசணி பழங்களில் ரசாயனங்கள் கலப்படும் தகவல் அதிர்ச்சியை கொடுக்கும் நிலையில் அதனை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் விவரம்)

  • 09:36 AM

    தமிழ்நாடு அரசு கொடுத்த குட்நியூஸ்..! 

    TamilNadu Government : 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசே பேக்கரி தொழில் மற்றும் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி கொடுக்கிறது. இந்த பயிற்சி மூலம் தொழில்முனைவோர் ஆகலாம். (மேலும் விவரம்)

  • 09:36 AM

    உடல் எடையை குறைப்பது எப்படி?

    Weight Loss Tips : உடல் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் துளசி இலை நன்மைகளை தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். (மேலும் விவரம் இங்கே)

  • 09:34 AM

    இன்றைய ராசிபலன் 

    இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2025: சித்தி யோகம் உருவாகும் இன்றைய நாளில் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய 12 ராசிகளின் இன்றைய ராசிபலன் தெரிந்து கொள்வோம். (முழு விவரம்)

Trending News